×

Nikil Videos's video: Nikkils Channel

@நன்றி பாடல் | எஸ்.பி.பாலசுப்ரமணியம் | வைரமுத்து | Nikkils Channel
நன்றிப் பாடல் எஸ்.பி.பாலசுப்ரமணியம் வைரமுத்து ***** உழைக்கும் கடவுள்களே உங்களுக் கெல்லாம் நன்றி அழைக்கும் வேளையிலே – எங்கள் ஆரூயிர் காப்பீரே – உங்கள் அத்தனை பேர்க்கும் நன்றி இதயத்திலிருந்து சொற்கள் எடுத்து எடுத்த சொற்களைத் தேனில் நனைத்து... வாரி வழங்குகின்றோம் – உம்மை வணங்கி மகிழுகின்றோம் * மண்ணுயிர் காக்கத் தன்னுயிர் மறக்கும் மானுடக் கடவுள் மருத்துவர்கள் தேவை அறிந்து சேவை புரியும் தேவதை மார்கள் செவிலியர்கள் பயிரைக் காக்கும் வேர்கள் போல உயிரைக் காக்கும் ஊழியர்கள் வெயிலைத் தாங்கும் விருட்சம் போல வீதியில் நிற்கும் காவலர்கள் தூய்மைப் பணியில் வேர்வை வழியத் தொண்டு நடத்தும் ஏவலர்கள் வணக்கமய்யா வணக்கம் – எங்கள் வாழ்க்கை உங்களால் நடக்கும் – உங்கள் தேசத் தொண்டை வாழ்த்திக் கொண்டே தேசியக் கொடியும் பறக்கும் Follow us @ Twitter : https://twitter.com/onlynikil Follow us @ Instagram : https://www.instagram.com/onlynikil/ Like us @ Facebook : https://www.facebook.com/nikkilspage/ Subscribe us @ : https://www.youtube.com/user/Nikhilschannel/videos www.nikkilcinema.com

19

2
Nikil Videos
Subscribers
111K
Total Post
1.1K
Total Views
73K
Avg. Views
1.3K
View Profile
This video was published on 2020-04-20 18:26:59 GMT by @Nikil-News23 on Youtube. Nikil Videos has total 111K subscribers on Youtube and has a total of 1.1K video.This video has received 19 Likes which are lower than the average likes that Nikil Videos gets . @Nikil-News23 receives an average views of 1.3K per video on Youtube.This video has received 2 comments which are lower than the average comments that Nikil Videos gets . Overall the views for this video was lower than the average for the profile.Nikil Videos #StayHomeStaySafe #IndiaFightsCorona #BreaktheChain நன்றிப் has been used frequently in this Post.

Other post by @Nikil News23