×

TRAVELS NEXT's video: The World s Loneliest House in Middle of the Sea Iceland TRAVELS NEXT

@The World’s Loneliest House in Middle of the Sea | Iceland | TRAVELS NEXT
பரந்து விரிந்த நீல நிற கடலுக்கு நடுவே ஒரு பச்சைநிற மலை ஒன்று இருக்கிறது. அதன் நடுவே வெள்ளைப் புள்ளியாக ஒரு வீடு. பார்க்கும் போதே ஒரு திகில் கலந்த பரவசத்தை ஏற்படுத்துகிறது. கற்பனை செய்து பார்க்கவே பயமாக இருக்கிறது. மனித வாழ்விடத்திலிருந்து வெகு தொலைவில், கடலின் வலிமையான கர்ஜனையில், சுழன்று அடிக்கும் குளிர்ந்த காற்றில், அலைகளின் பெருஞ்சத்தத்தில், வியாபித்து இருக்கும் வெறுமையின் நடுவில் தனியாக இருக்கும்போது எப்படி உணர்வீர்கள்? அதிலும் இரவில் இந்த இடம் இன்னும் வினோதமாக இருக்கும். இப்போது சொல்லுங்கள் இந்த இடத்தில் தனிமையில் தங்குவதற்கு பயப்படுவீர்களா? பரவசப்படுவீர்களா? எப்படி இருந்தாலும் அது ஒரு சாகசம்தான்! #சுற்றுலா இந்தக் காணொலியை வரி வடிவமாக எங்களது வலைத்தளத்தில் வாசிக்கலாம். https://www.thagaval360d.com ----------------------------------------------------------------- Subscribe and hit the bell to see a new video Subscribe here ► https://goo.gl/PWixWj ► SPS MEDIA: https://goo.gl/QNBEHC ► HEALTH & BEAUTY PLUS: https://goo.gl/UX1yQo Facebook : https://www.facebook.com/Travels-Next-188384645139780/ Twitter : https://twitter.com/SenthilMsp -------------------------------------------------------------------

60

2
TRAVELS NEXT
Subscribers
140K
Total Post
104
Total Views
7.5M
Avg. Views
123.2K
View Profile
This video was published on 2022-12-06 19:29:05 GMT by @TRAVELS-NEXT on Youtube. TRAVELS NEXT has total 140K subscribers on Youtube and has a total of 104 video.This video has received 60 Likes which are lower than the average likes that TRAVELS NEXT gets . @TRAVELS-NEXT receives an average views of 123.2K per video on Youtube.This video has received 2 comments which are lower than the average comments that TRAVELS NEXT gets . Overall the views for this video was lower than the average for the profile.TRAVELS NEXT #TravelsNext #tourism #touristplace #touristspot #சுற்றுலா #loneliest #adventuretravel has been used frequently in this Post.

Other post by @TRAVELS NEXT