×

PS Thenisaii's video: Solli adipennadi Adichennaa neththi rajinikanth ambika

@சொல்லி அடிப்பேனடி அடிச்சேன்னா நெத்தி அடி| Solli adipennadi Adichennaa neththi #rajinikanth #ambika
பாடகி : எஸ். ஜானகி பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : சொல்லி அடிப்பேனடி அடிச்சேன்னா நெத்தி அடி தானடி நான் சொல்லி அடிப்பேனடி அடிச்சேன்னா நெத்தி அடி தானடி ஆண் : { எட்டாத காய் பார்த்து கொட்டாவி விட்டதில்ல இஷ்டம் தான் இல்லாம கை நீட்டி தொட்டதில்ல } (2) குழு : சொல்லி அடிப்பாரடி அடிச்சாருன்னா நெத்தி அடி தானடி ஆண் : சிறுத்த வாழைக்குருத்து இவ இடுப்ப போல இருக்கு செவந்த மாலை பொழுது இவ சேலை போல இருக்கு பெண் : அட வேணாங்க வீண் ஜாடை பேச்சு உன் பார்வை எங்கேயோ போச்சு வீராப்பு மேலேறலாச்சு வேர் ஏதும் தோணாம போச்சு ஆண் : நாடகம் இனி போடாதே இனிமே அது கூடாதே என்னோட நெஞ்செல்லாம் நீ தான் இருக்குற ஆண் : இப்போதும் எப்போதும் பூவாக சிரிக்குற குழு : சொல்லி அடிப்பாரடி அடிச்சாருன்னா நெத்தி அடி தானடி ஆண் : நான் சொல்லி அடிப்பேனடி அடிச்சேன்னா நெத்தி அடி தானடி பெண் : மெதுவா பார்த்த பார்வை குளிர விரட்டும் போர்வை அது எனக்கு தினமும் தேவை நான் எளச்சு போன பாவை ஆண் : பிஞ்சான தேகத்த பார்த்து பஞ்சாக என்னோட சேத்து பண்ணாதே ஏதேதோ கூத்து பாலாக என்மேல ஊத்து பெண் : இருக்கும் இடம் தூளாச்சு உறக்கம் தினம் பாழாச்சு ஆண் : உன்னால பின்னால வேர் ஏதும் நினைக்கல பெண் : ஒன்னோட சேராம வேர் ஏதும் புடிக்கல ஆண் : சொல்லி அடிப்பேனடி அடிச்சேன்னா நெத்தி அடி தானடி நான் சொல்லி அடிப்பேனடி அடிச்சேன்னா நெத்தி அடி தானடி ஹேய் Channel Link : 1-- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii 2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations 3 -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG 4 -- 1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw @PS NAM TAMIL MOVIES 5 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment ​ Like our fb page @https://www.facebook.com/psentertimen... Like our twitter page on-https://twitter.com/PEntertinments

13

0
PS Thenisaii
Subscribers
886K
Total Post
2.1K
Total Views
728K
Avg. Views
4.6K
View Profile
This video was published on 2023-07-14 07:15:01 GMT by @PS-Thenisaii on Youtube. PS Thenisaii has total 886K subscribers on Youtube and has a total of 2.1K video.This video has received 13 Likes which are lower than the average likes that PS Thenisaii gets . @PS-Thenisaii receives an average views of 4.6K per video on Youtube.This video has received 0 comments which are lower than the average comments that PS Thenisaii gets . Overall the views for this video was lower than the average for the profile.

Other post by @PS Thenisaii