×

PS Thenisaii's video: : Kanave Kalaiyadhe simran karan

@கனவே கலையாதேகாதல் கனவே கலையாதே : கை ஏந்தியேநான் கேட்பது ஓர் யாசகம் |Kanave Kalaiyadhe #simran#karan
கனவே கலையாதேகாதல் கனவே கலையாதே : கை ஏந்தியேநான் கேட்பது ஓர் யாசகம் |Kanave Kalaiyadhe பாடகர்கள் : உன்னி கிருஷ்ணன் மற்றும் கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : தேவா பெண் : ………………………………. ஆண் : கனவே கலையாதே காதல் கனவே கலையாதே ஆண் : கை ஏந்தியே நான் கேட்பது ஓர் யாசகம் கண் ஜாடையில் நீ பேசிடும் ஓர் வாசகம் ஆண் : மரகத வார்த்தை சொல்வாயா மௌனத்தினாலே கொல்வாயா சின்ன திருவாய் மலர்வாயா ஆண் : கை ஏந்தியே நான் கேட்பது ஓர் யாசகம் கண் ஜாடையில் நீ பேசிடும் ஓர் வாசகம் ஆண் : கனவே கலையாதே காதல் கனவே கலையாதே பெண் : {தாம் தக்கிட்டதோம் தக்கிட்டதோம் தக்கிட்டதோம் தாம் தோம்கிட்ட தக்கிட்டதோம்} (2) ஆண் : நீ மௌனம் காக்கும்போதும் உன் சார்பில் எந்தன் பேரை உன் தோட்டப் பூக்கள் சொல்லும் இல்லையா பெண் : ஒரு தென்றல் தட்டும்போதும் கடும் புயலே முட்டும்போதும் அட பூக்கள் பொய்கள் சொல்வதில்லையே ஆண் : உன் இதழை கேட்டால் அது பொய்கள் சொல்லும் உன் இதயம் கேட்டால் அது மெய்கள் சொல்லும் பெண் : ம்… இதயத்தை கேட்க நேரமில்லை இது வரை இதயத்தில் யாருமில்லை சந்து கிடைத்தால் நுழைவாயா ஆண் : கை ஏந்தியே நான் கேட்பது ஓர் யாசகம் கண் ஜாடையில் நீ பேசிடும் ஓர் வாசகம் பெண் : {தாம் தக்கிட்டதோம் தக்கிட்டதோம் தக்கிட்டதோம் தாம் தோம்கிட்ட தக்கிட்டதோம்} (2) ஆண் : உண்மை காதல் உண்டு அதை உள்ளே வைத்துக்கொண்டு ஒரு மன்மத சபையில் சாபம் வாங்காதே பெண் : மெல்லிய மழையின் துளிகள் ஒரு மேகத்துக்குள் உண்டு அது தானே பொழியும் பிழியப் பார்க்காதே ஆண் : நீ மழை தரும் முகிலா இல்லை இடி தரும் முகிலா என் வேர் நனைப்பாயா இல்லை விலகிடுவாயா பெண் : ஆவணி மாதம் கழியட்டுமே கார்த்திகை வந்தால் மழை வருமே இன்னும் சில நாள் பொறு மனமே ஆண் : கை ஏந்தியே நான் கேட்பது ஓர் யாசகம் கண் ஜாடையில் நீ பேசிடு ஓர் வாசகம் ஆண் : கனவே கலையாதே காதல் கனவே கலையாதே ஆண் : கை ஏந்தியே நான் கேட்பது ஓர் யாசகம் கண் ஜாடையில் நீ பேசிடும் ஓர் வாசகம் ஆண் : மரகத வார்த்தை சொல்வாயா மௌனத்தினாலே கொல்வாயா சின்ன திருவாய் மலர்வாயா ஆண் : கை ஏந்தியே நான் கேட்பது ஓர் யாசகம் கண் ஜாடையில் நீ பேசிடு ஓர் வாசகம் Channel Link : 1-- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii 2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations 3 -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG 4 -- 1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw @PS NAM TAMIL MOVIES 5 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment ​ Like our fb page @https://www.facebook.com/psentertimen... Like our twitter page on-https://twitter.com/PEntertinments

20

2
PS Thenisaii
Subscribers
886K
Total Post
2.1K
Total Views
728K
Avg. Views
4.6K
View Profile
This video was published on 2023-05-05 13:00:06 GMT by @PS-Thenisaii on Youtube. PS Thenisaii has total 886K subscribers on Youtube and has a total of 2.1K video.This video has received 20 Likes which are lower than the average likes that PS Thenisaii gets . @PS-Thenisaii receives an average views of 4.6K per video on Youtube.This video has received 2 comments which are higher than the average comments that PS Thenisaii gets . Overall the views for this video was lower than the average for the profile.PS Thenisaii #simran #karan #deva has been used frequently in this Post.

Other post by @PS Thenisaii