×

Tamil Film Songs's video: Oh Thendrale Oru Sandhana Kattru Vijay Musicals

@ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு | சந்தன காற்று | Oh Thendrale Oru | Sandhana Kattru | Vijay Musicals
Song : Oh Thendrale Oru Paattu Paadu - Tamil Lyrics Film : Sandhana Kattru Singer : K J Yesudas Lyrics : Vaali Music : Shankar-Ganesh Video : Kathiravan Krishnan Production : Vijay Musicals பாடல் : ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு - தமிழ் பாடல்வரிகள் திரைப்படம் : சந்தன காற்று குரலிசை : K J யேசுதாஸ் கவியாக்கம் : வாலி இசை : சங்கர்-கணேஷ் காட்சிப்பதிவு : கதிரவன் கிருஷ்ணன் தயாரிப்பு : விஜய் மியூசிக்கல்ஸ் பாடல்வரிகள் : ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு என் பாட்டுல தாளம் இல்ல என்னச் சொல்லியும் குத்தம் இல்ல அத கேட்டு நீயும் ஓடி வந்து ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு மண்ண விட்டு போனாலென்ன என்னுடைய மான் தான் கண்ண விட்டு போகாமலே காத்திருக்கேன் நான் தான் இன்னும் சில நாள் தான் அழபோப்றேன் கொஞ்சம் பொறு நானும் வரப்போறேன் நீ இன்றி நான் ஏது அடி நீர் இன்றி மீன் ஏது நீ இன்றி நான் ஏது அடி நீர் இன்றி மீன் ஏது உன்னுடைய பேரை என்றும் உள்ளத்தில நானே பச்சைக்குத்தி வச்சேனம்மா பட்டுமலர் தேனே கண்ணுறக்கம் ஏது நெடுநாளா உன்நெனப்பு வாட்டும் கொடுவாளா தாங்காது தாங்காது உன்ன என் ஜீவன் நீங்காது என் பாட்டுல தாளம் இல்ல என்னைச் சொல்லியும் குத்தம் இல்ல அத கேட்டு நீயும் ஓடி வந்து ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு

68

7
Tamil Film Songs
Subscribers
665K
Total Post
1.6K
Total Views
1.3M
Avg. Views
6.5K
View Profile
This video was published on 2021-08-12 18:00:11 GMT by @Tamil-Film-Songs on Youtube. Tamil Film Songs has total 665K subscribers on Youtube and has a total of 1.6K video.This video has received 68 Likes which are higher than the average likes that Tamil Film Songs gets . @Tamil-Film-Songs receives an average views of 6.5K per video on Youtube.This video has received 7 comments which are higher than the average comments that Tamil Film Songs gets . Overall the views for this video was lower than the average for the profile.

Other post by @Tamil Film Songs