×

Siva-Jeevakarunya's video:

@வீட்டுக்கு அடங்கா விளையாட்டுப் பிள்ளை
திருவருட்பா பாடல் மற்றும் விளக்கம் இரண்டாம் திருமுறை 20.எழுத்தறியும் பெருமான்மாலை பாடல் 16 வீட்டுக்கு அடங்கா விளையாட்டுப் பிள்ளைஎனத் தேட்டுக்கு அடங்காத தீமனத்தால் ஆந்துயரம் பாட்டுக்கு அடங்காநின் பத்தர் அடிப்புகழ்போல் ஏட்டுக்கு அடங்காத எழுத்தறியும் பெருமானே #திருவருட்பா-பாடல்(ம)விளக்கம்

30

4

Other post by @Siva Jeevakarunya