×

PS Thenisaii's video: Intha Padukaiyile prabhu

@இந்தப் படுக்கையிலே ம்ஹீம் நாளாச்சு வெகு நாளாச்சு என்ன படுத்தணுமா ம்ஹீம் | Intha Padukaiyile #prabhu
இந்தப் படுக்கையிலே ம்ஹீம் நாளாச்சு வெகு நாளாச்சு என்ன படுத்தணுமா ம்ஹீம் | Intha Padukaiyile பாடகி : கேஸ். எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : வாலி பெண் : இந்தப் படுக்கையிலே ம்ஹீம்… நாளாச்சு வெகு நாளாச்சு என்ன படுத்தணுமா ம்ஹீம்… மணியாச்சு பத்து மணியாச்சு பெண் : இந்தப் படுக்கையிலே ம்ஹீம்… … நாளாச்சு வெகு நாளாச்சு என்ன படுத்தணுமா ம்ஹீம்… மணியாச்சு பத்து மணியாச்சு பெண் : மறந்து போனேளா என்ன மறந்து போனேளா திரும்ப மாட்டேளா என்ன விரும்ப மாட்டேளா நல்ல நேரம் நல்ல மூடு இத வேஸ்ட் பண்ணுவாளா பெண் : இந்தப் படுக்கையிலே ம்ஹீம்… .. நாளாச்சு வெகு நாளாச்சு குழு : ……………………… பெண் : மாலைய போட்டது வேறெதுக்கு மாப்பிள்ள பொண்ணா ஆவதற்கு தனிக் குடித்தனம் வந்தது வேறேதுக்கு கூறணுமா அத உங்களுக்கு பெண் : அடுத்தாத்தில் நடப்பதெல்லாம் பாத்து மனம் ஏங்குதுன்னா ஆம்படையான் எனக்கிருந்தும் ஆசை எல்லாம் தூங்குதுன்னா பெண் : மாட்டேன்னா விட மாட்டேன்னா தரனான்னா ஒண்ணு தாங்கோன்னா நல்ல நேரம் நல்ல மூடு இத வேஸ்ட் பண்ணுவேளா பெண் : இந்தப் படுக்கையிலே ம்ஹீம்… நாளாச்சு வெகு நாளாச்சு என்ன படுத்தணுமா ம்ஹீம்… மணியாச்சு பத்து மணியாச்சு குழு : ……………………… பெண் : பாடங்கள் சொல்லுற ப்ரொஃபஸருக்கு நான் வந்து பாடங்கள் சொல்லணுமா கூடத்தில் செய்திடும் சோதனையை கூடலில் செய்யணும் சீக்கிரமா பெண் : ராணி என நான் இருக்க எதுக்கிருந்தே போவலன்னா ராத்திரியின் வேதனைய தீத்து வெச்சா தேவலன்னா பெண் : தொடுங்கோன்னா அள்ளி எடுங்கோன்னா விடுங்கோன்னா வெக்கம் விடுங்கோன்னா நல்ல நேரம் நல்ல மூடு இத வேஸ்ட் பண்ணுவேளா பெண் : இந்தப் படுக்கையிலே ம்ஹீம்… நாளாச்சு வெகு நாளாச்சு என்ன படுத்தணுமா ம்ஹீம்… மணியாச்சு பத்து மணியாச்சு பெண் : மறந்து போனேளா என்ன மறந்து போனேளா திரும்ப மாட்டேளா என்ன விரும்ப மாட்டேளா நல்ல நேரம் நல்ல மூடு இத வேஸ்ட் பண்ணுவாளா பெண் : இந்தப் படுக்கையிலே ம்ஹீம்… .. நாளாச்சு வெகு நாளாச்சு என்ன படுத்தணுமா ம்ஹீம்… மணியாச்சு பத்து மணியாச்சு Channel Link : 1-- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii 2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations 3 -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG 4 -- 1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw @PS NAM TAMIL MOVIES 5 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment ​ Like our fb page @https://www.facebook.com/psentertimen... Like our twitter page on-https://twitter.com/PEntertinments

17

1
PS Thenisaii
Subscribers
886K
Total Post
2.1K
Total Views
728K
Avg. Views
4.6K
View Profile
This video was published on 2023-05-31 12:15:00 GMT by @PS-Thenisaii on Youtube. PS Thenisaii has total 886K subscribers on Youtube and has a total of 2.1K video.This video has received 17 Likes which are lower than the average likes that PS Thenisaii gets . @PS-Thenisaii receives an average views of 4.6K per video on Youtube.This video has received 1 comments which are lower than the average comments that PS Thenisaii gets . Overall the views for this video was lower than the average for the profile.PS Thenisaii #prabhu #kushboo #ranjitha has been used frequently in this Post.

Other post by @PS Thenisaii