×

PS Thenisaii's video: Love Pannidathan indha pattu prabhu

@ரப்பப்பா ரிப்பப்பா ராப்பாலவ் பண்ணிடத்தான் இந்தப் பார்க்கு | Love Pannidathan indha pattu #prabhu
இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : வாலி பெண் : ரப்பப்பா ரிப்பப்பா ராப்பா லவ் பண்ணிடத்தான் இந்தப் பார்க்கு ஆண் : லாரப்பா பீரப்பா பாம்பா பெண் : சின்னப் பெண்ணிடம் மின்னுது ஸ்பார்க்கு ஆண் : தாரப்பா ரீரப்பா ராம்பா பெண் : லவ் பண்ணிடத்தான் இந்தப் பார்க்கு ஆண் : ஹேய் பெண் : ஸ்டார்ட் பண்ணுற நேரம் இது சின்னப் பெண்ணிடம் மின்னுது ஸ்பார்க்கு லைட் போடுற வேளை இது ஆண் : ஹான் பெண் : நெஞ்சில் நெருப்பு பொரியும் ஃபேனுக்கும் ஆண் : லாரப்பா தாரப்பா ராபப்பா பெண் : நெஞ்சில் நெருப்பு பொரியும் ஃபேனுக்கும் காத்துக்கு காத்திருக்கு அடடா காதல் பொறி பறக்கட்டும் விசுறு விசுறு பக்கம் வந்து மெதுவா…… ஆண் : லவ் பண்ணிடத்தான் இந்தப் பார்க்கு ஸ்டார்ட் பண்ணுற நேரம் இது சின்னப் பெண்ணிடம் மின்னுது ஸ்பார்க்கு லைட் போடுற வேளை இது ஆண் : நெஞ்சில் நெருப்பு பொரியும் ஃபேனுக்கும் காத்துக்கு காத்திருக்கு அடடா காதல் பொறி பறக்கட்டும் விசுறு விசுறு பக்கம் வந்து மெதுவா…… பெண் : லவ் பண்ணிடத்தான் இந்தப் பார்க்கு ஆண் : ஹோய் சின்னப் பெண்ணிடம் மின்னுது ஸ்பார்க்கு ஆண் : ஆ……என் கண்மணி உந்தன் காதல் பொல்லாது என் பொன்மணி… என் கண்மணி உந்தன் காதல் பொல்லாது ஓர் எல்லையில் அது என்றும் நில்லாது பெண் : பூஞ்சிட்டுத்தான் உன்னை போக விடாது நீ இல்லையேல் கண்ணில் தூக்கம் வராது ஆண் : மேஜிக் காட்டி என்னை மேலும் வாட்டும் பெண்ணே இந்த மயக்கமும் வந்த கிறக்கமும் என்ன கலக்குது நெஞ்ச குழப்புது உன்ன உரசி உரசி சரசம் புரிய மனசு கிடந்து தவிக்கும்…. பெண் : லவ் பண்ணிடத்தான் இந்தப் பார்க்கு ஸ்டார்ட் பண்ணுற நேரம் இது ஆண் : சின்னப் பெண்ணிடம் மின்னுது ஸ்பார்க்கு லைட் போடுற வேளை இது பெண் : நெஞ்சில் நெருப்பு பொரியும் ஃபேனுக்கும் காத்துக்கு காத்திருக்கு அடடா ஆண் : காதல் பொறி பறக்கட்டும் விசுறு விசுறு பக்கம் வந்து மெதுவா…… பெண் : லவ் பண்ணிடத்தான் இந்தப் பார்க்கு ரப்பப்பா ரிப்பப்பா ரப்பப்பா ஆண் : சின்னப் பெண்ணிடம் மின்னுது ஸ்பார்க்கு ரப்பப்பா ரிப்பப்பா ரப்பப்பா ஆண் : ………………… பெண் : ஹா……காதல் என்னும் ஒரு வார் நடந்தாலே வார் நடந்தா… காதல் என்னும் ஒரு வார் நடந்தாலே பீரங்கி போல் ரெண்டு கண்கள் சுடாதா ஆண் : நீ பெண் கொடி உன்னைத் தாங்கி நின்றேனே ஓர் வெண் கொடி நான் ஏந்தி வந்தேனே பெண் : போரா போச்சு வாரு போடு வட்டம் நூறு அத தூது சொல்ல டிவி சேனல் இல்ல அத எண்ணிப் பாக்க இப்ப தேவை இல்ல இங்கு எனக்கும் உனக்கும் கிடைக்கும் சுகத்தில் கணக்கு வழக்கு எதுக்கு…. ஆண் : லவ் பண்ணிடத்தான் இந்தப் பார்க்கு ஸ்டார்ட் பண்ணுற நேரம் இது பெண் : சின்னப் பெண்ணிடம் மின்னுது ஸ்பார்க்கு லைட் போடுற வேளை இது ஆண் : நெஞ்சில் நெருப்பு பொரியும் ஃபேனுக்கும் காத்துக்கு காத்திருக்கு அடடா பெண் : காதல் பொறி பறக்கட்டும் விசுறு விசுறு பக்கம் வந்து மெதுவா…… ஆண் : லவ் பண்ணிடத்தான் இந்தப் பார்க்கு ரப்பப்பா ரிப்பப்பா ரப்பப்பா பெண் : சின்னப் பெண்ணிடம் மின்னுது ஸ்பார்க்கு ஆண் : ரப்பப்பா ரிப்பப்பா ரப்பப்பா ரப்பப்பா ரப்பப்பா Channel Link : 1-- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii 2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations 3 -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG 4 -- 1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw @PS NAM TAMIL MOVIES 5 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment ​ Like our fb page @https://www.facebook.com/psentertimen... Like our twitter page on-https://twitter.com/PEntertinments

10

0
PS Thenisaii
Subscribers
886K
Total Post
2.1K
Total Views
728K
Avg. Views
4.6K
View Profile
This video was published on 2023-06-01 12:00:02 GMT by @PS-Thenisaii on Youtube. PS Thenisaii has total 886K subscribers on Youtube and has a total of 2.1K video.This video has received 10 Likes which are lower than the average likes that PS Thenisaii gets . @PS-Thenisaii receives an average views of 4.6K per video on Youtube.This video has received 0 comments which are lower than the average comments that PS Thenisaii gets . Overall the views for this video was lower than the average for the profile.

Other post by @PS Thenisaii