×

South Indian Food's video: improve appetite

@காட்டு தேனில் ஊற வைக்க பட்ட மலை பூண்டு! பசியைத் தூண்டும், கெட்ட கொழுப்பை குறைக்கும்improve appetite
காட்டு தேனில் ஊற வைக்க பட்ட மலை பூண்டு! பசியைத் தூண்டும், கெட்ட கொழுப்பை குறைக்கும் -improve appetite , weight loss and weight gain Contact : 9361462379 Phone / Whats App : 9361462379 Whats app Link : https://wa.me/message/F7YMDHFEJNKZL1 Order Online : https://www.natureshadow.com/.../soaked-in-wild-forest-honey Browse Entire Products List : https://www.natureshadow.com/ பூண்டை தேனில் ஊறவைத்து சாப்பிட்டால் நம் வயிற்றில் நடக்கும் மாற்றம் 1. சிலர் உடலில் கெட்ட கொழுப்பு அதிகமாயிருக்கும் .பூண்டு நல்ல கொழுப்பினை அதிகரித்து இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புகளை அகற்றி ஆரோக்கியத்திற்கு வழி வகுக்கும் . 2.சிலர் உடல் எடையை குறைக்க முயற்சி எடுப்பர் .அவர்கள் தினந்தோறும் பூண்டை உங்கள் உணவில் சேர்த்து வந்தால் உடல் எடை குறைந்து ஸ்லிம்மாக காட்சியளிப்பர் . 3.பூண்டின் முழு பலன்களை அடைய வெறும் வயிற்றில் பாலில் வேக வைத்து எடுத்துச் சாப்பிட்டால் முழு பலனை அடையலாம் 4.முதலில் 20 தோல் அகற்ற பட்ட பூண்டுடன் கையால் எடுக்கப்பட்ட தேனை ஊற்றி ஊற வைக்க வேண்டும். 5.20 முதல் 40 நாட்கள் கழித்துப் அந்த தேனில் கலந்த பூண்டை பார்த்தால் அவை தேனில் நன்றாக ஊறியிருக்கும் 6.அந்த தேனில் ஊறிய பூண்டில் இரண்டை தினமும் காலையில் வெறும் வயிற்றில் உண்டு வர நல்ல பலன் கிடைக்கும் மிக விரைவில் உங்கள் இரத்ததில் உள்ள கெட்ட கொழுப்பு கரைந்துவிடும் . மேலும் உங்களின் உடலில் உள்ள தொப்பையையும் குறைக்க இந்த தேன் பூண்டு உதவுகிறது. 7.பூண்டை பச்சையாக உண்டால் அதன் காரம் உங்கள் குடல் மற்றும் வயிற்றுப்பகுதியை புண்ணாக்கிவிடும். அதனால் பச்சையாக உண்பதை தவிர்க்கலாம் For Advertisement & Sponsor: Email: mail2rprakasam@gmail.com Website : https://www.southindiancuisines.com/ South Indian Food YouTube: ► https://www.youtube.com/SouthIndianFood?sub_confirmation=1 South Indian Food Instagram: ► https://www.instagram.com/southindiansfoods/ South Indian Food Facebook: ► https://www.facebook.com/SouthIndianFood/ Thanks for watching, and please feel free to leave a comment, suggestion. it's the best way to keep my videos in your feed, and give me a thumbs up too if you liked this food video, thanks, I appreciate it! You could also share the video too if you liked it, that would be awesome. Honey harvesting process | Honey harvesting methods | what is harvesting honey called | how to harvest honey at home | honey harvesting tools | honey harvesting machine |wild honey harvesting | honey harvesting box | weight loss at home how to lose weight fast | weight loss for women | weight loss pills | extreme weight loss methods | weight loss supplements | weight loss exercise weight loss treatments

381

11
South Indian Food
Subscribers
568K
Total Post
605
Total Views
16.1M
Avg. Views
71.4K
View Profile
This video was published on 2023-05-19 17:24:35 GMT by @South-Indian-Food on Youtube. South Indian Food has total 568K subscribers on Youtube and has a total of 605 video.This video has received 381 Likes which are lower than the average likes that South Indian Food gets . @South-Indian-Food receives an average views of 71.4K per video on Youtube.This video has received 11 comments which are higher than the average comments that South Indian Food gets . Overall the views for this video was lower than the average for the profile.

Other post by @South Indian Food