×

PS Thenisaii's video: Chinna mani kuyilae Mella varum mayilae vijayakanth radha

@சின்ன மணிக்குயிலே மெல்ல வரும் மயிலே | Chinna mani kuyilae Mella varum mayilae #vijayakanth #radha
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : சின்ன மணிக்குயிலே மெல்ல வரும் மயிலே ஆண் : சின்ன மணிக்குயிலே மெல்ல வரும் மயிலே எங்கே உன் ஜோடி நான் போறேன் தேடி இங்கே உன் ஜோடியில்லாம கேட்டாக்கா பதிலும் சொல்லாம குக்கூ எனக் கூவுவதேனடி கண்மணி கண்மணி பதில் சொல்லு நீ சொல்லு நீ ஆண் : சின்ன மணிக்குயிலே மெல்ல வரும் மயிலே ஆண் : நில்லாத வைகையிலே நீராடப் போகையிலே சொல்லாத சைகையிலே நீ ஜாட செய்கையிலே கல்லாகிப் போனேன் நானும் கண் பார்த்தா ஆளாவேன் கைசேரும் காலம் வந்தா தோளோடு தோளாவேன் ஆண் : உள்ள கணத்ததடி ராகம் பாடி நாளும் தேடி நீ அடிக்கடி அணைக்கனும் கண்மணி கண்மணி பதில் சொல்லு நீ சொல்லு நீ ஆண் : சின்ன மணிக்குயிலே மெல்ல வரும் மயிலே எங்கே உன் ஜோடி நான் போறேன் தேடி இங்கே உன் ஜோடியில்லாம கேட்டாக்கா பதிலும் சொல்லாம குக்கூ எனக் கூவுவதேனடி கண்மணி கண்மணி பதில் சொல்லு நீ சொல்லு நீ ஆண் : பட்டுத் துணியுடுத்தி உச்சி முடி திருத்தி தொட்டு அடியெடுத்து எட்டி நடந்த புள்ள உன் சேல காத்தில் ஆட என் நெஞ்சும் சேர்ந்தாட உன் கூந்தல் வாசம் பாத்து என் எண்ணம் கூத்தாட ஆண் : மாராப்பு சேலையில நூலப்போல நானிருக்க நான் சாமிய வேண்டுறேன் கண்மணி கண்மணி பதில் சொல்லு நீ சொல்லு நீ ஆண் : சின்ன மணிக்குயிலே மெல்ல வரும் மயிலே எங்கே உன் ஜோடி நான் போறேன் தேடி இங்கே உன் ஜோடியில்லாம கேட்டாக்கா பதிலும் சொல்லாம குக்கூ எனக் கூவுவதேனடி கண்மணி கண்மணி பதில் சொல்லு நீ சொல்லு நீ ஆண் : ……………………… Channel Link : 1-- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii 2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations 3 -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG 4 -- 1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw @PS NAM TAMIL MOVIES 5 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment ​ Like our fb page @https://www.facebook.com/psentertimen... Like our twitter page on-https://twitter.com/PEntertinments

19

0
PS Thenisaii
Subscribers
886K
Total Post
2.1K
Total Views
728K
Avg. Views
4.6K
View Profile
This video was published on 2023-07-16 06:15:00 GMT by @PS-Thenisaii on Youtube. PS Thenisaii has total 886K subscribers on Youtube and has a total of 2.1K video.This video has received 19 Likes which are lower than the average likes that PS Thenisaii gets . @PS-Thenisaii receives an average views of 4.6K per video on Youtube.This video has received 0 comments which are lower than the average comments that PS Thenisaii gets . Overall the views for this video was lower than the average for the profile.

Other post by @PS Thenisaii