×

Tamil Film Songs's video: Seethavin Adharam Sriramane Silambu Lyrics Vijay Musicals

@சீதாவின் ஆதாரம் ஸ்ரீராமனே | சிலம்பு | Seethavin Adharam Sriramane Silambu | Lyrics | Vijay Musicals
Song : Seethavin Adharam Sriramane - Tamil Lyrics Film : Silambu Singers : S P Balasubrahmanyam, Vani Jayaram Lyrics : Vaali Music : M S Viswanathan Video : Kathiravan Krishnan Production : Vijay Musicals பாடல் : சீதாவின் ஆதாரம் ஸ்ரீராமனே - தமிழ் பாடல்வரிகள் திரைப்படம் : சிலம்பு குரலிசை : S P பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம் கவியாக்கம் : வாலி இசை : M S விஸ்வநாதன் காட்சிப்பதிவு : கதிரவன் கிருஷ்ணன் தயாரிப்பு : விஜய் மியூசிக்கல்ஸ் பாடல்வரிகள் : சீதாவின் ஆதாரம் ஸ்ரீராமனே ஸ்ரீராமன் வைதேகி மணவாளனே ஊராரும் வேறாரும் இல்லாதவள் உனையன்றி திசை மாறி செல்லாதவள் ஒரு குடையில் நின்று இரு கிளிகள் இன்று காதலனின் ராஜியம் ஆளுதம்மா வான் முகில் தான் பூச்சொரிய ஊர்வலமாய் போகுதம்மா நனைந்தது கண்ணாடி மேனி நான் அதில் கண்டேனே பாதி ரதி மதனும் மெல்ல ரகசியங்கள் சொல்ல காலமும் நேரமும் வாய்ந்ததம்மா கால் பிறந்த பூமியிலே நீர் விழுந்த வேளையிது பொழிந்தது கார்கால மேகம் குளிர்ந்தது கண்ணா என் தேகம் மணவறையின் கோலம் வரும்வரையில் நீயும் மன்மதன் மந்திரம் பேசுவதோ சாகசமும் சாரசமும் பாவையரின் சீதனமோ பிறந்தது பெண்ணோடு நாணம் எனக்கதில் பொல்லாத கோபம்

22

3
Tamil Film Songs
Subscribers
665K
Total Post
1.6K
Total Views
1.3M
Avg. Views
6.5K
View Profile
This video was published on 2021-07-21 18:00:29 GMT by @Tamil-Film-Songs on Youtube. Tamil Film Songs has total 665K subscribers on Youtube and has a total of 1.6K video.This video has received 22 Likes which are lower than the average likes that Tamil Film Songs gets . @Tamil-Film-Songs receives an average views of 6.5K per video on Youtube.This video has received 3 comments which are higher than the average comments that Tamil Film Songs gets . Overall the views for this video was lower than the average for the profile.

Other post by @Tamil Film Songs