×

PS Thenisaii's video: Anbulla Athaan Vanakkam Remastered Color Video Song R Govardhanam

@அன்புள்ள அத்தான் வணக்கம் | Anbulla Athaan Vanakkam Remastered Color Video Song | R. Govardhanam
Movie - Kairasi Music - R. Govardhanam Lyrics - Kannadasan Singer's - P. Susheela பெண் : அன்புள்ள அத்தான் வணக்கம் அன்புள்ள அத்தான் வணக்கம் உங்கள் ஆயுளைக் கொண்டாள் மயக்கம் அன்புள்ள அத்தான் வணக்கம் உங்கள் ஆயுளைக் கொண்டாள் மயக்கம் அன்புள்ள அத்தான் வணக்கம் பெண் : தென்னவர் கையிருக்கும் திருவாளைப் போலிருக்கும் தென்னவர் கையிருக்கும் திருவாளைப் போலிருக்கும் கண்ணிருந்தும் இல்லை உறக்கம் அன்புள்ள அத்தான் வணக்கம் பெண் : மாலைப் பொழுது வந்து படைப்போல் கொல்லும் மாலைப் பொழுது வந்து படைப்போல் கொல்லும் வருவார் வருவார் என்ற சேதியும் சொல்லும் பெண் : ஆலிலை போன்ற உடல் ஆசையில் துள்ளும் ஆலிலை போன்ற உடல் ஆசையில் துள்ளும் அந்தியிலே இயற்கை என்னையும் வெல்லும் அன்புள்ள அத்தான் வணக்கம் பெண் : பருவம் நிறைந்திருந்தும் எனக்கென்ன சுகமே பருகும் இதழிரண்டு இருந்தென்ன பயனே பெண் : பருவம் நிறைந்திருந்தும் எனக்கென்ன சுகமே பருகும் இதழிரண்டு இருந்தென்ன பயனே பெண் : கரங்கள் இரண்டிருந்தும் அணைப்பதற்கில்லை கண்ணா இனி நான் பொறுப்பதற்கில்லை அன்புள்ள அத்தான் வணக்கம் உங்கள் ஆயுளைக் கொண்டாள் மயக்கம் அன்புள்ள அத்தான் வணக்கம் பெண் : பொன் மணிமேகலை பூமியில் வீழும் புலம்பும் சிலம்பிரண்டும் எனைவிட்டு ஓடும் கைவளை சோர்ந்து விடும் கண்களும் மூடும் காண்பவர் உங்களைத்தான் பழிச்சொல்ல நேரும் காண்பவர் உங்களைத்தான் பழிச்சொல்ல நேரும் பெண் : அன்புள்ள அத்தான் வணக்கம் அன்புள்ள அத்தான் வணக்கம் திருமணம் ஆகுமுன் வேண்டாம் குழப்பம் அன்புள்ள அத்தான் வணக்கம் Channel Link : 1-- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii 2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations 3 -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG 4 -- 1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw @PS NAM TAMIL MOVIES 5 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment ​ Like our fb page @https://www.facebook.com/psentertimen... Like our twitter page on-https://twitter.com/PEntertinments

5

1
PS Thenisaii
Subscribers
1M
Total Post
2.4K
Total Views
754.2K
Avg. Views
4.1K
View Profile
This video was published on 2024-08-12 10:00:18 GMT by @PS-Thenisaii on Youtube. PS Thenisaii has total 1M subscribers on Youtube and has a total of 2.4K video.This video has received 5 Likes which are lower than the average likes that PS Thenisaii gets . @PS-Thenisaii receives an average views of 4.1K per video on Youtube.This video has received 1 comments which are lower than the average comments that PS Thenisaii gets . Overall the views for this video was lower than the average for the profile.

Other post by @PS Thenisaii