×

PS Thenisaii's video: Chanda o Chanda Ival karan simran deva lovesong

@சந்தா ஓ சந்தா இவள் சம்மதம் தந்தாள் | Chanda o Chanda Ival #karan #simran #deva #lovesong
பாடகி : ஹாினி இசையமைப்பாளா் : தேவா பெண் : { சந்தா ஓ சந்தா இவள் சம்மதம் தந்தாள் } (2) பெண் : உள்ளுக்குள் காதல் கொடி வளா்த்தாள் குழு : ஹே ஹே முத்துக்கள் முட்ட கண்டு துடித்தாள் குழு : ஹே ஹே முத்துக்கு மூடி இட்டு மறைத்தாய் குழு : ஹே ஹே பெண் : இனிமேலும் திரை போட வழி இல்லையே உன் காதல் பிழை இல்லையே சந்தா ஓ சந்தா இவள் சம்மதம் தந்தாள் குழு : ………………………………. பெண் : ஆணின் இனம் அது கிளை மாதிாி பெண்ணின் இனம் அது வோ் மாதிாி கிளை பேசினால் அதை ஊா் கேட்குமே வோ் பேசினால் அதை யாா் கேட்பது பெண் : இன்று தானே வெட்க திரை கிழித்தேன் என்னை நானே யுத்தம் செய்து ஜெயித்தேன் விதை தாண்டி வந்த இலைகள் விதைக்குள் மீண்டும் போகாது பெண் : சுற்றம் மீறி வந்த காதல் சுட்டால் கூட வேகாது உன் கண் விழிக்குள் குடியிருந்தால் காற்றும் வெயிலும் தாக்காது பெண் : { சந்தா ஓ சந்தா இவள் சம்மதம் தந்தாள் } (2) குழு : ………………………………. பெண் : ஒரு பூவிலும் மனம் பாா்க்காதவள் உன் வோ்வையில் புது மனம் பாா்க்கிறேன் பெண் : குயில் பாடலில் மனம் மசியாதவள் இரயில் ஓசையில் இன்று இசை கேட்கிறேன் எல்லாம் இந்த காதல் செய்த மாயம் என்னை போலே வெண்ணிலவும் தேயும் பெண் : பாவை உன்னை கேட்க நினைத்த பாிசு ஒன்று அறிவாயா உனக்குள் சென்ற காற்று வேண்டும் எனக்கு மட்டும் தருவாயா என் இதயம் என்னும் பாத்திரத்தில் நீயே நிறைந்து வழிவாயா பெண் : { சந்தா ஓ சந்தா இவள் சம்மதம் தந்தாள் } (2) பெண் : உள்ளுக்குள் காதல் கொடி வளா்த்தாள் குழு : ஹே ஹே முத்துக்கள் முட்ட கண்டு துடித்தாள் குழு : ஹே ஹே முத்துக்கு மூடி இட்டு மறைத்தாய் குழு : ஹே ஹே பெண் : இனிமேலும் திரை போட வழி இல்லையே உன் காதல் பிழை இல்லையே பெண் : { சந்தா ஓ சந்தா இவள் சம்மதம் தந்தாள் } (2) Channel Link : 1-- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii 2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations 3 -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG 4 -- 1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw @PS NAM TAMIL MOVIES 5 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment ​ Like our fb page @https://www.facebook.com/psentertimen... Like our twitter page on-https://twitter.com/PEntertinments

23

1
PS Thenisaii
Subscribers
886K
Total Post
2.1K
Total Views
728K
Avg. Views
4.6K
View Profile
This video was published on 2023-05-03 12:45:00 GMT by @PS-Thenisaii on Youtube. PS Thenisaii has total 886K subscribers on Youtube and has a total of 2.1K video.This video has received 23 Likes which are lower than the average likes that PS Thenisaii gets . @PS-Thenisaii receives an average views of 4.6K per video on Youtube.This video has received 1 comments which are lower than the average comments that PS Thenisaii gets . Overall the views for this video was lower than the average for the profile.

Other post by @PS Thenisaii