×

N - Isai's video: Vanakuyile Kuyil Tharum Video Song 4k S P Balasubrahmanyam Priyanka

@வனக்குயிலே குயில் தரும் | Vanakuyile Kuyil Tharum Video Song 4k | S. P. Balasubrahmanyam | Priyanka
வனக்குயிலே குயில் தரும் | Vanakuyile Kuyil Tharum Video Song 4k | S. P. Balasubrahmanyam | Priyanka Movie : Priyanka Music : Ilaiyaraaja Song : Vanakkuyile Kuyil Singers : S. P. Balasubrahmanyam Lyrics : Mu. Metha பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : வனக்குயிலே குயில் தரும் கவியே கவி தரும் இசையே யே யே யே யே வனக்குயிலே குயில் தரும் கவியே கவி தரும் இசையே யே யே யே யே கொடி மலரே மலர் விடும் இதழே இதழ் தரும் மதுவே யே யே யே யே ஆண் : வனக்குயிலே குயில் தரும் கவியே கவி தரும் இசையே யே யே யே யே ஆண் : மலரிலும் மலையிலும் நதியிலும் உன் உருவமே தெரிவதென்ன அழகழகாய் தெரிவதென்ன ஆண் : வனக்குயிலே குயில் தரும் கவியே கவி தரும் இசையே யே யே யே யே குழு : ………………………………. ஆண் : உன் ஞாபகம் நெஞ்சில் வந்தாடுதே ஓயாமலே என்னைப் பந்தாடுதே உன் பூ முகம் கண்ணில் நின்றாடுதே நான் கொஞ்சவே என்னை மன்றாடுதே ஆண் : படித்தால் இனித்திடும் புதினம் உன்னை நான் மறப்பது கடினம் அலையாய் தொடர்ந்திடும் நினைப்பு வலைக்குள் தவித்திடும் தவிப்பு துளிர்க்கும் ஆசை துளிர்த்தால் மேனி சிலிர்க்கும் மிதக்கும் பறக்கும் ஆண் : வனக்குயிலே குயில் தரும் கவியே கவி தரும் இசையே யே யே யே யே பெண் : ஆஹா ஹேஹே ஓஓஓ ஹேஹே ஓஓஓ ஆஹா ஆஹா ஆண் : செவ்வாழைகள் பந்தலாய் தோன்றுதே கூந்தல் பனை தோரணம் ஆனதே பூ மாலையாய் தோன்றும் பூஞ்சோலையே எங்கெங்கும் கல்யாணக் கோலங்களே ஆண் : மண நாள் நினைவுகள் மலரும் மனதில் மலையென வளரும் வருவேன் தருவேன் கிளியே விழிக்குள் இருக்கும் விழியே இணைந்தால் இருவர் இணைந்தால் இன்ப வரவும் உறவும் சுகமே ஆண் : வனக்குயிலே குயில் தரும் கவியே கவி தரும் இசையே யே யே யே யே ஆண் : மலரிலும் மலையிலும் நதியிலும் உன் உருவமே தெரிவதென்ன அழகழகாய் தெரிவதென்ன ஆண் : வனக்குயிலே குயில் தரும் கவியே கவி தரும் இசையே யே யே யே யே More Popular Videos : 1.https://www.youtube.com/watch?v=JMEZ7ywUegk&t=1s 2.https://www.youtube.com/watch?v=ScUpgDH1ddw&t=62s 3.https://www.youtube.com/watch?v=VUA3qppC0sU&t=68s 4.https://www.youtube.com/watch?v=NjuDaCVL8-Y 5.https://www.youtube.com/watch?v=kViVRmSgJKs&t=1652s Please subscribe Our Chennal : https://www.youtube.com/channel/UCRQz3FngSGm2gY5RV89Iuiw , , , , , , , , , எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும். Subscribe Button: https://www.youtube.com/channel/UCRQz3FngSGm2gY5RV89Iuiw Follow : Real cinemas Whatsapp Channel : https://whatsapp.com/channel/0029Va58jZsHltYBCXld3E3d Instagram : https://www.instagram.com/realcinemas2007/ Telegram : https://t.me/realmusic2007 Twitter : https://twitter.com/realcinemas2007 Facebook : https://www.facebook.com/realmusicindia/ Sharechat : https://sharechat.com/profile/realcinemas2007?referrer=copyLink Follow Othar Channel Link: Subscribe Button: https://www.youtube.com/channel/UCRQz3FngSGm2gY5RV89Iuiw Comedy Time : https://www.youtube.com/channel/UCpfuFM5cs0ggtkJM2dNbH8w NTM Cinemas : https://www.youtube.com/channel/UCvKPuDRHte8c5dI3pI8XlcA Realcinemas : https://www.youtube.com/channel/UCk8MPfvh_XpNehO6TWcFYYA Enjoy Cinemas : https://www.youtube.com/channel/UCK0ikQovo71-l0jVBtwXKFA @NIsai

42

3
N - Isai
Subscribers
3.5M
Total Post
2.2K
Total Views
581.9K
Avg. Views
9.9K
View Profile
This video was published on 2024-12-05 17:00:14 GMT by @N---Isai on Youtube. N - Isai has total 3.5M subscribers on Youtube and has a total of 2.2K video.This video has received 42 Likes which are lower than the average likes that N - Isai gets . @N---Isai receives an average views of 9.9K per video on Youtube.This video has received 3 comments which are lower than the average comments that N - Isai gets . Overall the views for this video was lower than the average for the profile.N - Isai #Evergreen, #Popular, #VideoSongs, #tamilcinemasongs, #tamilmelodysongs, #90stamilsongshits #ilayarajaoldsongs, #kschithratamilhits, #ilayarajatamilhits, #ilaiyarajasongs, #ilayarajaoldsongs has been used frequently in this Post.

Other post by @N Isai