×

SHARP VIDEO's video: 100

@வியாழக்கிழமை சாய்பாபா ஆரத்தி கேட்டல் 100% பலன் கிடைக்கும்
சீரடி சாய்பாபா (Shirdi Sai Baba, செப்டம்பர் 28, 1838.[1] – அக்டோபர் 15, 1918), (மராத்தி: शिर्डीचे श्री साईबाबा,உருது: شردی سائیں بابا), மகாராட்டிரத்தில் அகமது நகர் மாவட்டத்தில் சீரடியில் வசித்திருந்த ஓர் இந்திய குரு, யோகி மற்றும் சுஃபி துறவி. இவரை இந்துக்களும் இசுலாமியரும் புனித சாமியாராக போற்றுகின்றனர். இந்துக்கள் இவரை கடவுள் தத்தாத்திரேயரின் அவதாரமாகக் கருதுகின்றனர். இசுலாமியர் பிர் (உருது: پیر) அல்லது குதுப் ஆக நம்புகின்றனர். சீரடியில் இவர் சமாதி அடைந்த இடம் தற்போது பல்லாயிரக்கணக்கானவர் தொழும் புண்ணியத் தலமாக விளங்குகிறது.[2] ஒருமுறை நீதிமன்ற ஆணையர் அவரது வயதைக் கேட்டபோது லட்சக்கணக்கான வருடங்கள் என்று சாய் பாபா தெரிவித்திருந்தார். பக்தர்கள் பலர் திரட்டிய தகவல்களில் இருந்து சாய் பாபாவின் அவதார தினம் 1838 செப்டம்பர் 28 என தெரியவந்தது.[1]

23

0
SHARP VIDEO
Subscribers
526K
Total Post
2.2K
Total Views
1.9M
Avg. Views
20.8K
View Profile
This video was published on 2019-06-27 16:02:05 GMT by @SHARP-VIDEO on Youtube. SHARP VIDEO has total 526K subscribers on Youtube and has a total of 2.2K video.This video has received 23 Likes which are lower than the average likes that SHARP VIDEO gets . @SHARP-VIDEO receives an average views of 20.8K per video on Youtube.This video has received 0 comments which are lower than the average comments that SHARP VIDEO gets . Overall the views for this video was lower than the average for the profile.

Other post by @SHARP VIDEO