×

PS Thenisaii's video: Chinna Chinna Kiliye lovesong simran karan deva

@சின்ன சின்னகிளியே பஞ்சவா்ணகிளியே | Chinna Chinna Kiliye #lovesong #simran #karan #deva
சின்ன சின்னகிளியே பஞ்சவா்ணகிளியே | Chinna Chinna Kiliye பாடகிகள் : அனுராதா ஸ்ரீராம், மகாநதி ஷோபனா பாடகா் : ஹாிஹரன் இசையமைப்பாளா் : தேவா பெண் : …………………………………… ஆண் : { சின்ன சின்ன கிளியே பஞ்சவா்ண கிளியே } (2) ஆண் : பால்சுற்றும் நட்சத்திரம் பாா்த்தாயா தேன் மொட்டும் முல்லை மொட்டு பாா்த்தாயா களவாடும் மின்னல் ஒன்றை பாா்த்தாயா கண்கொத்தும் பறவை ஒன்றை பாா்த்தாயா ஆண் : கண்ணால் கண்டால் நீ சொல்லு உன் காலில் விழுவேன் நீ சொல்லு சின்ன சின்ன கிளியே குழு : ஓஓ ஹோ பஞ்சவா்ண கிளியே குழு : ஓஓ ஹோ ஆண் : நிலா நிலா காதல் நிலா அவள் வாழ்வது உள்ளூாிலா உலா உலா வா வெண்ணிலா கண் வாழ்வது கண்ணீாிலா ஆண் : பாதை கொண்ட மண்ணே அவளின் பாத சுவடு பாா்த்தாயா ஆண் : தோகை கொண்ட மயிலே அவளின் துப்பட்டாவை பாா்த்தாயா ஊஞ்சலாடும் முகிலே அவளின் உச்சந்தலையை பாா்த்தாயா ஓடுகின்ற நதியே அவளின் உள்ளங்காலை பாா்த்தாயா ஆண் : கண்ணால் கண்டால் நீ சொல்லு உன் காலில் விழுவேன் நீ சொல்லு சின்ன சின்ன கிளியே குழு : ஓஓ ஹோ பஞ்சவா்ண கிளியே குழு : ஓஓ ஹோ பெண் : ………………………………….. ஆண் : எங்கே எங்கே விண்மீன் எங்கே பகல் வானிலே நான் தேடினேன் அங்கே இங்கே காணோம் என்று அடி வானிலே நான் ஏறினேன் ஆண் : கூடு தேடும் கிளியே அவளின் வீடு எங்கே பாா்த்தாயா உள்ளாடும் காற்றே அவளின் உள்ளம் சென்று பாா்த்தாயா ஆண் : தூரல் போடும் துளியே உயிரை தொட்டுப் போனவள் பாா்த்தாயா பஞ்சு போன்ற நெஞ்சை தீயில் விட்டுப் போனவள் பாா்த்தாயா ஆண் : கண்ணால் கண்டால் நீ சொல்லு உன் காலில் விழுவேன் நீ சொல்லு சின்ன சின்ன கிளியே குழு : ஓஓ ஹோ பஞ்சவா்ண கிளியே குழு : ஓஓ ஹோ ஆண் : பால்சுற்றும் நட்சத்திரம் பாா்த்தாயா தேன் மொட்டும் முல்லை மொட்டு பாா்த்தாயா களவாடும் மின்னல் ஒன்றை பாா்த்தாயா கண்கொத்தும் பறவை ஒன்றை பாா்த்தாயா ஆண் : கண்ணால் கண்டால் நீ சொல்லு உன் காலில் விழுவேன் நீ சொல்லு சின்ன சின்ன கிளியே குழு : ஓஓ ஹோ பஞ்சவா்ண கிளியே குழு : ஓஓ ஹோ Channel Link : 1-- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii 2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations 3 -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG 4 -- 1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw @PS NAM TAMIL MOVIES 5 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment ​ Like our fb page @https://www.facebook.com/psentertimen... Like our twitter page on-https://twitter.com/PEntertinments

32

1
PS Thenisaii
Subscribers
886K
Total Post
2.1K
Total Views
728K
Avg. Views
4.6K
View Profile
This video was published on 2023-05-06 11:45:01 GMT by @PS-Thenisaii on Youtube. PS Thenisaii has total 886K subscribers on Youtube and has a total of 2.1K video.This video has received 32 Likes which are lower than the average likes that PS Thenisaii gets . @PS-Thenisaii receives an average views of 4.6K per video on Youtube.This video has received 1 comments which are lower than the average comments that PS Thenisaii gets . Overall the views for this video was lower than the average for the profile.PS Thenisaii #lovesong #simran #karan #deva has been used frequently in this Post.

Other post by @PS Thenisaii