×

TRAVELS NEXT's video: TRAVELS NEXT

@கர்ப்பிணி தோற்றத்தில் கன்னிமேரி வீற்றிருக்கும் அதிசய தேவாலயம் | TRAVELS NEXT
கர்ப்பிணி தோற்றத்தில் கன்னிமேரி வீற்றிருக்கும் அதிசய தேவாலயம் 'டிராவல்ஸ் நெக்ஸ்ட்' - நண்பர்களுக்கு இனிய கிருஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது. கிருஸ்துவர்களில் சிலர் மட்டுமே மேரி மாதாவை வழிபடுவார்கள். அப்படி வழிபாடும் இடங்களில் கூட மேரிமாதா கையில் இயேசுவை குழந்தையாக தூக்கி வைத்திருப்பதுபோல்தான் சிலை அமைத்திருப்பார்கள். ஆனால், இந்த தேவாலயத்தில் மட்டும் கன்னி மேரி கர்ப்பிணி தோற்றத்தில் காட்சியளிக்கிறார். இந்த அதிசய தேவாலயம் பற்றியும், அது அமைந்திருக்கும் இடத்தின் புனித வரலாறு பற்றியும், அதன் பின் அங்கு வந்த வெள்ளையர்கள் மேற்கொண்ட வரலாற்று சிறப்புமிக்க பணி பற்றியும் விரிவாக அலசுகிறது இந்தக் காணொளி. அதோடு இந்த இடம் சுற்றுலாவில் எப்படி புகழ் பெற்று விளங்குகிறது என்பதையும் சொல்கிறது. #சுற்றுலா இந்தக் காணொலியை வரி வடிவமாக எங்களது வலைத்தளத்தில் வாசிக்கலாம். https://www.thagaval360d.com ----------------------------------------------------------------- Subscribe and hit the bell to see a new video Subscribe here ► https://goo.gl/PWixWj ► SPS MEDIA: https://goo.gl/QNBEHC ► HEALTH & BEAUTY PLUS: https://goo.gl/UX1yQo Facebook : https://www.facebook.com/Travels-Next-188384645139780/ Twitter : https://twitter.com/SenthilMsp -------------------------------------------------------------------

1.3K

143
TRAVELS NEXT
Subscribers
140K
Total Post
104
Total Views
7.5M
Avg. Views
123.2K
View Profile
This video was published on 2018-12-24 18:47:53 GMT by @TRAVELS-NEXT on Youtube. TRAVELS NEXT has total 140K subscribers on Youtube and has a total of 104 video.This video has received 1.3K Likes which are higher than the average likes that TRAVELS NEXT gets . @TRAVELS-NEXT receives an average views of 123.2K per video on Youtube.This video has received 143 comments which are higher than the average comments that TRAVELS NEXT gets . Overall the views for this video was lower than the average for the profile.TRAVELS NEXT #travel #சுற்றுலா #tourtravels #tourism #touristattraction #church #christmas #pilgrimage has been used frequently in this Post.

Other post by @TRAVELS NEXT