×

TAMIL KARAOKE KNS BROS Karaoke by Ravi Basel Swiss's video: Thaiya Thaiya Karaoke HQ Uyire Karaoke BY RAVI BASEL SWISS

@Thaiya Thaiya Karaoke HQ Uyire Karaoke BY RAVI BASEL SWISS
பாடகர்கள் : சுக்விந்தர் சிங் மற்றும் சுபா இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான் பெண் : காட்டு வழியே ஹு கரிச்சான் குருவிகளா பாதகத்தி காத்திருக்கா மனச அறிவீர்களா காட்டு வழியே ஹு கரிச்சான் குருவிகளா ஆண் : தக்க தைய தைய தையா தையா தக்க தைய தைய தையா தையா தைய தைய தையா தையா தக்க தைய தைய தையா தையா ஆண் : தக்க தைய தைய தையா தையா தக்க தைய தைய தையா தையா தைய தைய தையா தையா தக்க தைய தைய தையா தையா ஆண் : நெஞ்சு உச்சு கொட்டித் தவிக்குது தைய தையா உயிர் தத்துகெட்டு தவிக்குது தையா ஒரு பச்சைகுயில் பறந்தது தையா தையா நெஞ்சில் அச்சம் கெட்டு தவிக்குது தையா ஆண் மற்றும் பெண் : தக்க தைய தைய தையா தையா தக்க தைய தைய தையா தையா தக்க தைய தைய தையா தையா தக்க தைய தைய தையா தையா குழு : அவள் கண்களோடு இருநூறாண்டு மூக்கின் அழகோடு முன்நூறாண்டு அவள் அழகின் கதகதப்பில் ஆண்டு ஐநூறு ஆண் : வாழவேண்டும் தையா தையா ஆண் மற்றும் பெண் : தக்க தைய தைய தையா தையா தக்க தைய தைய தையா தையா தக்க தைய தைய தையா தையா தக்க தைய தைய தையா தையா ஆண் : ஒறு பார்வையிலே என்னை உறைய வைத்தாய் சிறு புன்னகையால் என்னை உருக வைத்தாய் ஆண் : ஒறு பார்வையிலே என்னை உறைய வைத்தாய் சிறு புன்னகையால் என்னை உருக வைத்தாய் ஆண் : அட நான் என்ற ஆணவம் அழிய வைத்தாய் உன் பார்வையிலே என்னை பணிய வைத்தாய் ஆண் : என் ஆறடி உயரத்தை அபகரித்தாய் உன் காலடியில் என்னை கனிய வைத்தாய் என் ஆறடி உயரத்தை அபகரித்தாய் உன் காலடியில் என்னை கனிய வைத்தாய் பெண் : மழை பூமிக்கு வருமுன்பு மறைந்ததை போல் அந்த மாய மகள் இன்று மறைந்து விட்டால் ஆண் : நான் பார்த்துவிட்டால் ஒரு வீழ்ச்சிவரும் நீ பார்த்துவிட்டால் ஒரு மோட்சம் வரும் எந்தன் முதலும் முதலும் நீ முடிவும் முடிவும் நீ ஆண் மற்றும் பெண் : முதலும் முதலும் நீ முடிவும் முடிவும் நீ…. முதலும் முதலும் நீ முடிவும் முடிவும் நீ ஆண் : ஒரு மலையில் நான் கண்ட மாணிக்கமா என்மனதில் உந்தன் ஆதிக்கமா இது ஒருநாள் இருநாள் நீடிக்குமா இல்லை உயிரின் மூலத்தைப் பாதிக்குமா…. ஆண் : நெஞ்சு உச்சு கொட்டித் தவிக்குது தைய தையா உயிர் தத்துகெட்டு தவிக்குது தையா ஒரு பச்சைகுயில் பறந்தது தையா தையா நெஞ்சில் அச்சம் கெட்டு தவிக்குதுதையா ஆண் மற்றும் பெண் : தக்க தைய தைய தையா தையா தக்க தைய தைய தையா தையா தக்க தைய தைய தையா தையா தக்க தைய தைய தையா தையா ஆண் : ஒரு வானவில் இரு முறை வருவதில்லை அது வந்து போன ஒரு சுவடும் இல்லை ஒரு தண்டவாள ரயில் தாண்டி போன குயில் பாடி போன குரல் குறைவதில்லை பெண் : அது பாடி போன குரல் குறைவதில்லை ஆண் : {உன்னால் என் மனம் அடைந்தது பாதி உன்னால் என் மனம் இழந்தது பாதி} (2) ஆண் : காதல் ஜோதியே வாழ்வின் மீதியே தேவதை நீ மெய்யா பொய்யா பெண் : தக்க தைய தைய தையா தையா தக்க தைய தைய தையா தையா தக்க தைய தைய தையா தையா தக்க தைய தைய தையா தையா ஆண் : நெஞ்சு உச்சு கொட்டித் தவிக்குது தைய தையா உயிர் தத்துகெட்டு தவிக்குது தையா ஒரு பச்சைகுயில் பறந்தது தையா தையா நெஞ்சில் அச்சம் கெட்டு தவிக்குது தையா ஆண் மற்றும் பெண் : தக்க தைய தைய தையா தையா தக்க தைய தைய தையா தையா தக்க தைய தைய தையா தையா தக்க தைய தைய தையா தையா குழு : அவள் கண்களோடு இருநூறாண்டு மூக்கின் அழகோடு முன்நூறாண்டு அவள் அழகின் கதகதப்பில் ஆண்டு ஐநூறு ஆண் : வாழவேண்டும் தையா தையா ஆண் மற்றும் பெண் : தக்க தைய தைய தையா தையா தக்க தைய தைய தையா தையா தக்க தைய தைய தையா தையா தக்க தைய தைய தையா தையா ஆண் மற்றும் பெண் : தக்க தைய தைய தையா தையா தக்க தைய தைய தையா தையா தக்க தைய தைய தையா தையா தக்க தைய தைய தையா தையா ஆண் : தக்க தைய தைய தையா தையா தக்க தைய தைய தையா தையா

13

1
TAMIL KARAOKE KNS BROS Karaoke by Ravi Basel Swiss
Subscribers
12.3K
Total Post
1.5K
Total Views
18.4K
Avg. Views
368.5
View Profile
This video was published on 2021-01-31 22:19:08 GMT by @TAMIL-KARAOKE-KNS-BROS-Karaoke-by-Ravi-Basel-Swiss on Youtube. TAMIL KARAOKE KNS BROS Karaoke by Ravi Basel Swiss has total 12.3K subscribers on Youtube and has a total of 1.5K video.This video has received 13 Likes which are higher than the average likes that TAMIL KARAOKE KNS BROS Karaoke by Ravi Basel Swiss gets . @TAMIL-KARAOKE-KNS-BROS-Karaoke-by-Ravi-Basel-Swiss receives an average views of 368.5 per video on Youtube.This video has received 1 comments which are lower than the average comments that TAMIL KARAOKE KNS BROS Karaoke by Ravi Basel Swiss gets . Overall the views for this video was lower than the average for the profile.

Other post by @TAMIL KARAOKE KNS BROS Karaoke by Ravi Basel Swiss