×

SDEaden Schools's video: 75th Independence Day Celebration

@75th Independence Day Celebration
Let Us Come Together to Facilitate Our Glorious Nation & Feel proud to be Indian ! We Celebrated our 75th Independence Day in our school grandly and with lots of Patriotism. Jai Hind ! 38 ஆண்டுகளாக சிறப்பாக இயங்கி வரும் செவந்த் டே ஈடன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 75வது சுதந்திர தின விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது சிறுவர்கள் ஆச்சரியமூட்டும் வண்ணத்தில் தேசியத் தலைவர்கள் போல் வேடம் அணிந்து பேசினர், மாணவர்களின் சிலிற்பூட்டும் நடனம், மாணவிகளின் அழகிய பரதநாட்டியம் மேலும் சிலம்பப் போட்டி, கராத்தே , சாரணர் அணி வகுப்பு, பிரமிட் என்று ஆச்சரியமூட்டும் வண்ணத்தில் அனைத்து நிகழ்ச்சிகளும் நடைபெற்றது , நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் சுகிதா தாமஸ் தலைமை தாங்கினார் மேலும் நிர்வாக அதிகாரி தீபக் தாமஸ் முன்னிலை வகித்தார்

151

12
SDEaden Schools
Subscribers
22.4K
Total Post
113
Total Views
216.2K
Avg. Views
3.2K
View Profile
This video was published on 2022-08-16 19:09:12 GMT by @SDEaden-Schools on Youtube. SDEaden Schools has total 22.4K subscribers on Youtube and has a total of 113 video.This video has received 151 Likes which are higher than the average likes that SDEaden Schools gets . @SDEaden-Schools receives an average views of 3.2K per video on Youtube.This video has received 12 comments which are higher than the average comments that SDEaden Schools gets . Overall the views for this video was lower than the average for the profile.SDEaden Schools #SDEaden #IndependenceDay #Vadalur 38 has been used frequently in this Post.

Other post by @SDEaden Schools