×

PS Thenisaii's video: Thannaanae thaamara poo Maamaa thalaadum thanniyila

@ஏய் தன்னானே தாமரைப்பூபுள்ள தள்ளாடும் தண்ணியில | Thannaanae thaamara poo Maamaa thalaadum thanniyila
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : பரணி குழு : பச்சோல கீத்துகுள்ள பதுங்கி நிக்குற பசங்களுக்கு மறைஞ்சி நிக்குற பருவம் வந்துருச்சு மாமனுக்கு செய்யும் சீரும் செலவும் வந்துருச்சு உலுலுலுலுலுலுலுலு……. பெண் : ஏய் தன்னானே தாமரைப்பூ மாமா தள்ளாடும் தண்ணியில ஏய் தாமரை பூத்திருச்சே மாமா தாவணி வாங்கிவாங்க பெண் : ஊரெல்லாம் கூட்டிகிட்டு… வந்திடுங்க மேளம் கொட்டி… ஆண் : ஏய் தன்னானே தாமரைப்பூ புள்ள தள்ளாடும் தண்ணியில ஏய் தாமரை பூத்திடுச்சு புள்ள தாவணி வாங்கிவாறேன்… ஆண் : கொட்டுற பனியில நானும் உனக்கு கொடையா மாறட்டுமா உன் வெட்டுற விழியில மூட்டுற நெருப்புல குளிரும் காயட்டுமா பெண் : உனக்கும் எனக்கும் மனசு இப்ப வைக்க பிரியாச்சு ஒளிவா மறைவா பேசி சிரிக்க ஓடை துணையாச்சு ஆண் : கையில அணைக்கிற போது நீ துள்ளி குதிக்கிற மானு… பெண் : ஆத்துல குளிக்கிற போது நீ ஆள கடிக்கிற மீனு… ஆண் : உன் இடுப்பு சேலை நழுவ நான் எடுத்து எடுத்து தழுவ….. பெண் : ஏய் தன்னானே தாமரைப்பூ மாமா தள்ளாடும் தண்ணியில… ஆண் : ஏய் தாமரை பூத்திடுச்சு புள்ள தாவணி வாங்கிவாறேன்… பெண் : தெனமும் என்ன தொரத்துதைய்யா உங்க பெருமூச்சு…. அத்தி பூத்த மாலை போல மாமா உன் பேச்சு… ஆண் : கண்ணே உனக்கு மின்மினி புடுச்சி வெளக்கா ஏத்தட்டுமா விடியிற வரைக்கும் மடியில சாஞ்சி வெசயம் சொல்லட்டுமா பெண் : மாமன் தரனும் சீரு ரெண்டு மாங்கா தட்டு தோடு ஆண் : நீ சிரிக்கிற தங்கத்தேரு உன் தேவை என்ன கேளு பெண் : வெடல புள்ள நானும் ஒரு வெவரம் கேட்க வேணும்… ஆண் : ஏய் தன்னானே தாமரைப்பூ மாமா தள்ளாடும் தண்ணியில… பெண் : ஏய் தாமரை பூத்திருச்சே மாமா தாவணி வாங்கிவாங்க… ஆண் : ஊரெல்லாம் கூட்டிகிட்டு… வருவேனே மேளம் கொட்டி… பெண் : ஏய் தன்னானே தாமரைப்பூ புள்ள தள்ளாடும் தண்ணியில… ஆண் : ஏய் தாமரை பூத்திருச்சே புள்ள தாவணி வாங்கிவாறேன்… Channel Link : 1-- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii 2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations 3 -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG 4 -- 1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw @PS NAM TAMIL MOVIES 5 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment ​ Like our fb page @https://www.facebook.com/psentertimen... Like our twitter page on-https://twitter.com/PEntertinments

21

1
PS Thenisaii
Subscribers
886K
Total Post
2.1K
Total Views
728K
Avg. Views
4.6K
View Profile
This video was published on 2023-05-27 10:45:03 GMT by @PS-Thenisaii on Youtube. PS Thenisaii has total 886K subscribers on Youtube and has a total of 2.1K video.This video has received 21 Likes which are lower than the average likes that PS Thenisaii gets . @PS-Thenisaii receives an average views of 4.6K per video on Youtube.This video has received 1 comments which are lower than the average comments that PS Thenisaii gets . Overall the views for this video was lower than the average for the profile.

Other post by @PS Thenisaii