×

SDEaden Schools's video: Teachers Day Celebration

@Teachers Day Celebration
Teachers can change the lives of students with just the right mix of chalk and challenges, As tribute of teachers our students put on a excellent dance & culturals programme. " Happy Teachers Day !" கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் 4 ஆண்டுகளாக எஸ். டி. ஈடன் பள்ளி இயங்கி வருகிறது , இப்பள்ளியில் ஆசிரியர் தின விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது . இவ்விழாவிற்கு சேத்தியாதோப்பு பேரூராட்சி தலைவர் திரு. குலோத்துங்கன் தலைமை தாங்கினார், பள்ளி தலைமை ஆசிரியை சுகிர்தா தாமஸ் மற்றும் நிர்வாக இயக்குனர் தீபக் தாமஸ் முன்னிலை வகித்தனர். மாணவர்களின் பரதநாட்டியம், பேச்சுப்போட்டி தமிழ் மற்றும் ஆங்கில கவிதை மேலும் ஆசிரியர்களின் சிறப்பை உணர்த்தும் வகையில் பாடலுக்கு நடனமாடி அசத்தினர். மேலும் இப்பள்ளியில் சமீபத்தில் நடைபெற்ற கராத்தே மற்றும் சிலம்பப்போட்டியில் மாவட்ட அளவில் வெற்றி பெற்றது . வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேடயம் வழங்கப்பட்டது . விழாவை சிறப்பாக நடத்த ஒத்துழைத்த அனைவருக்கும் ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வி நன்றி தெரிவித்தார்.

64

7
SDEaden Schools
Subscribers
23K
Total Post
115
Total Views
233.4K
Avg. Views
3.4K
View Profile
This video was published on 2022-09-14 17:47:18 GMT by @SDEaden-Schools on Youtube. SDEaden Schools has total 23K subscribers on Youtube and has a total of 115 video.This video has received 64 Likes which are higher than the average likes that SDEaden Schools gets . @SDEaden-Schools receives an average views of 3.4K per video on Youtube.This video has received 7 comments which are higher than the average comments that SDEaden Schools gets . Overall the views for this video was lower than the average for the profile.SDEaden Schools #SDEaden #Sethiyathope #TeachersDay has been used frequently in this Post.

Other post by @SDEaden Schools