×

PS Thenisaii's video: Tajmahal Ondru Vandhu Kadhal arjun sonalibendrebehl

@தாஜ்மஹால் ஒன்று வந்து காதல் சொல்லியதே |Tajmahal Ondru Vandhu Kadhal #arjun #sonalibendrebehl
தாஜ்மஹால் ஒன்று வந்து காதல் சொல்லியதே |Tajmahal Ondru Vandhu Kadhal தாஜ்மகால் ஒன்று வந்து காதல் சொல்லியதே தங்க நிலா ஒன்று என் மனதை கிள்ளியதே தாஜ்மகால் ஒன்று வந்து காதல் சொல்லியதே தங்க நிலா ஒன்று என் மனதை கிள்ளியதே அந்த ஓசோன் தாண்டி வந்து ஒரு ஒலி துளி பேசியதே இனி எல்லாம் காதல் மயம் எனை கொன்றாய் இந்த யுகம் சித்திரை மாதம் மார்கழி ஆனது வா நீ வா என் அதிசய பூவே வா நீ வா நீ வா என் அழகிய தீவே வா தாஜ்மகால் ஒன்று வந்து காதல் சொல்லியதே தங்க நிலா ஒன்று என் மனதை கிள்ளியதே வீசி வரும் தென்றலை கிழித்து ஆடைகள் நெய்து தருவேனே பூத்து நிற்கும் பூக்களை செதுக்கி காலடி செய்து தருவேனே வானவில்லின் ஒரு நிறம் பிரித்து உதட்டுக்கு சாயம் தருவானே மின்னல் தரும் ஒளியினை உருக்கி வளையலும் செய்து தருவேனே என் இதயம் சிறகாச்சு என் இளமை நிஜமாச்சு என் இதயம் சிறகாச்சு என் இளமை நிஜமாச்சு நீ வா நீ வா என் அதிசய பூவே வா நீ வா நீ வா என் அழகிய தீவே வா தாஜ்மகால் ஒன்று வந்து காதல் சொல்லியதே தங்க நிலா ஒன்று என் மனதை கிள்ளியதே காற்றை பிடித்து வானத்தில் ஏறி நிலவை திறந்தேன் நீ தெரிந்தாய் மேகம் உடைத்து மெதுவாய் பார்த்தேன் துளியாய் அதிலே நீ தெரிந்தாய் புல்லை எரித்து சாம்பல் விதைத்தேன் பூவாய் அதிலே நீ முளைத்தாய் கடலை பிடித்து அலைகள் வடித்தேன் நுரைகள் முழுதும் நீ தெரிந்தாய் நீ கேட்டால் போதுமடி என் உயிரை பரிசளிப்பேன் நீ கேட்டால் போதுமடி என் உயிரை பரிசளிப்பேன் நீ வா நீ வா என் அதிசய பூவே வா நீ வா நீ வா என் அழகிய தீவே வா தாஜ்மகால் ஒன்று வந்து காதல் சொல்லியதே தங்க நிலா ஒன்று என் மனதை கிள்ளியதே அந்த ஓசோன் தாண்டி வந்து ஒரு ஒலி துளி பேசியதே இனி எல்லாம் காதல் மயம் எனை கொன்றாய் இந்த யுகம் சித்திரை மாதம் மார்கழி ஆனது வா நீ வா என் அதிசய பூவே வா நீ வா நீ வா என் அழகிய தீவே வா தாஜ்மகால் ஒன்று வந்து காதல் சொல்லியதே தங்க நிலா ஒன்று என் மனதை கிள்ளியதே Channel Link : 1-- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii 2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations 3 -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG 4 -- 1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw @PS NAM TAMIL MOVIES 5 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment ​ Like our fb page @https://www.facebook.com/psentertimen... Like our twitter page on-https://twitter.com/PEntertinments

25

2
PS Thenisaii
Subscribers
886K
Total Post
2.1K
Total Views
728K
Avg. Views
4.6K
View Profile
This video was published on 2023-04-29 11:15:01 GMT by @PS-Thenisaii on Youtube. PS Thenisaii has total 886K subscribers on Youtube and has a total of 2.1K video.This video has received 25 Likes which are lower than the average likes that PS Thenisaii gets . @PS-Thenisaii receives an average views of 4.6K per video on Youtube.This video has received 2 comments which are higher than the average comments that PS Thenisaii gets . Overall the views for this video was lower than the average for the profile.PS Thenisaii #arjun #sonalibendrebehl #deva has been used frequently in this Post.

Other post by @PS Thenisaii