×

PS Thenisaii's video: Aththa Maga Rathiname Siru Thakkaali Then Pazhame prabhu

@அத்த மக ரத்தினமேசிறு தக்காளித் தேன் பழமே | Aththa Maga Rathiname Siru Thakkaali Then Pazhame#prabhu
அத்த மக ரத்தினமேசிறு தக்காளித் தேன் பழமே | Aththa Maga Rathiname Siru Thakkaali Then Pazhame ஆ: அத்த மக ரத்தினமே சிறு தக்காளித் தேன் பழமே முத்து மணிச் சித்திரமே பனி முத்தாடும் பூச்சரமே மச்சானுக்கு கிக்கேறியே மச்சானுக்கு கிக்கேறியே வச்சா என்ன கச்சேரியே ஆ: அத்த மக ரத்தினமே சிறு தக்காளித் தேன் பழமே பெ: அந்த குருவாயூர் சந்தனமே நானும் குழைத்துன்னை பூசணுமே திருவாரூர் நாயனமே ஒன்ன தினம் தோறும் கேக்கணுமே ஆ: வாத்தியாரு சொல்லித் தந்தா பாடம் ஒரு காலும் கேட்டுக்கணும் புரியாம நீ முழிச்சா அடி பெரம்பால வாங்கிக்கணும் பெ: மச்சான் இந்த மஞ்சக் கிளி கொஞ்சும் உங்க எண்ணப்படி கிட்டே வந்து கையப் புடி காட்டும் இது பச்சக் கொடி ஆ: அன்னாடம் நான் வாடுறேன் உம் பேரத்தான் பாடுறேன் ஆ: அத்த மக ரத்தினமே பெ: அத்தான் ஒரு குத்தாலமே எப்போ மத்தாள ஊர்வலமே முத்து மணிச் சித்திரமே பனி முத்தாடும் பூச்சரமே பெ: என்னென்னமோ சொல்லுறியே என்னென்னமோ சொல்லுறியே எம் மனச கிள்ளுறியே அத்தான் ஒரு குத்தாலமே எப்போ மத்தாள ஊர்வலமே ஆ: அந்த சிவகாசி வாணங்கள கள்ள சிரிப்பால காட்டுறியே மகராசி நீ சிரிச்சு நெஞ்ச மணி போல ஆட்டுறியே பெ: குழியாதோ நீ சிரிச்சா தேனில் குளிப்பேனே நீ அணைச்சா விடுவேனோ நீ கெடச்சா வந்து விளையாடு நான் அழைச்சா ஆ: நெஞ்சுக்குள்ள பூ வாணமே நீதான் ஒரு வத்திக் குச்சி ஒன்ன நெஞ்சில் வச்சு வச்சு உள்ள இப்போ பத்திக்கிச்சு பெ: அன்னாடம் நான் வாடுறேன் உம் பேரத்தான் பாடுறேன் அத்தான் ஒரு குத்தாலமே ஆ: அத்த மக ரத்தினமே சிறு தக்காளித் தேன் பழமே பெ: அத்தான் ஒரு குத்தாலமே எப்போ மத்தாள ஊர்வலமே ஆ: மச்சானுக்கு கிக்கேறியே பெ: என்னென்னமோ சொல்லுறியே எம் மனச கிள்ளுறியே ஆ: அத்த மக ரத்தினமே சிறு தக்காளித் தேன் பழமே ஹேஹேய் ஹேய் Channel Link : 1-- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii 2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations 3 -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG 4 -- 1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw @PS NAM TAMIL MOVIES 5 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment ​ Like our fb page @https://www.facebook.com/psentertimen... Like our twitter page on-https://twitter.com/PEntertinments

13

0
PS Thenisaii
Subscribers
886K
Total Post
2.1K
Total Views
728K
Avg. Views
4.6K
View Profile
This video was published on 2023-05-29 12:45:01 GMT by @PS-Thenisaii on Youtube. PS Thenisaii has total 886K subscribers on Youtube and has a total of 2.1K video.This video has received 13 Likes which are lower than the average likes that PS Thenisaii gets . @PS-Thenisaii receives an average views of 4.6K per video on Youtube.This video has received 0 comments which are lower than the average comments that PS Thenisaii gets . Overall the views for this video was lower than the average for the profile.PS Thenisaii #prabhu has been used frequently in this Post.

Other post by @PS Thenisaii