×

PS Thenisaii's video: Kothaalchaavadi lady Nee koyambedu

@கொத்தால் சாவடிலேடி நீ கோயம்பேடு வாடி சின்ன சின்ன பீன்ஸ் வேணுமா| Kothaalchaavadi lady Nee koyambedu
கொத்தால் சாவடிலேடி நீ கோயம்பேடு வாடி சின்ன சின்ன பீன்ஸ் வேணுமா| Kothaalchaavadi lady Nee koyambedu பாடகர் : சபேஷ் இசையமைப்பாளர் : தேவா ஆண் : கொத்தால்சாவடி லேடி நீ கோயம்பேடு வாடி குழு : எக்கோவ் எக்கோவ் எக்கோவ் எக்கோவ் எக்கோவ் ஆண் : கொத்தால் சாவடி லேடி நீ கோயம்பேடு வாடி சின்ன சின்ன பீன்ஸ் வேணுமா குழு : வேணாமோய் ஆண் : கொக்கு போல நூக்கல் வேணுமா குழு : வேணாமோய் ஆண் : பெங்களூர் கத்திரி வேணுமா குழு : வேணாமோய் ஆண் : திண்டுக்கல் திராட்சை வேணுமா குழு : வேணாமோய் ஆண் : நீ பச்சை மிளகா கடிக்கும் போது கண்ணு ரெண்டும் கலங்குதடி ஆண் : கொத்தால் சாவடி லேடி நீ கோயம்பேடு வாடி கோத்தால்சாவடி லேடி நீ கோயம்பேடு வாடி ஆண் : பட்டினபாக்கம் ரூட்ல 45 பஸ்ல பரிமலாவ புருஷன் கூட பாத்தேன் டா சுங்குடி சேல மடிப்புல கொத்துசாவி இடுப்புல ஊர்மிளாவ உரசி கொஞ்சம் பாத்தேன்டா ஆண் : வாடியக்கா தலுக்கா மினுக்கா நடக்குறா போடியக்கா சிலுக்கா மலுக்கா ஒடியுற வாடியக்கா தலுக்கா மினுக்கா நடக்குறா போடியக்கா சிலுக்கா மலுக்கா ஒடியுற ஆண் : காஜா பீடி கரீம் பீடி கவர்னர் பீடிங்கோ அத வழிச்சு பாத்த பசங்கள் எல்லாம் ரொம்ப கேடிங்கோ குழு : காஜா பீடி கரீம் பீடி கவர்னர் பீடிங்கோ அத வழிச்சு பாத்த பசங்கள் எல்லாம் ரொம்ப கேடிங்கோ ஆண் : சிட்லபாக்கம் நைட்ல சிங்கிள் டீ கடையில சந்திரிக்காவா சிலுமிஷமா பாத்தேன் டா பீச்சில் வச்சு பேசிப்போம் பின்னால தானே யோசிப்போம் வழக்கமாக நடக்குதிந்த காதல் தான் ஆண் : ஜோடி போட்டு ஆயிஷா நைசா நடக்குறா மூடி வச்சு குடுக்க நெனச்சா நழுவுறா ஜோடி போட்டு ஆயிஷா நைசா நடக்குறா மூடி வச்சு குடுக்க நெனச்சா நழுவுறா ஆண் : ஜாம்பஜார் பர்மா பஜார் சிரிப்பு காரிங்கோ அவ ரவுசு காட்டும் பசங்கள் எல்லாம் இப்போ காலிங்கோ குழு : ஜாம்பஜார் பர்மா பஜார் சிரிப்பு காரிங்கோ அவ ரவுசு காட்டும் பசங்கள் எல்லாம் இப்போ காலிங்கோ ஆண் : கொத்தால்சாவடி லேடி நீ கோயம்பேடு வாடி கோத்தால்சாவடி லேடி நீ கோயம்பேடு வாடி ஆண் : கொத்தால்சாவடி லேடி நீ கோயம்பேடு வாடி சின்ன சின்ன பீன்ஸ் வேணுமா குழு : வேணாமோய் ஆண் : கொக்கு போல நூக்கல் வேணுமா குழு : வேணாமோய் ஆண் : பெங்களூர் கத்திரி வேணுமா குழு : வேணாமோய் ஆண் : திண்டுக்கல் திராட்சை வேணுமா குழு : வேணாமோய் ஆண் : நீ பச்சை மிளகா கடிக்கும் போது கண்ணு ரெண்டும் கலங்குதடி குழு : ………………….. Channel Link : 1-- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii 2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations 3 -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG 4 -- 1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw @PS NAM TAMIL MOVIES 5 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment ​ Like our fb page @https://www.facebook.com/psentertimen... Like our twitter page on-https://twitter.com/PEntertinments

19

1
PS Thenisaii
Subscribers
886K
Total Post
2.1K
Total Views
728K
Avg. Views
4.6K
View Profile
This video was published on 2023-05-07 11:45:03 GMT by @PS-Thenisaii on Youtube. PS Thenisaii has total 886K subscribers on Youtube and has a total of 2.1K video.This video has received 19 Likes which are lower than the average likes that PS Thenisaii gets . @PS-Thenisaii receives an average views of 4.6K per video on Youtube.This video has received 1 comments which are lower than the average comments that PS Thenisaii gets . Overall the views for this video was lower than the average for the profile.PS Thenisaii #simran #karan #vivek #deva has been used frequently in this Post.

Other post by @PS Thenisaii