×

PS Thenisaii's video: Valli valli ena vanthaan Love HD Song Ilaiyaraaja S Janaki

@வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன்தான்| Valli valli ena vanthaan |Love HD Song | Ilaiyaraaja, S. Janaki
Movie - Deiva Vaakku Music - Ilaiyaraaja Lyrics - Vaali Singer's - Ilayaraja and S. Janaki ஆண் : வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன்தான்….. புள்ளி வைத்து புள்ளி போட்டான் புது கோலம்தான்….. ஆண் : சொல்லி தர சொல்லி கேட்டு தினமும் சொல்லி தந்த சிந்து பாடினான் வள்ளி இன்ப வள்ளி என்று தினமும் முல்லை சரம் கொண்டு சூடினான் பெண் : வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன்தான் ஓ… புள்ளி வைத்து புள்ளி போட்டான் புது கோலம்தான்…. பெண் : ஆஆஆ…..ஆஆஆ…..ஆஆஆ ஆஆஆ….ஆஆ….ஆஆஆ ஆண் : சொல்லால் சொல்லாதது காதல் சுகம் சொல்லில் நில்லாதது பெண் : கண்ணால் உண்டானது கைகள் தொட இந்நாள் ஒன்றானது ஆண் : வண்ணப்பூ வஞ்சிப்பூ வாய் வெடித்த வாசப்பூ அன்புதேன் இன்பதேன் கொட்டுமா பெண் : இந்த பூ சின்ன பூ கன்னிப் போகும் கன்னிப்பூ வண்டுதான் வந்துதான் தட்டுமா ஆண் : என்னை மீண்டும் கொஞ்சத்தூண்டும் நாணல் போல தேகம் தன்னில் நாணம் என்னமா பெண் : வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன்தான்…. புள்ளி வைத்து புள்ளி போட்டான் புது கோலம்தான்…. பெண் : சொல்லி தர சொல்லி கேட்டு தினமும் சொல்லி தந்த சிந்து பாடினான் வள்ளி இன்ப வள்ளி என்று தினமும் முல்லை சரம் கொண்டு சூடினான் ஆண் : வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன்தான்…. புள்ளி வைத்து புள்ளி போட்டான் புது கோலம்தான்…. பெண் : வந்தாள் புல்லாங்குழல் வாங்கியதை ஏந்தும் மன்னன் விரல் ஆண் : மன்னன் சொல்லும் கவி மங்கைக்கது காதல் நீலாம்பரி பெண் : அம்மம்மா அப்பப்பா இன்பம் தரும் பானங்கள் இன்றைக்கும் என்றைக்கும் தித்திக்கும் ஆண் : மங்கை நீ கங்கை நீ வெண்ணிலவின் தங்கை நீ உன்னைதான் என் கண்கள் சந்திக்கும் பெண் : எந்தன் ஜீவன் கொஞ்சும் தேவன் உன்னையன்றி வேற இங்கு யாரும் இல்லையே ஆண் : வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன்தான்….. புள்ளி வைத்து புள்ளி போட்டான் புது கோலம்தான்…. ஆண் : சொல்லி தர சொல்லி கேட்டு தினமும் சொல்லி தந்த சிந்து பாடினான் வள்ளி இன்ப வள்ளி என்று தினமும் முல்லை சரம் கொண்டு சூடினான் பெண் : வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன்தான் ஓ… புள்ளி வைத்து புள்ளி போட்டான் புது கோலம்தான் பெண் : சொல்லி தர சொல்லி கேட்டு தினமும் சொல்லி தந்த சிந்து பாடினான் வள்ளி இன்ப வள்ளி என்று தினமும் முல்லை சரம் கொண்டு சூடினான் ஆண் : வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன்தான்….. பெண் : புள்ளி வைத்து புள்ளி போட்டான் புது கோலம்தான்….. Channel Link : 1-- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii 2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations 3 -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG 4 -- 1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw @PS NAM TAMIL MOVIES 5 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment ​ Like our fb page @https://www.facebook.com/psentertimen... Like our twitter page on-https://twitter.com/PEntertinments

5

0
PS Thenisaii
Subscribers
1M
Total Post
2.4K
Total Views
754.2K
Avg. Views
4.1K
View Profile
This video was published on 2024-08-13 18:00:17 GMT by @PS-Thenisaii on Youtube. PS Thenisaii has total 1M subscribers on Youtube and has a total of 2.4K video.This video has received 5 Likes which are lower than the average likes that PS Thenisaii gets . @PS-Thenisaii receives an average views of 4.1K per video on Youtube.This video has received 0 comments which are lower than the average comments that PS Thenisaii gets . Overall the views for this video was lower than the average for the profile.

Other post by @PS Thenisaii