×

PS Thenisaii's video: Eashwara Vanum Mannum karan simran

@ஈஸ்வரா வானும் மண்ணும்ஹான்ட்ஷேக் பண்ணுது உன்னால் ஈஸ்வரா | Eashwara Vanum Mannum #karan #simran
ஈஸ்வரா வானும் மண்ணும்ஹான்ட்ஷேக் பண்ணுது உன்னால் ஈஸ்வரா | Eashwara Vanum Mannum பாடகர் : உதித் நாராயண் இசை அமைப்பாளர் : தேவா ஆண் : ஈஸ்வரா வானும் மண்ணும் ஹான்ட்ஷேக் பண்ணுது உன்னால் ஈஸ்வரா ஈஸ்வரா வானும் மண்ணும் ஹான்ட்ஷேக் பண்ணுது உன்னால் ஈஸ்வரா நீரும் நெருப்பும் ஃபிரண்ட்ஷிப் ஆனது உன்னால் ஈஸ்வரா ஆண் : மயிலையிலே கபாலீஸ்வரா கயிலையிலே பரமேஸ்வரா மயிலையிலே கபாலீஸ்வரா கயிலையிலே பரமேஸ்வரா ஆண் : புதிய மேகங்கள் மழையாய் பொழிந்தன ஈஸ்வரா முள்ளின் நுனிகளும் மலர்களாய் பூத்தன ஈஸ்வரா ஜாலிதான் சகோதரா சண்டை இனி லேதுரா.. ஆண் : ஈஸ்வரா வானும் மண்ணும் ஹான்ட்ஷேக் பண்ணுது உன்னால் ஈஸ்வரா ஈஸ்வரா நீரும் நெருப்பும் ஃபிரண்ட்ஷிப் ஆனது உன்னால் ஈஸ்வரா குழு : ஹே ஹே ஹே ஹே ஹைஹே ஹே ஹே ஹே ஹே ஹைஹே ஹே ஹே ஹே ஹே ஹைஹே ஹே ஹே ஹே ஹே ஹைஹே ஆண் : கிளியின் சிறகு கடன் கேட்கலாம்.. குழு : தப்பில்லே ஆண் : க்ளிண்டன் வீட்டில் பெண் கேட்கலாம்.. குழு : தப்பில்லே ஆண் : நீல வானத்தை துவைக்கலாம்.. குழு : தப்பில்லே ஆண் : நிலவை பூமிக்குள் இழுக்கலாம்.. குழு : தப்பில்லே ஆண் : கோட்டை தேவையில்லை ஆனாலும் கூட்டணி வைத்திருப்போம் செண்ட்ரல் கவிழ்ந்தாலும் அப்போதும் சினேகம் வளர்த்திருப்போம் ஜாலிதான் சகோதரா சண்டை இனி லேதுரா ஆண் : ஈஸ்வரா வானும் மண்ணும் ஹான்ட்ஷேக் பண்ணுது உன்னால் ஈஸ்வரா ஈஸ்வரா நீரும் நெருப்பும் ஃபிரண்ட்ஷிப் ஆனது உன்னால் ஈஸ்வரா குழு : ஹே ஹே ஹே ஹே ஹைஹே ஹே ஹே ஹே ஹே ஹைஹே ஹே ஹே ஹே ஹே ஹைஹே ஹே ஹே ஹே ஹே ஹைஹே ஆண் : காதல் சங்கம் ஒன்று அமைக்கலாம்.. குழு : தப்பில்லே ஆண் : காமன் ரதியை மெம்பர் ஆக்கலாம்.. குழு : தப்பில்லே ஆண் : பிரியமான பெண்ணை ரசிக்கலாம்.. குழு : தப்பில்லே ஆண் : புத்தகம் பாடம் கொஞ்சம் மூடலாம்.. குழு : தப்பில்லே ஆண் : மாடர்ன் உலகத்திலே எல்லாமே மாறிப் போகட்டுமே நட்பின் கற்பு மட்டும் என்னாலும் மாறாதிருக்கட்டுமே ஜாலிதான் சகோதரா சண்டை இனி லேதுரா.. ஆண் : ஈஸ்வரா வானும் மண்ணும் ஹான்ட்ஷேக் பண்ணுது உன்னால் ஈஸ்வரா ஈஸ்வரா நீரும் நெருப்பும் ஃபிரண்ட்ஷிப் ஆனது உன்னால் ஈஸ்வரா ஆண் : மானும் புலியும்தேநீர் பருகுது உன்னால் ஈஸ்வரா ஆண் : மயிலையிலே கபாலீஸ்வரா கயிலையிலே பரமேஸ்வரா மயிலையிலே கபாலீஸ்வரா கயிலையிலே பரமேஸ்வரா ஆண் : புதிய மேகங்கள் மழையாய் பொழிந்தன ஈஸ்வரா முள்ளின் நுனிகளும் மலர்களாய் பூத்தன ஈஸ்வரா ஜாலிதான் சகோதரா சண்டை இனி லேதுரா.. குழு : ஹே ஹே ஹே ஹே ஹைஹே ஹே ஹே ஹே ஹே ஹைஹே ஹே ஹே ஹே ஹே ஹைஹே ஹே ஹே ஹே ஹே ஹைஹே Channel Link : 1-- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii 2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations 3 -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG 4 -- 1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw @PS NAM TAMIL MOVIES 5 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment ​ Like our fb page @https://www.facebook.com/psentertimen... Like our twitter page on-https://twitter.com/PEntertinments

16

0
PS Thenisaii
Subscribers
886K
Total Post
2.1K
Total Views
728K
Avg. Views
4.6K
View Profile
This video was published on 2023-05-04 13:15:00 GMT by @PS-Thenisaii on Youtube. PS Thenisaii has total 886K subscribers on Youtube and has a total of 2.1K video.This video has received 16 Likes which are lower than the average likes that PS Thenisaii gets . @PS-Thenisaii receives an average views of 4.6K per video on Youtube.This video has received 0 comments which are lower than the average comments that PS Thenisaii gets . Overall the views for this video was lower than the average for the profile.PS Thenisaii #karan #simran #deva has been used frequently in this Post.

Other post by @PS Thenisaii