×

Periyanayagi Amman Creations's video:

@இனி சொந்த வீட்டுமனை என்பது கனவல்ல! அதிரடி ஆஃபருடன் மனைகள் விற்பனைக்கு
அழகிய வீட்டுமனைகள் விற்பனைக்கு - கிணத்ததுக்கடவு. கோவை To பொள்ளாச்சி ரோடு. No.10 முத்தூர் பொள்ளாச்சி தாலுக்கா கோவை மாவட்டம் சைட்டுகள் 3.50 சென்டிலிருந்து ஆரம்பம். சைட்டுகள் 3.50, 4 ,4.50, 5 ,6 என அளவுகளில் உள்ளது. 1 சென்டின் விலை 2 லட்சம் மட்டுமே. கிரய செலவு முற்றிலும் இலவசம். முதலில் வரும் 30 நபர்களுக்கு 1 பவுன் தங்க நாணயம் இலவசம். சைட்டின் சிறப்பம்சங்கள் ; * நமது ராம் நகர் அரசு அங்கீகாரம் பெற்றது.DTCP. அங்கீகார எண் - 74 /2011 * கோயமுத்தூர் - பொள்ளாச்சி மெயின் ரோட்டிற்கு அருகில். ( 2.5 கிலோ மீட்டர்) * மாசற்ற இயற்கை சூழலில் அமைந்துள்ளது. * மனை இடங்கள் வாஸ்து முறைப்படி அமைந்துள்ளது. * குடியிருப்பு மற்றும் பஸ் நிலையத்திற்கு அருகில் அமைந்துள்து. * அரசு அங்கீகாரம் பெற்று உள்ளதால் உடனடியாக வீடு கட்டுவதற்கு ஏற்ற இடம். கிட்ஸ் பார்க், நொய்யல் பப்ளிக் ஸ்கூல், வித்யார்ப்பனா ஸ்கூல் மிக அருகில் அமைந்துள்ளது. * அகலமான தார் சாலை, மின் வசதி, சிறப்பான சாக்கடை வசதி அமைந்துள்ளது. * 24 மணி நேரமும் தண்ணீர் வசதி உள்ளது. * தகுதியுள்ள நபர்களுக்கு வங்கி கடன் வசதி செய்து தரப்படும். * கொசிமா தொழில்நுட்ப பூங்கா அமையவுள்ள இடத்திலிருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. தொடர்புக்கு ராம் நகர் - 6382728028, 9677607741. சைட் உரிமையாளர் - 9843055791 Google location link Dropped pin https://maps.app.goo.gl/FYaxXKwx5xkX1DZr6 100% Homemade Herbal Hair Oil https://youtu.be/mESVGY6i_A0​ பெரியநாயகி அம்மன் கிரியேசன்ஸ் யூடூப் சேனலில் வரும் இடத்தை பற்றிய தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக உள்ளதா? பபயனுள்ளதாக இருந்து எங்க சேனல் பார்த்து இடத்தை வாங்கி இருந்தால் நீங்கள் கமெண்டில் எந்த இடம் வாங்கினீர்கள் என்று தெரிவியுங்கள்.🙏 🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟 JP Real Estate YouTube Channel, we do video posting for sellers property land, Plot, House, vacant land, agriculture land, &etc..kindly contact us any relevantq requirements.. எனது சேனலில் வரும் வீடியோவில் பார்க்கும் இடத்தை வாங்க விருப்பப்பட்டால் நீங்களாகவே நில உரிமையாளரை தொடர்பு கொண்டு பேசிக்கொள்ளலாம்.விலைக்கு உள்ள ஒவ்வொரு இடத்தின் அனைத்து தகவல்களும் ( விலை,லொக்கேஷன் லிங்க், மற்றும் நில உரிமையாளர் போன் நெம்பர்) விளக்கமாக டிஸ்கிரிப்ஸனில் கொடுத்து உள்ளோம்.நீங்கள் நேரடியாகவே தொடர்பு கொண்டு பேசிக்கொள்ளலாம். இந்த வீடியோவில் எந்தெந்த இடங்கள் விற்பனைக்கு உள்ளது என்பதை மட்டும் தெரிவித்து இருக்கிறோம் நீங்கள் வீடியோவில் காணும் ஏதேனும் இடங்களை வாங்க நேரிட்டால் வில்லங்க விவகாரங்களை நீங்கள்தான் சரிபார்த்துக்கொள்ள வேண்டும் . விற்பனைக்கு இடங்கள் இருந்தால் எங்கள் சேனலை தொடர்பு கொள்ளவும். Periyanayagi Amman Creations கவிதா ஜெயப்பிரகாஷ் 91-8012191919 What's app No - 91-9944940426 Tirupur - 641603 JP Real Estate YouTube Channal https://maps.app.goo.gl/QSJPWXigDn2pb3Wn6 # # # #மிககுறைவானவிலையில்

12

0
Periyanayagi Amman Creations
Subscribers
137K
Total Post
1.1K
Total Views
444.8K
Avg. Views
2.4K
View Profile
This video was published on 2022-03-09 19:50:49 GMT by @Periyanayagi-Amman-Creations on Youtube. Periyanayagi Amman Creations has total 137K subscribers on Youtube and has a total of 1.1K video.This video has received 12 Likes which are lower than the average likes that Periyanayagi Amman Creations gets . @Periyanayagi-Amman-Creations receives an average views of 2.4K per video on Youtube.This video has received 0 comments which are lower than the average comments that Periyanayagi Amman Creations gets . Overall the views for this video was lower than the average for the profile.Periyanayagi Amman Creations #sitesforsale #kinathukkadavu # #kovaitopollachiroad #no10muthur # #pollachi #coimbatore #site # #மிககுறைவானவிலையில் has been used frequently in this Post.

Other post by @Periyanayagi Amman Creations