×

PS Thenisaii's video: Vatta pandhu thottu vilaiyaada Vantha vatta nilaa

@வட்ட பந்து தொட்டு விளையாட வந்த வட்ட நிலா | Vatta pandhu thottu vilaiyaada Vantha vatta nilaa
பாடகர்கள் : மனோ மற்றும் கேஸ். எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : வாலி குழு : ………………… ஆண் : வட்டப் பந்து தொட்டு விளையாட வந்த வட்ட நிலா வண்ணச் சிந்து சொல்லி உறவாட வந்த சின்ன நிலா ஆண் : பொட்டு வைத்துக் கொண்டதோ புன்னகைத்து நின்றதோ கிட்ட கிட்ட வந்ததோ கட்டி முத்தம் தந்ததோ தத்தித் தத்தி தொத்திக் கொண்டதோ குழு : சிற்றிடை பின்ன செவ்விழி மின்ன சிற்றிள அன்னம் எத்தனை வண்ணம் ஆண் : வட்டப் பந்து தொட்டு விளையாட வந்த வட்ட நிலா வண்ணச் சிந்து சொல்லி உறவாட வந்த சின்ன நிலா பெண் : பாசக் கரங்களில் இன்பச் சுரங்கத்தைப் பார்க்கிறேன் அள்ளி எடுத்திடச் சொல்லிக் கொடு எனக் கேட்கிறேன் ஆண் : சொல்லித் தர இது பள்ளிப் படிப்பல்ல காதலி கட்டிக் கொள்ள மனம் கற்றுக் கொள்ளும் ஒரு மாதிரி பெண் : உள்ளச் சுவர்களில் ஒட்டிக் கிடப்பதுன் ஓவியம் ஆண் : சிந்தை முழுவதும் சிந்திக் கிடப்பதுன் காவியம் பெண் : நீலக் கண்ணில் நித்தமும் நாளும் ஒரு சொப்பனம் நீயும் தந்த மாயம் என்னவோ குழு : சிற்றிடை பின்ன செவ்விழி மின்ன……. பெண் : வட்டப் பந்து தொட்டு விளையாட வந்த வட்ட நிலா வண்ணச் சிந்து சொல்லி உறவாட வந்த சின்ன நிலா பெண் : பொட்டு வைத்துக் கொண்டதோ புன்னகைத்து நின்றதோ கிட்ட கிட்ட வந்ததோ கட்டி முத்தம் தந்ததோ தத்தித் தத்தி தொத்திக் கொண்டதோ குழு : சிற்றிடை பின்ன செவ்விழி மின்ன சிற்றிள அன்னம் எத்தனை வண்ணம் ஆண் : முத்த மழை விழ தத்தளிக்கும் தளிர்த் தேகமோ முன்னழகும் இந்தப் பின்னழகும் எனதாகுமோ பெண் : கட்டழகன் விரல் பட்ட உடன் குளிர் போகுமோ கண்ணிரண்டில் கோடி மின்னல் எழ என்னவாகுமோ ஆண் : சின்னக் குயில் இணை சந்திக்கையில் இசை பாடுமோ பெண் : அந்தரத்தில் ஒரு மந்திரத்தில் மனம் ஆடுமோ ஆண் : நாணப்பட்ட நெஞ்சமோ நாலும் கெட்ட நேரமோ தோளைத் தொட்டு தாவிக் கொண்டதோ குழு : சிற்றிடை பின்ன செவ்விழி மின்ன….. பெண் : வட்டப் பந்து தொட்டு விளையாட வந்த வட்ட நிலா வண்ணச் சிந்து சொல்லி உறவாட வந்த சின்ன நிலா ஆண் : பொட்டு வைத்துக் கொண்டதோ புன்னகைத்து நின்றதோ கிட்ட கிட்ட வந்ததோ கட்டி முத்தம் தந்ததோ தத்தித் தத்தி தொத்திக் கொண்டதோ குழு : சிற்றிடை பின்ன செவ்விழி மின்ன சிற்றிள அன்னம் எத்தனை வண்ணம்….. பெண் : வட்டப் பந்து தொட்டு விளையாட வந்த வட்ட நிலா ஆண் : வண்ணச் சிந்து சொல்லி உறவாட வந்த சின்ன நிலா Channel Link : 1-- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii 2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations 3 -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG 4 -- 1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw @PS NAM TAMIL MOVIES 5 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment ​ Like our fb page @https://www.facebook.com/psentertimen... Like our twitter page on-https://twitter.com/PEntertinments

10

3
PS Thenisaii
Subscribers
886K
Total Post
2.1K
Total Views
728K
Avg. Views
4.6K
View Profile
This video was published on 2023-05-30 12:15:00 GMT by @PS-Thenisaii on Youtube. PS Thenisaii has total 886K subscribers on Youtube and has a total of 2.1K video.This video has received 10 Likes which are lower than the average likes that PS Thenisaii gets . @PS-Thenisaii receives an average views of 4.6K per video on Youtube.This video has received 3 comments which are higher than the average comments that PS Thenisaii gets . Overall the views for this video was lower than the average for the profile.

Other post by @PS Thenisaii