×

TAMIL KARAOKE KNS BROS Karaoke by Ravi Basel Swiss's video: Poo Pookum Masam Karaoke HQ Varusham 16 Karaoke BY RAVI BASEL SWISS

@Poo Pookum Masam Karaoke – HQ – Varusham 16 Karaoke BY RAVI BASEL SWISS
பாடகி : பி. சுசீலா இசையைமைபாளர் : இளையராஜா பெண் : பொங்கல பொங்கல வைக்க மஞ்சள மஞ்சள எடு தங்கச்சி தங்கச்சி தங்கச்சி குழு : பொங்கல பொங்கல வைக்க மஞ்சள மஞ்சள எடு தங்கச்சி தங்கச்சி தங்கச்சி பெண் : புஞ்சையும் நஞ்சையும் இந்த பூமியும் சாமியும் இனி நம் கட்சி நம் கட்சி நம் கட்சி குழு : புஞ்சையும் நஞ்சையும் இந்த பூமியும் சாமியும் இனி நம் கட்சி நம் கட்சி நம் கட்சி பெண் : பூப் பூக்கும் மாசம் தை மாசம் குழு : ம்ம்ம்…ம்ம்ம்….ம்ம்ம் பெண் : ஊரெங்கும் வீசும் பூ வாசம் குழு : ம்ம்ம்…ம்ம்ம்….ம்ம்ம் பெண் : சின்னக் கிளிகள் பறந்து ஆட சிந்துக் கவிகள் குயில்கள் பாட குழு : சின்னக் கிளிகள் பறந்து ஆட சிந்துக் கவிகள் குயில்கள் பாட பெண் : புது ராகம் புதுத் தாளம் ஒன்று சேரும் நேரம் இந்நேரம்…… பெண் : பூப் பூக்கும் மாசம் தை மாசம் குழு : ம்ம்ம்…ம்ம்ம்….ம்ம்ம் பெண் : ஊரெங்கும் வீசும் பூ வாசம் குழு : ம்ம்ம்…ம்ம்ம்….ம்ம்ம் குழு : பொங்கல பொங்கல வைக்க மஞ்சள மஞ்சள எடு தங்கச்சி தங்கச்சி தங்கச்சி குழு : புஞ்சையும் நஞ்சையும் இந்த பூமியும் சாமியும் இனி நம் கட்சி நம் கட்சி நம் கட்சி பெண் : வாய்க்காலையும் வயல் காட்டையும் படைத்தாள் எனக்கென கிராம தேவதை பெண் : தெம்மாங்கையும் தெருக்கூத்தையும் நினைத்தால் இனித்திடும் வாழும் நாள் வரை பெண் : குழந்தைகள் கூட குமரியும் ஆட மந்தமாருதம் வீசுது மலயமாருதம் பாடுது குழு : ஊ…ஊ…ஊ…ஊ… ஊ…ஊ…ஊ…ஊ…ஊ… பெண் : பூப் பூக்கும் மாசம் தை மாசம் குழு : ம்ம்ம்…ம்ம்ம்….ம்ம்ம் பெண் : ஊரெங்கும் வீசும் பூ வாசம் குழு : ம்ம்ம்…ம்ம்ம்….ம்ம்ம் குழு : ஹ்ஹீம் ஹீஹீம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ஹீம் ஹீஈம்ம் ம்ம்ம்ம்…. ஹ்ஹீம் ஹீஹீம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ஹீம் ஹீஈம்ம் ம்ம்ம்ம்…. பெண் : நான் தூங்கியே நாள் ஆனது அது ஏன் எனக்கொரு மோகம் வந்தது பால் மேனியும் நூலானது அது ஏன் அதுக்கொரு தாகம் வந்தது பெண் : மனதினில் கோடி நினைவுகள் ஓடி மன்னன் யார் எனத் தேடுதோ உன்னைப் பார்த்ததும் கூடுதோ குழு : ஊ…ஊ…ஊ…ஊ… ஊ…ஊ…ஊ…ஊ…ஊ… பெண் : பூப் பூக்கும் மாசம் தை மாசம் குழு : ம்ம்ம்…ம்ம்ம்….ம்ம்ம் பெண் : ஊரெங்கும் வீசும் பூ வாசம் குழு : ம்ம்ம்…ம்ம்ம்….ம்ம்ம் பெண் : சின்னக் கிளிகள் பறந்து ஆட சிந்துக் கவிகள் குயில்கள் பாட குழு : சின்னக் கிளிகள் பறந்து ஆட சிந்துக் கவிகள் குயில்கள் பாட பெண் : புது ராகம் புதுத் தாளம் ஒன்று சேரும் நேரம் இந்நேரம்…… பெண் : பூப் பூக்கும் மாசம் தை மாசம் குழு : ம்ம்ம்…ம்ம்ம்….ம்ம்ம் பெண் : ஊரெங்கும் வீசும் பூ வாசம் குழு : ம்ம்ம்…ம்ம்ம்….ம்ம்ம் குழு : பொங்கல பொங்கல வைக்க மஞ்சள மஞ்சள எடு தங்கச்சி தங்கச்சி தங்கச்சி குழு : புஞ்சையும் நஞ்சையும் இந்த பூமியும் சாமியும் இனி நம் கட்சி நம் கட்சி நம் கட்சி

17

2
TAMIL KARAOKE KNS BROS Karaoke by Ravi Basel Swiss
Subscribers
12.3K
Total Post
1.5K
Total Views
18.4K
Avg. Views
368.5
View Profile
This video was published on 2021-02-06 00:16:28 GMT by @TAMIL-KARAOKE-KNS-BROS-Karaoke-by-Ravi-Basel-Swiss on Youtube. TAMIL KARAOKE KNS BROS Karaoke by Ravi Basel Swiss has total 12.3K subscribers on Youtube and has a total of 1.5K video.This video has received 17 Likes which are higher than the average likes that TAMIL KARAOKE KNS BROS Karaoke by Ravi Basel Swiss gets . @TAMIL-KARAOKE-KNS-BROS-Karaoke-by-Ravi-Basel-Swiss receives an average views of 368.5 per video on Youtube.This video has received 2 comments which are higher than the average comments that TAMIL KARAOKE KNS BROS Karaoke by Ravi Basel Swiss gets . Overall the views for this video was lower than the average for the profile.

Other post by @TAMIL KARAOKE KNS BROS Karaoke by Ravi Basel Swiss