×

Sirpigal motivation 's video: Thirukkural Series sirpigal trending chiselers academy

@மற்றவர்களைப் பற்றி பேசுவதை நிறுத்து. Thirukkural Series | #sirpigal #trending chiselers academy
நாம் நம்முடைய சேனலில் @sirpigalmotivation தினமும் நம் வாழ்வை மாற்றக்கூடிய பதிவுகளை தினமும் கொடுத்து வருகிறோம். நல்லதை நாம் கடத்தாமல் வேறு யாராலும் முடியாது.. இது போன்ற அறம் சார்ந்த சிந்தனைகளை நாம் மற்றவர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும் அதற்கு உங்களை சுற்றியுள்ளவர்களுக்கு பகிருங்கள் புதியதாக நம் பதிவுகளை பார்க்கின்றீர்கள் என்றால்... SUBSCRIBE செய்யுங்கள்! பிடித்திருந்தால் LIKE கொடுங்கள் இந்த பதிவில் குறிப்பிட்டுள்ள குறள் அதிகாரம்: புறங்கூறாமை குறள் எண்: 183 புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்அறங்கூற்றும் ஆக்கத் தரும். விளக்கம் ஒருவனை காணாத இடத்தில் பழித்துப்பேசி, அவனை கண்ட இடத்தில் பொய்யாக நடித்து உயிர்வாழ்வதை விட இறந்துபோதல் அவனுக்கு அறநூல்கள் சொல்லும் ஆக்கத்தை தரும். Do subscribe our Channel and Share if you love our words and works.. support our channel by subscribing @sirpigalmotivation Contact to get our Motivational books: 9043331720/ 9043334720 Stay Connected with us in other social medias: Instagram: https://www.instagram.com/sirpigal_motivation/ Telegram: https://t.me/chiselersacademy Facebook: https://www.facebook.com/profile.php?id=100009902958036 Pinterest: https://in.pinterest.com/Sirpigalmotivation/

239

9
Sirpigal motivation
Subscribers
543K
Total Post
2.5K
Total Views
406.8K
Avg. Views
6.4K
View Profile
This video was published on 2023-04-10 07:00:00 GMT by @Sirpigal-motivation- on Youtube. Sirpigal motivation has total 543K subscribers on Youtube and has a total of 2.5K video.This video has received 239 Likes which are lower than the average likes that Sirpigal motivation gets . @Sirpigal-motivation- receives an average views of 6.4K per video on Youtube.This video has received 9 comments which are lower than the average comments that Sirpigal motivation gets . Overall the views for this video was lower than the average for the profile.

Other post by @Sirpigal motivation