×

PS Thenisaii's video: Jodi kili engae sollu sollu ambika rajinikanth

@ஜோடி கிளி எங்கே சொல்லு சொல்லு | Jodi kili engae sollu sollu #ambika #rajinikanth
பாடகி : எஸ். ஜானகி பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஜோடி கிளி எங்கே சொல்லு சொல்லு சொந்த கிளியே நீ வந்து நில்லு பெண் : ஜோடி கிளி எங்கே சொல்லு சொல்லு சொந்த கிளியே நீ வந்து நில்லு ஜோடி கிளி எங்கே சொல்லு சொல்லு சொந்த கிளியே நீ வந்து நில்லு பெண் : கன்னி கிளி தான் காத்து கெடக்கு கண்ணுறங்காம பட்டு கிளி இத கட்டி கொள்ளு தொட்டு கலந்தொரு மெட்டு சொல்லு பெண் : ஜோடி கிளி எங்கே சொல்லு சொல்லு சொந்த கிளியே நீ வந்து நில்லு ஆண் : அடி அத்த மக ரத்தினமே ஆசையுள்ள பெண்மயிலே அடி அத்த மக ரத்தினமே ஆசையுள்ள பெண்மயிலே ஆண் : முத்தான முத்தே என்னோட சொத்தே அள்ளாம கொள்ளாம என் ஆச தீராது ஆண் : ஜோடி கிளி இங்கே பக்கத்திலே சொந்த கிளி இப்போ வெட்கத்திலே ஜோடி கிளி இங்கே பக்கத்திலே சொந்த கிளி இப்போ வெட்கத்திலே ஆண் : கூடி குழவி பாடி தழுவி கொஞ்சிடும் நேரம் பட்டு கிளி என்ன கட்டி கொள்ளு தொட்டு கலந்தொரு மெட்டு சொல்லு பட்டு கிளி என்ன கட்டி கொள்ளு தொட்டு கலந்தொரு மெட்டு சொல்லு ஆண் : ஒரு கர்ப்பிணியை காதலிச்சேன் கன்னி பொண்ண கை பிடிச்சேன் அவ கண் அசைச்சா நான் விழுந்தேன் கை அணைச்சா நான் எழுந்தேன் பெண் : { நீ வந்து சேர்ந்ததும் மாறிடுச்சு அட இப்போதான் என் மனம் தேறிடுச்சு } (2) ஆண் : போனது போகட்டும் போன படி நான் சொல்வத கேளடி நல்லபடி பொய் ஆகி போனத மெய் ஆக்கி காட்டணும் பெண் : ஜோடி கிளி இங்கே பக்கத்துலே சொந்த கிளி இப்போ வெட்கத்திலே ஆண் : கூடி குழவி பாடி தழுவி கொஞ்சிடும் நேரம் பெண் : பட்டு கிளி இத கட்டி கொள்ளு தொட்டு கலந்தொரு மெட்டு சொல்லு ஆண் : பட்டு கிளி என்ன கட்டி கொள்ளு தொட்டு கலந்தொரு மெட்டு சொல்லு ஆண் : உன் சுண்டு விரல் பட்டதுல சூடு ரொம்ப ஏறுதடி அடி சுந்தரியே முந்திரியே ஆதரிக்க வேணுமடி பெண் : மாலையை போடுங்க நல்ல படி வந்து அப்புறம் கேளுங்க உள்ளபடி மாலையை போடுங்க நல்ல படி வந்து அப்புறம் கேளுங்க உள்ளபடி ஆண் : மார்கழி மாசமும் போகட்டும்டி மாலையை தோளுல மாட்டுறேண்டி மச்சான நெஞ்சோடு ஒன்னாக சேர்த்துக்க ஆண் : ஜோடி கிளி இங்கே பக்கத்திலே சொந்த கிளி இப்போ வெட்கத்திலே ஜோடி கிளி இங்கே பக்கத்திலே சொந்த கிளி இப்போ வெட்கத்திலே பெண் : கூடி குழவி பாடி தழுவி கொஞ்சிடும் நேரம் பட்டு கிளி இத கட்டி கொள்ளு தொட்டு கலந்தொரு மெட்டு சொல்லு ஆண் : பட்டு கிளி என்ன கட்டி கொள்ளு தொட்டு கலந்தொரு மெட்டு சொல்லு பெண் : ஜோடி கிளி இங்கே பக்கத்துலே ஆண் : சொந்த கிளி இப்போ வெட்கத்திலே Channel Link : 1-- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii 2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations 3 -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG 4 -- 1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw @PS NAM TAMIL MOVIES 5 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment ​ Like our fb page @https://www.facebook.com/psentertimen... Like our twitter page on-https://twitter.com/PEntertinments

27

1
PS Thenisaii
Subscribers
886K
Total Post
2.1K
Total Views
728K
Avg. Views
4.6K
View Profile
This video was published on 2023-07-13 06:00:08 GMT by @PS-Thenisaii on Youtube. PS Thenisaii has total 886K subscribers on Youtube and has a total of 2.1K video.This video has received 27 Likes which are lower than the average likes that PS Thenisaii gets . @PS-Thenisaii receives an average views of 4.6K per video on Youtube.This video has received 1 comments which are lower than the average comments that PS Thenisaii gets . Overall the views for this video was lower than the average for the profile.

Other post by @PS Thenisaii