×

TAMIL KARAOKE KNS BROS Karaoke by Ravi Basel Swiss's video: Oh Sona Sona Karaoke Vaali Karaoke BY RAVI BASEL SWISS

@Oh Sona Sona Karaoke – Vaali Karaoke BY RAVI BASEL SWISS
பாடகர்கள் : ஹரிஹரன் மற்றும் அஜித் குமார் இசையமைப்பாளர் : தேவா குழு : { ட த த டா ட த த டா தான னா னா னா} (2) குழு : { ட த த டா ட த த டா தான னா னா னா} (2) ஆண் : {ஓ சோன ஓ சோனா… ஓ சோனா ஐ லவ் யூ லவ் யூ டா} (2) குழு : ரு ரு ரு ரு ரு…. ஆண் : வாசல் வந்த வெண்ணிலவு அல்லவா அவள் வயதுக்கு வந்த தங்க மலரா வாழை தண்டு கால்கள் கொண்ட மானா அவளை காதல் செய்த கதையினை சொல்லவா ஆண் : ஓ சோனா ஓ சோனா ஓ சோனா ஐ லவ் யூ லவ் யூ டா…ஆஆ… ஆண் : ஒரு நாள் அவ மவுத்ஆர்கன் ப்ளே பண்ணிட்டு இருந்தா நான் உக்கார்ந்து கேட்டுட்டு இருந்தேன் உனக்கு ப்ளே பண்ண தெரியுமானு கேட்டா நான் தெரியும்னே பெண் : ஏ… நிறுத்து ஏன் தெரியும்னு சொன்ன தெரியாதுனு சொல்ல வேண்டியது தானே ஆண் : ஏன் தெரியும்றத தெரியும் தானே சொல்லனும் எனக்கு பொய் சொல்றதுலாம் பிடிக்காது பெண் : அய்யோ மக்கு இந்த மாதிரி விஷயத்துல பொய் சொல்லலாம் பொம்பளைங்களுக்கு தெரியும்னு சொல்ற ஆம்பளைங்க விட தெரியாதுனு சொல்ற ஆம்பளைங்கல தான் ரொம்ப பிடிக்கும் நீ மட்டும் தெரியாதுனு சொல்லிருதனா அவளே உனக்கு சொல்லி கொடுத்துருப்பா அப்பிடி இப்பிடி பெரிய ரொமான்ஸே நடந்துருக்கும் நீ மிஸ் பண்ணிட்ட ஆண் : இல்லையே அன்னைக்கு ரொமன்ஸ் நடந்துதே பெண் : நீ தெரியும்னு சொல்லி ரொமன்ஸ் நடந்துதா ஆண் : ஆமா பெண் : எப்படி ஆண் : அவ மவுத்ஆர்கன் கொடுத்தா நான் கிட்ட போயி வாங்குனேன் வாங்கிட்டு மவுத்ஆர்கன பாத்தேன் அவள பாத்தேன் மவுத்ஆர்கன கீழ வச்சுட்டு உன் மவுத்தே ஆர்கன் மாதிரி தான் இருக்கு அப்புறம் எதுக்கு மவுத்ஆர்கன்னு சொல்லி…. கிஸ் பண்ணிட்டேன்… ஆண் : ஓ சோனா ஓ சோனா ஓ சோனா ஐ லவ் யூ லவ் யூ டா…ஆஅ குழு : ………………… ஆண் : ஒரு மாலை நேரத்தில் மழை கொட்டும் மாதத்தில் அவள் நனைகையில் எந்தன் ஜீவன் கரைய கண்டேன் அவள் பெண்மை வளைத்து அதை நாலாய் மடித்து என் மடி என்னும் கூட்டுக்குள்ளே ஒளித்துக் கொண்டேன் ஆண் : மழை நின்றும் பெண் எழவே இல்லை என்ன செய்தோம் அது நினைவே இல்லை என்ன வியப்பு மாலை போல் என்னை அள்ளி தழுவி கொண்டாள் மார்போடு ஏதோ பட்டு நழுவிக்கொண்டாள்….ஆஅ…ஆ…அஹ்ஹ ஆண் : ஐ லவ் யூ சோனா சோனா பேபி ஐ லவ் யூ குழு : ரு ரு ரு ரு….. குழு : ஓ சோனா ஓ சோனா ஓ சோனா ஐ லவ் யூ லவ் யூ டா ஆண் : ஹே ஹே ஹே எஹ்ஹ ஹே ஹே ஹே எஹ்ஹ ரு ரு ரு ரு ஊஊ…. ஆண் : ஐ லவ் யூ லவ் யூ……

6

2
TAMIL KARAOKE KNS BROS Karaoke by Ravi Basel Swiss
Subscribers
12.3K
Total Post
1.5K
Total Views
18.4K
Avg. Views
368.5
View Profile
This video was published on 2021-02-05 21:36:02 GMT by @TAMIL-KARAOKE-KNS-BROS-Karaoke-by-Ravi-Basel-Swiss on Youtube. TAMIL KARAOKE KNS BROS Karaoke by Ravi Basel Swiss has total 12.3K subscribers on Youtube and has a total of 1.5K video.This video has received 6 Likes which are lower than the average likes that TAMIL KARAOKE KNS BROS Karaoke by Ravi Basel Swiss gets . @TAMIL-KARAOKE-KNS-BROS-Karaoke-by-Ravi-Basel-Swiss receives an average views of 368.5 per video on Youtube.This video has received 2 comments which are higher than the average comments that TAMIL KARAOKE KNS BROS Karaoke by Ravi Basel Swiss gets . Overall the views for this video was lower than the average for the profile.

Other post by @TAMIL KARAOKE KNS BROS Karaoke by Ravi Basel Swiss