×

N - Isai's video: Yaar Veetil Roja Poo Poothatho Song Mohan Ambika Ilayaraja

@யார் வீட்டில் ரோஜா பூ பூத்த தோ | Yaar Veetil Roja Poo Poothatho Song | Mohan, Ambika, Ilayaraja
யார் வீட்டில் ரோஜா பூ பூத்த தோ | Yaar Veetil Roja Poo Poothatho Song | Mohan, Ambika, Ilayaraja Hits, | N-Isai யார் வீட்டில் ரோஜா பூ பூத்ததோ கார் காலக் காற்றில் ஏன் வாடுதோ மேகம் தன்னை மேகம் மோதி மின்னல் மின்னுதோ ஹோ மின்னல் இந்த நேரம் எந்தன் கண்ணில் மின்னுதோ ஒரு ராகம் புது ராகம் அதில் சோகம் தான் ஏனோ? யார் வீட்டில் ரோஜா பூ பூத்ததோ ராகங்கள் நூறு அவள் கொடுத்தாள் கீதங்கள் நூறு அவள் தொடுத்தாள் ஜீவன் அங்கே என்னைத் தேடும் பாடல் இங்கே காற்றில் ஓடும் காணாமல் கண்கள் நோகின்றதோ காதல் ஜோடி ஒன்று வாடும் நேரம் இன்று ஓர் ஏழை வெண்புறா மேடையில் என் காதல் பெண்புறா வீதியில் பூங்காற்று போராடவே பூத்த பூவும் ஆற்றில் ஓடவே யார் வீட்டில் ரோஜா பூ பூத்ததோ வான் மேகம் மோதும் மழைதனிலே நான் பாடும் பாடல் நனைகிறதே பாடல் இங்கே நனைவதனாலே நனையும் வார்த்தை கரையுது இங்கே ஜென்மங்கள் யாவும் நீ வாழவே காதல் கொண்ட உள்ளம் காணும் அன்பின் இல்லம் ஓர் காற்றின் கைகளும் தீண்டுமோ என் காவல் எல்லையைத் தாண்டுமோ நியாயங்கள் வாய் மூடுமோ தெய்வமில்லை என்று போகுமோ யார் வீட்டில் ரோஜா பூ பூத்ததோ மேகம் தன்னை மேகம் மோதி மின்னல் மின்னுதோ ஹோ மின்னல் இந்த நேரம் எந்தன் கண்ணில் மின்னுதோ ஒரு ராகம் புது ராகம் அதில் சோகம் தான் ஏனோ? யார் வீட்டில் ரோஜா பூ பூத்ததோ கார் காலக் காற்றில் ஏன் வாடுதோ , , , , , , songs, hdvideosongs, , , , , videosongs, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , .p.bsongs, , , , , , 'silayarajasongs, , , , , , , , 'stamilhits, , , , , , , , , , , , LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE Hello Viewers.., எங்களது விடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் லைக், கமெண்ட், ஷேர் பண்ணுங்க. Please don't forget to subscribe. பார்த்ததற்கு மிக்க நன்றி. Press the 🔔 for notifications

155

17
N - Isai
Subscribers
3.5M
Total Post
2.2K
Total Views
581.9K
Avg. Views
9.9K
View Profile
This video was published on 2019-09-24 15:50:02 GMT by @N---Isai on Youtube. N - Isai has total 3.5M subscribers on Youtube and has a total of 2.2K video.This video has received 155 Likes which are higher than the average likes that N - Isai gets . @N---Isai receives an average views of 9.9K per video on Youtube.This video has received 17 comments which are higher than the average comments that N - Isai gets . Overall the views for this video was lower than the average for the profile.N - Isai #Evergreen, #Popular, #VideoSongs, #tamil, #1080p, #songs, #video #1080p #tamilmostlovedvideosongs, #videosong, #sivajihdvideosongs1080pbluray, #1080phdvideo, #hd #tamilkadhalsongs, #besttamilsongs, #besttamillovesongs, #tamilsongs, #tamilmoviesongs, #tamilmovies, #latesttamilsongs, #tamillovesongs, #tamilvideosongs, #tamilhitsongs, #oldtamilsongs, #tamillatestsongs, #songs, #tamiloldmoviesongs, #tamilmovievideosongs, #latesttamilmoviesongs, #tamil, #tamilmoviescenes, #moviesongs, #tamiloldsongs, #ilayaraja, #spb, #ilayarajasongs, #ilayarajahits, #ilaiyaraaja, #ilayarajahitsongs, #tamilsongs, #ilayarajaspbhitssongs, #ilayarajas.p.bsongs, #videosongs, #ilayarajahitssongs, #ilayarajakushboosongs, #ilaiyarajasongs, #ilayarajaoldsongs, #80'silayarajasongs, #ilayarajalovesongs, #ilayarajaspbhits, #ilayarajatamilsongs, #tamilsongshits, #tamilhits, #tamillovesongs, #tamilaudiosongshits, #80'stamilhits, #tamilsongsmelodyhits, #80stamilsongs, #arrahmantamilhits, #spbsongstamilhits, #tamilcinemasongs, #tamilmelodysongs, #90stamilsongshitsilayaraja, #kschithratamilhits, #ilayarajatamilhits, #ilaiyarajasongs, #ilayarajaoldsongs, LIKE has been used frequently in this Post.

Other post by @N Isai