×

PS Thenisaii's video: Pillayaar patti hero Neethaanpaa

@பிள்ளையார்பட்டி ஹீரோநீதான்பா கணேசா நீ கருண வச்சா நானும் ஹீரோப்பா | Pillayaar patti hero Neethaanpaa
பாடகர்கள் : தேவா மற்றும் குழு இசையமைப்பாளர் : தேவா ஆண் : விநாயகா…. குழு : ஓ… ஆண் : சரணம் குழு : ஓ…. ஆண் : தோப்புக்கரணம் குழு : ஓ…. ஆண் : போடப்போறோம் குழு : ஓ…. பெண் : லியோ கப்பாஸா ஆண் : லியோ கப்பாஸா ஆ லியோ கப்பாஸா குழு : லியோ கப்பாஸா…..லியோ கப்பாஸா….. ஆண் : பிள்ளையார்பட்டி ஹீரோ நீதான்பா கணேசா நீ கருண வச்சா நானும் ஹீரோப்பா குழு : லியோ கப்பாஸா…..லியோ கப்பாஸா….. ஆண் : பிள்ளையார்பட்டி ஹீரோ நீதான்பா கணேசா நீ கருண வச்சா நானும் ஹீரோப்பா ஆண் : அவுட்டோர் ஆலமரம் ஆத்தோர அரசமரம் ஆல் ரவுண்டு நீதான்ப்பா கணேசா என் கேர்ள் ப்ரெண்ட சேத்துவையி கணேசா ஆண் : யப்பா யப்பா தொப்ப கணேசா எனக்கு அப்பா அம்மா நீதான் கணேசா….. யப்பா யப்பா தொப்ப கணேசா எனக்கு அப்பா அம்மா நீதான் கணேசா….. குழு : லியோ கப்பாஸா லியோ கப்பாஸா… ஆண் : அட உன் தம்பி வள்ளி மேல ஆசை வச்சான் அப்போ ஆசை வச்சான் அந்த ஆசைத்தான் ஈடேற பூசை வச்சான் உனக்கு பூசை வச்சான் குழு : லியோ கப்பாஸா டும்முக்கு டும்க்கு சக்கு ஹுக்கு சக்கு லியோ கப்பாஸா… டும்முக்கு டும்க்கு சக்கு ஹுக்கு சக்கு ஆண் : என் துணையாக வரவேண்டும் தும்பிக்கைதான் உந்தன் தும்பிக்கைதான் அது வருமுன்னு வச்சேனே நம்பிக்கைதான் உன் மேல் நம்பிக்கைதான் ஆண் : எனக்கு வான்மதிதான் பொஞ்சாதியா ஆனாக்கா உனக்கு கொழுக்கட்டைய படைச்சிடுவேன் கணேசா ஆண் : காதல் கவலைய நீ தீர்த்து வச்சா கணேசா கோவில் வாசல் வந்து வெடிச்சிடுவேன் பட்டாச ஆண் : யப்பா யப்பா தொப்ப கணேசா எனக்கு அப்பா அம்மா நீதான் கணேசா….. யப்பா யப்பா தொப்ப கணேசா எனக்கு அப்பா அம்மா நீதான் கணேசா….. ஆண் : நீ பாக்காத ஜோடி இல்ல பூலோகத்தில் அந்த மேலோகத்தில் நான் காதலிச்சு கலங்கறேனே கீழ்லோகத்தில் இப்போ கீழ்ப்பாக்கத்தில் குழு : லியோ கப்பாஸா… டும்முக்கு டும்க்கு சக்கு ஹுக்கு சக்கு லியோ கப்பாஸா… டும்முக்கு டும்க்கு சக்கு ஹுக்கு சக்கு ஆண் : காதலுன்னா எந்நாளும் பேஜாருதான் படா பேஜாருதான் அந்த காதலுக்கு காரணமே கோளாறுதான் வயசு கோளாறுதான் ஆண் : படுத்தேன் பாய் விரிச்சு தூக்கமில்ல கணேசா படுற பாட்டையும் நீ பாக்கவில்ல கணேசா நாலும் தெரிஞ்சுகிட்டு நடிக்கிறியே கணேசா நடிப்பால் நீயும் ஒரு செவாலியர் கணேசா ஆண் : யப்பா யப்பா தொப்ப கணேசா எனக்கு அப்பா அம்மா நீதான் கணேசா….. யப்பா யப்பா தொப்ப கணேசா எனக்கு அப்பா அம்மா நீதான் கணேசா ஆண் : பிள்ளையார்பட்டி ஹீரோ நீதான்பா கணேசா நீ கருண வச்சா நானும் ஹீரோப்பா குழு : லியோ கப்பாஸா…..லியோ கப்பாஸா….. ஆண் : பிள்ளையார்பட்டி ஹீரோ நீதான்பா கணேசா நீ கருண வச்சா நானும் ஹீரோப்பா ஆண் : அவுட்டோர் ஆலமரம் ஆத்தோர அரசமரம் ஆல் ரவுண்டு நீதான்ப்பா கணேசா என் கேர்ள் ப்ரெண்ட சேத்துவையி கணேசா ஆண் : யப்பா யப்பா தொப்ப கணேசா எனக்கு அப்பா அம்மா நீதான் கணேசா….. யப்பா யப்பா தொப்ப கணேசா எனக்கு அப்பா அம்மா நீதான் கணேசா….. கணேசா….. Channel Link : 1-- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii 2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations 3 -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG 4 -- 1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw @PS NAM TAMIL MOVIES 5 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment ​ Like our fb page @https://www.facebook.com/psentertimen... Like our twitter page on-https://twitter.com/PEntertinments

13

0
PS Thenisaii
Subscribers
886K
Total Post
2.1K
Total Views
728K
Avg. Views
4.6K
View Profile
This video was published on 2023-05-11 13:30:12 GMT by @PS-Thenisaii on Youtube. PS Thenisaii has total 886K subscribers on Youtube and has a total of 2.1K video.This video has received 13 Likes which are lower than the average likes that PS Thenisaii gets . @PS-Thenisaii receives an average views of 4.6K per video on Youtube.This video has received 0 comments which are lower than the average comments that PS Thenisaii gets . Overall the views for this video was lower than the average for the profile.

Other post by @PS Thenisaii