×

Tamil Film Songs's video: Sindhamani Kuyile Mannukketha Maindhan Vijay Musicals

@சிந்தாமணி குயிலே | மண்ணுக்கேத்த மைந்தன் | Sindhamani Kuyile Mannukketha Maindhan | Vijay Musicals
Song : Sindhamani Kuyile - Tamil Lyrics Film : Mannukketha Maindhan Singers : Mano, S Janaki Lyrics : Kalidasan Music : Deva Video : Kathiravan Krishnan Production : Vijay Musicals பாடல் : சிந்தாமணி குயிலே - தமிழ் பாடல்வரிகள் திரைப்படம் : மண்ணுக்கேத்த மைந்தன் குரலிசை : மனோ, S ஜானகி கவியாக்கம் : காளிதாசன் இசை : தேவா காட்சிப்பதிவு : கதிரவன் கிருஷ்ணன் தயாரிப்பு : விஜய் மியூசிக்கல்ஸ் பாடல்வரிகள் : சிந்தாமணி குயிலே மணக்கும் புது செந்தாழம் பூ மடலே கொஞ்சம் தழுவாமலே நீ நழுவாதடி மனம் பொறுக்காதடி மயிலே என் மயிலே . . . நீ தழுவாமலே ஒரு சுகம் இல்லையே தினம் தவிக்கின்ற மனதுக்குள்ளே சேர்த்து வச்ச முத்துச்சரம் பூத்திருக்கு நட்சத்திரம் சிந்துதடி நீ சிரிச்சா சிவந்திருக்கு செம்பவள இதழ் விரிச்சா ஆரம்பச்சொந்தம் இது தொடலாமா ஆனந்த சொர்க்கம் கொஞ்சம் தரலாமா இந்த ஊர் பார்க்கவே ஒரு பூந்தேரிலே நாம் ஊர்கோலம் வரலாமா தாவிவந்த பூங்கொடிக்கு தங்கத்திலே பந்தலிட்டு தாங்கிக்கொண்ட மகராசா தழுவிக்கொள்ள தடை என்ன தொடு லேசா ஆரம்பச்சொந்தம் இது தொடரனுமே ஆனந்த சொர்க்கம் தினம் வளரனுமே உன் மார்மீதிலே ஒரு பூப்போலவே நான் நாள்தோறும் மலரனுமே

229

11
Tamil Film Songs
Subscribers
665K
Total Post
1.6K
Total Views
1.3M
Avg. Views
6.5K
View Profile
This video was published on 2021-08-04 18:00:14 GMT by @Tamil-Film-Songs on Youtube. Tamil Film Songs has total 665K subscribers on Youtube and has a total of 1.6K video.This video has received 229 Likes which are higher than the average likes that Tamil Film Songs gets . @Tamil-Film-Songs receives an average views of 6.5K per video on Youtube.This video has received 11 comments which are higher than the average comments that Tamil Film Songs gets . Overall the views for this video was lower than the average for the profile.

Other post by @Tamil Film Songs