×

PS Thenisaii's video: Iruvathu vayathu varaiEn pettrorin vasam irunthaen

@இருவது வயது வரைஎன் பெற்றோரின் வசம் இருந்தேன் | Iruvathu vayathu varaiEn pettrorin vasam irunthaen
இருவது வயது வரைஎன் பெற்றோரின் வசம் இருந்தேன் | Iruvathu vayathu varaiEn pettrorin vasam irunthaen பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் ஹரிஹரன் இசையமைப்பாளர் : தேவா பெண் : ஆ….ஆ….ஆ….ஆ….. ஆஹ்….ஆ….ஆஹ்….ஆ….ஆஹ்….ஆ…. ஆ……ஆ……ஆ……..ஆ….. பெண் : இருவது வயது வரை என் பெற்றோரின் வசம் இருந்தேன் இருபது நிமிடத்திலே நான் உன் வசம் ஆகிவிட்டேன் ஆண் : உன் கண்ணில் என்ன காந்தமோ நான் அறியேன் நான் அறியேன் காதல் செய்த மாயமோ நான் அறியேன் நான் அறியேன் என்னில் வந்த மாற்றம் என்னவோ…… பெண் : பார்வைகளும் மோதியதே கோடி மின்னல் தோன்றுதே ஆண் : இதயம் இடம் மாறியதே இரு உயிரும் சேர்ந்ததே ஆண் : இருவது வயது வரை என் பெற்றோரின் வசம் இருந்தேன் இருபது நிமிடத்திலே நான் உன் வசம் ஆகிவிட்டேன் பெண் : அன்னையின் அரவணைப்பை மறந்தேனே தந்தையின் அறிவுரையை மறந்தேனே கண்களை இமைப்பதற்கு மறந்தேன் மறந்தேன் வீட்டின் முகவரியும் மறந்தேனே ஆண் : நம் உள்ளம் ரெண்டும் பட்டமாகவே மாறலாம் அதை காதல் நூலில் கட்டி வானிலே பறக்கலாம் பெண் : நாம் தூங்கும் நேரம் காதல் நினைவு கிச்சு கிச்சு மூட்டும் போதும் வெட்கம் வந்து கொஞ்சம் சிரிப்போமே ஆண் : இருவது வயது வரை என் பெற்றோரின் வசம் இருந்தேன் இருபது நிமிடத்திலே நான் உன் வசம் ஆகிவிட்டேன் ஆண் : முத்தத்தை கவிதை என ரசிப்போமே கன்னத்தில் எழுதிவிட துடித்தோமே கடலில் கரை மணலில் சேர்ந்தே நடந்து பாத சுவடுகளை இணைப்போமே பெண் : நம் முத்த சத்தம் தாளமாகவே மாறலாம் நம் மூச்சில் காதல் ராகம் கேட்கவே ரசிக்கலாம் ஆண் : வரும் காலம் எல்லாம் காதல் என்றால் நம்மை பற்றி உலகம் சொல்ல அன்பே அன்பே நாமும் இணைப்போமே ஆண் : இருவது வயது வரை என் பெற்றோரின் வசம் இருந்தேன் இருபது நிமிடத்திலே நான் உன் வசம் ஆகிவிட்டேன் பெண் : உன் கண்ணில் என்ன காந்தமோ நான் அறியேன் நான் அறியேன் காதல் செய்த மாயமோ நான் அறியேன் நான் அறியேன் என்னில் வந்த மாற்றம் என்னவோ…… ஆண் : பார்வைகளும் மோதியதே கோடி மின்னல் தோன்றுதே பெண் : இதயம் இடம் மாறியதே இரு உயிரும் சேர்ந்ததே ஆண் : இருவது வயது வரை என் பெற்றோரின் வசம் இருந்தேன் இருபது நிமிடத்திலே நான் உன் வசம் ஆகிவிட்டேன் பெண் : …………………………………. Channel Link : 1-- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii 2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations 3 -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG 4 -- 1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw @PS NAM TAMIL MOVIES 5 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment ​ Like our fb page @https://www.facebook.com/psentertimen... Like our twitter page on-https://twitter.com/PEntertinments

16

1
PS Thenisaii
Subscribers
886K
Total Post
2.1K
Total Views
728K
Avg. Views
4.6K
View Profile
This video was published on 2023-05-01 12:15:01 GMT by @PS-Thenisaii on Youtube. PS Thenisaii has total 886K subscribers on Youtube and has a total of 2.1K video.This video has received 16 Likes which are lower than the average likes that PS Thenisaii gets . @PS-Thenisaii receives an average views of 4.6K per video on Youtube.This video has received 1 comments which are lower than the average comments that PS Thenisaii gets . Overall the views for this video was lower than the average for the profile.PS Thenisaii #arjunsarja #sonalibendrebehl #deva has been used frequently in this Post.

Other post by @PS Thenisaii