×

Petta-Tv's video: Director Manobala Tamil Movies Collection Analysis Blockbuster Hits and Flop

@Director Manobala Tamil Movies Collection Analysis Blockbuster Hits and Flop.
பெயர் - மனோபாலா, தொழில் - சினிமாத்துறை, இயக்குனர் மனோபாலா அவர்கள் ஆரம்பத்தில் உதவி இயக்குனராக இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களிடம் தொழில் கற்றுக்கொண்டு பின்பு இயக்குனர் ஆனார். தமிழ், இந்தி, கன்னடம் போன்ற மொழிகளில் திரைப்படங்களை இயக்கியுள்ளார். ஒரு காலகட்டத்தில் தொலைக்காட்சி சீரியல்களையும் இயக்கினார். இந்த காலத்தில் நல்ல காமடி நடிகராகவும், சமுதாயத்திற்கு நல்ல கதைகளை திரைப்படமாக தயாரிக்க முன் வந்து உள்ளார். இயக்குனர் மனோபாலா.

0

0

Other post by @Petta Tv