அக்காவுக்கு அதிர்ச்சி : Surprise Birthday Celebration | RJ Hoshiya Acca Home Visit Vlogs | RJ Ramesh
இந்த நெருக்கடியான நிலையிலும், அக்காவுக்கு ஒரு சின்ன இன்ப அதிர்ச்சி கொடுக்க விரும்பியதன் விளைவாக இந்த காணொளியும் சேர்ந்துகொள்கிறது.
தமிழ் எப்.எம்மின் பணிப்பாளர், இலங்கையின் முதலாவது பெண் அலைவரிசைப் பிரதானி என்ற அடையாளமெல்லாம் கொண்ட எங்களது அபிமானம் மிக்க வானொலி ஆளுமை ஹோஷியா அனோஜன் அவர்களை இன்றைய பிறந்தநாளில், நேயர்களோடு நேயர்களாக சேர்ந்து வாழ்த்தி, வீட்டில் நடந்த சின்ன சின்ன நகைச்சுவையையும் கத்தரித்து இந்த காணொளியாகத் தருகிறேன்.
சந்தோஷங்களை நாமே சிருஷ்ட்டித்துக்கொள்ளுவோம்.
நன்றி !!
RJ Ramesh | Colombo
2021-May-23 (Sunday 10.00PM)
Follow ....
Facebook : https://www.facebook.com/RjRamesh
Instagram : https://www.instagram.com/fm_ramesh
Twitter : https://twitter.com/rameshtp2012
’s
RJ Ramesh's video: Surprise Birthday Celebration RJ Hoshiya Acca Home Visit Vlogs RJ Ramesh
91
18