×

Shameel J's video: Shameel J -NAANGA VAZHANUMA SAAGANUMA SOLLUNGA Ft T RAJENDAR SAROSH SHAMEEL ASMIN

@Shameel J -NAANGA VAZHANUMA SAAGANUMA SOLLUNGA Ft T.RAJENDAR , SAROSH SHAMEEL | ASMIN
நாங்க வாழணுமா, சாகணுமா சொல்லுங்க.. இலங்கை வாழ் மக்கள் படும்பாடு.. TR பாடிய பாட்டு MUSIC: SHAMEEL J LYRICIST : POTTUVIL ASMIN VOCAL : T.RAJENDER I SHAMEEL J I SAROSH SHAMEEL. EDITOR : BIJI V.DON BOSCO SHOT : S.SAKTHIVEL SPECIAL THANKS: M.VEL - (CHENNAI) SHAFNA THOUFEEQ - (SRILANKA) KAVI AJAY- (CHENNAI) RECORDING STUDIO: SREEKANTH STUDIO - (CHENNAI) பல்லவி நாங்க வாழணுமா சாகணுமா சொல்லுங்க கவர்மென்ட் சொல்லுங்க.. நீங்க ஆட்சி செஞ்சி கிழிச்சது போதும் ஓடுங்க நாட்டவிட்டு ஓடுங்க... அனுபல்லவி அறுபத்தொம்பது லெட்சம் பேரு போட்டான்பாரு கோடு இப்ப அடுத்த வேள சோத்துக்குமே படுகுறம்பா பாடு.. நாசமாக போச்சுதுப்பா நாடு நல்ல நாடு உசுர் வாழுறதே ரொம்ப ரொம்ப பாடு... பெரும் பாடு... கோரஸ் எப்படி நாம் இருந்தோம்டா.. ஊருக்குள்ள இப்ப எங்களுக்கு உதவி செய்ய யாருமில்ல.. மக்கள் எல்லோரும் நாம் ஒத்துமைய நாடவில்ல. இப்ப ஆள்வதற்கும் வாழ்வதற்கும் நாடுமில்ல.. சரணம்-01 சீனாவுக்கு நாட்ட வித்தான் ராஜபக்சமாருங்க... சீரழிஞ்சு கெடக்குமிந்த சிரிலங்காவ பாருங்க.. கடன்மேல கடனப்பட்டா உதவி செய்வான் யாருங்க..? இங்க எதிர்காலம் இருக்கிறதா..? பதில பார்த்து கூறுங்க.. இலங்கையர்கள் நாங்களென்னு எல்லாருமே சேருங்க.. இனி ஒன்னுபடல்லையென்னா.... ஐயம்வெரி சாரிங்க.... பெட்ரோல் இல்லை டீசல் இல்லை கரண்டும் இல்லை கேஸும் இல்லை டொலரும் இல்லை ஒன்னுமில்லை அவன் ஊதிப்புட்டான் சங்கு.. நாட்டப்பத்தி கவல இல்லை நாசமானா கணக்கே இல்ல.. ஊருசனம் ஏசயிலும் ரோசம் இல்ல பங்கு.. தினம் பண்ணினாங்க தொல்ல நாட்ட அடிச்சிட்டாங்க கொள்ள இப்ப மக்கள் எல்லாம் விழிச்ச பின்னே பதுங்குறாங்க மெல்ல.. ஏ புடிச்சு போடு உள்ள அந்த புளியங்கொட்டை பல்ல நாடு சோமலியா ஆகமுன்ன முறிக்க வாடா முள்ள...! கோரஸ் எப்படி நாம் இருந்தோமடா.. ஊருக்குள்ள இப்ப எங்களுக்கு உதவி செய்ய யாருமில்ல மக்கள் எல்லோரும் நாம் ஒத்துமைய நாடவில்ல. இப்ப ஆள்வதற்கும் வாழ்வதற்கும் நாடுமில்ல.. (நாங்க வாழணுமா சாகனுமா சொல்லுங்க) சரணம்-02 ஆதமுட பாதம் பட்ட அழகுதிரு நாடுங்க ஆட்சி செஞ்ச ராட்சசனால் அழிஞ்ச கதைய கேளுங்க.... சிங்கப்பூரே எங்களப் பார்த்து சிலிர்த்தது ஒரு காலங்க... சீ என்று 'கொங்கோ' கூட சிரிக்குதென்னா பாருங்க.. தலைமுறை வாழணும்னா தலைவன மாத்துங்க.. தறுதலை போகலென்னா நாலு சாத்து சாத்துங்க... யுத்தம் இப்ப நடக்கவில்ல குண்டும் இப்ப வெடிக்கவில்ல சோறு ஆக்க அரிசும் இல்லை தவிக்கின்றோம்டா இன்று ... குழந்தைங்களுக்கு பாலும் இல்லை குடிப்பதற்கு கூலும் இல்ல... ராஜினாமா பண்ணி 'கோட்டா' ஓடினாத்தான் நன்று.. ஏழவயிறு பத்த எழுந்து நாங்க கத்த அட எறுமச்சாணி நாட்ட ஏன்டா கூறுபோட்டு வித்த...? நீ நாடு நாடாய் சுத்த உறிஞ்சிட்டாயே சத்த நீ வெலகும் போது எழுதிப்போடு திருடிப்போன சொத்த..! கோரஸ் எப்படி நாம் இருந்தோமடா.. ஊருக்குள்ள... இப்ப எங்களுக்கு உதவி செய்ய யாருமில்லை... மக்கள் எல்லோரும் நாம் ஒத்துமைய நாடவில்ல. இப்ப ஆள்வதற்கும் வாழ்வதற்கும் நாடுமில்ல.. #நாங்க_வாழணுமா_சாகணுமா_சொல்லுங்க

306

15
Shameel J
Subscribers
2.7K
Total Post
65
Total Views
183.5K
Avg. Views
2.7K
View Profile
This video was published on 2022-04-30 21:19:06 GMT by @Shameel-J on Youtube. Shameel J has total 2.7K subscribers on Youtube and has a total of 65 video.This video has received 306 Likes which are higher than the average likes that Shameel J gets . @Shameel-J receives an average views of 2.7K per video on Youtube.This video has received 15 comments which are lower than the average comments that Shameel J gets . Overall the views for this video was lower than the average for the profile.Shameel J #shameelj #TR #நாங்க_வாழணுமா_சாகணுமா_சொல்லுங்க #GoHomeGota2022 has been used frequently in this Post.

Other post by @Shameel J