N - Isai's video: Kuyilu Kuppam Video Song 4K Malaysia Vasudevan KS Chithra Hits
@குயிலுக்குப்பம் குயிலுக்குப்பம் | Kuyilu Kuppam Video Song 4K | Malaysia Vasudevan & KS Chithra Hits
பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன் மற்றும் கே.எஸ்.சித்ரா
இசை: இளையராஜா
கோரஸ் : ஹே… தான்தானா நானானானா தானானானா
தானானா
தானானா தானானா தானானானா தானானா
கோரஸ் : குயிலு குப்பம் குயிலு குப்பம்
கோபுரம் ஆனதென்ன
மஞ்ச வெயிலு பத்து மண் குடிச
மாளிகை ஆனதென்ன
மனசுக்குள்ள மாயம் என்ன
மாயம் செஞ்ச காயம் என்ன
காயம் உன் கண்ணு
பாட்டு பழகாவியம் ஆனதென்ன
ஆயிரம் கம்பரம்
ஆண் : குயிலு குப்பம் குயிலு குப்பம்
கோபுரம் ஆனதென்ன
பெண் : மஞ்ச வெயிலு பாட்டு மண் குடிசை
மாலிகை ஆனதென்ன
ஆண் : மனசுக்குள்ள மாயம் என்ன
மாயம் செஞ்ச காயம் என்ன
பெண் : காயம் உன் கண்ணு பாட்டு
பல காவியம் ஆனதென்ன
ஆண் : ஆயிரம்
கம்பரசம் இப்ப ஆரம்பம் ஆனதென்ன
பெண் : குயிலு குப்பம் குயிலு குப்பம்
கோபுரம் ஆனதென்ன
பெண் : {சம்மம் சொன்னா
அடில் சங்கடம் என்ன
ஒண்ணுக்குள் ஒண்ணா
இப்ப வந்தது என்ன} (2)
ஆண் : காட்டோரம்
மேட்டோரம் பாடும் தேவாரம்
கையோட கொண்டேன்
முல்லை பூவாரம்
பெண் : சிட்டுக்கொரு ஜோடி இப்ப
சாந்திருக்கு தாடி
ஆண் : இட்டு கட்டி பாடி
சோகம் இன்னும் பல கோடி
பெண் : முத்திரை இட்டு நித்திரை கேட்டு
நிக்கிதுங்க வெக்க பாட்டு
ஆண் : குயிலு குப்பம் குயிலு குப்பம்
கோபுரம் ஆனதென்ன
பெண் : மஞ்ச வெயிலு பாட்டு மண் குடிசை
மாலிகை ஆனதென்ன
கோரஸ்: ஹ்ம் மிமீ மிமீ மிமீ மிமீ மிமீ மிமீ எம்எம்
மிமீ மிமீ மிமீ
அஹா… ஏஏஏ… ஆ… ஆ…
ஆ… ஆஆஆ… ஆஹா… ஆ…
ஆண் : {அல்லி குடுக்க
நல்ல அன்பு இருக்கு
சொல்லி குடுக்க
ரொம்ப தேம்பு இருக்கு} (2)
பெண் : வச்சேனே சிந்தூரம்
மச்சான் நெஞ்சோரம்
தந்தேனே அச்சாரம்
காதல் முத்தாரம்
ஆண் : தொட்டிழுத்து பாரு
இது சொந்தமுள்ள தாறு
பெண் : இங்கு வந்ததாரு
உள்ள என்னம் என்ன கூறு
ஆண் : மஞ்சள கட்டு மாலைய கட்டு
மன்மதனை தொட்டுக்கிட்டு
பெண் : குயிலு குப்பம் குயிலு குப்பம்
கோபுரம் ஆனதென்ன
ஆண் : மஞ்ச வெயிலு பாட்டு மண் குடிசை
மாலிகை ஆனதென்ன
பெண் : மனசுக்குள்ள கோரஸ் : மாயம் என்ன
பெண் : மாயம் செஞ்சா கோரஸ் : காயம் என்ன
ஆண் : காயம் உன் கண்ணு பாட்டு
பல காவியம் ஆனதென்ன
பெண் : ஆயிரம்
கம்பரசம் இப்ப ஆரம்பம் ஆனதென்ன
கோரஸ் : குயிலு குப்பம் குயிலு குப்பம்
கோபுரம் ஆனதென்ன
மஞ்ச வெயிலு பாட்டு மண் குடிசை
மாளிகை ஆனதென்ன
, , , , , , , , ,
Subscribe Button: https://www.youtube.com/channel/UCRQz3FngSGm2gY5RV89Iuiw
Comedy Time : https://www.youtube.com/channel/UCpfuFM5cs0ggtkJM2dNbH8w
NTM Cinemas : https://www.youtube.com/channel/UCvKPuDRHte8c5dI3pI8XlcA
Realcinemas : https://www.youtube.com/channel/UCk8MPfvh_XpNehO6TWcFYYA
Enjoy Cinemas : https://www.youtube.com/channel/UCK0ikQovo71-l0jVBtwXKFA
@NIsai
N - Isai's video: Kuyilu Kuppam Video Song 4K Malaysia Vasudevan KS Chithra Hits
80
11