RJ Ramesh's video: 11 Years Anniversary - Behind The Scene RJ Ramesh
@11 Years Anniversary - Behind The Scene | எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கோம் தெரியுமா? | RJ Ramesh
11 Years Anniversary Vlogs | எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கோம் தெரியுமா? | Srilankan Media | RJ Ramesh | Srilankan Tamil Media | Srilankan RJS
ஊடகத்துறை மீதான ஆர்வமும் ஈடுபாடும் இன்னும் ஓடவைத்துக்கொண்டிருக்கிறது. இன்னும் எவ்வளவு காலமோ தெரியவில்லை. ஆனாலும், இந்த பயணித்து அதிகம் பிடித்திருக்கிறது. இன்னுமின்னும் அதிகமாய் ஆசைகொள்ளவும் செய்திருக்கிறது.
பதினோரு வருடங்கள் எனும் தூரம் மிகச் சிறியதான உணர்வுதான். இன்னும் ஓடுவோம் என்ற நப்பாசையில் பயணப்படுகையில், அவ்வப்போது தடைகளாய் நெருடும் பல சவால்களையும் கடந்துபோன வேண்டியிருக்கிறது. கடந்து போவேன் என்று நம்புகிறேன்.
ஆதரவளிக்கும், அன்பு செலுத்தும் உங்கள் அனைவருக்கும் என் இறுக்கமான அன்பின் போர்த்தல்கள்.
நன்றி.
RJ Ramesh (Colombo)
2021| May | 21 - 12.45AM
Follow ....
Facebook : https://www.facebook.com/RjRamesh
Instagram : https://www.instagram.com/fm_ramesh
Twitter : https://twitter.com/rameshtp2012
’s _machine
RJ Ramesh's video: 11 Years Anniversary - Behind The Scene RJ Ramesh
185
111