Rathika Ramasamy's video: Wildlife Conservation of India presents Urban insects Tamil
@Wildlife Conservation of India presents Urban insects(Tamil)
Recording of Webinar on Urban insects. "என்னைத் தேடி வந்த சிற்றுயிர்கள்"
Wildlife Conservation of India(WCI)
Presents
Webinar on Urban insects.
"என்னைத் தேடி வந்த சிற்றுயிர்கள்"
Webinar Date and Time: May 23, 2020 11:00 AM
சென்னையின் நெருக்கடியான பகுதியொன்றில் இருக்கும் என் வீட்டைச் சுற்றிலும் பல தாவரங்கள், பூச்சிகள், பறவைகளை நாள்தோறும் பார்த்து ரசித்துக்கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு வாரமும் ஏதோவொரு புது உயிர் ஆச்சரியப்படுத்தும். சில நேரம் வழக்கமாகப் பார்க்கக்கூடிய பூச்சியோ பறவையோகூட அரிய காட்சி அனுபவம் ஒன்றைத் தந்து செல்லும். பல நேரம் நாம் கவனிக்கத் தவறும் சிற்றுயிர் உலகின் சில சாளரங்களைத் திறக்க முயலும் ஒரு உரையாடல்
+
தமிழ் சுற்றுச்சூழல் இலக்கியம் ஓர் அறிமுகம்
ஆதி வள்ளியப்பன்(Adhi Valliyappan )
சூழலியல் இதழாளர்-எழுத்தாளர். காலநிலை மாற்றம் பற்றிய முதல் தமிழ் நூல்களில் ஒன்றான ‘கொதிக்குதே கொதிக்குதே‘, சிட்டுகுருவிகளின் எண்ணிக்கை உண்மையிலேயே சரிந்திருக்கிறதா என விவாதிக்கும் ‘சிட்டு: குருவிகளின் வாழ்வும் வீழ்ச்சியும்’ உள்ளிட்ட நூல்களை எழுதியவர்.
Rathika Ramasamy’s Fan page https://www.facebook.com/RathikaRamasamy
Rathika Ramasamy’s Instagram https://www.instagram.com/rathikarama...
Rathika Ramasamy’ website https://www.rathikaramasamy.com/
Rathika Ramasamy's video: Wildlife Conservation of India presents Urban insects Tamil
41
5