×

Tamil Food Corner's video: - Radish Peas curry Lunch recipe

@முள்ளங்கி குழம்பு இப்படி செஞ்சா மட்டன் குழம்பா-னு கேப்பாங்க / Radish Peas curry / Lunch recipe
முள்ளங்கி குழம்பு இப்படி செஞ்சா மட்டன் குழம்பா-னு கேப்பாங்க / Radish Peas curry / Lunch recipe வணக்கம். இன்று நாம் முள்ளங்கியோடு பச்சை பட்டாணி சேர்த்து குழம்பு செய்வது எப்படி என்று பார்ப்போம். இதனை சாதத்துக்கு தொட்டு சாப்பிட்டால் மிக அருமையாக இருக்கும். நம்முடைய உடலுக்கு அதிகப்படியான நீர்ச்சத்தையும், நார்ச்சத்தையும் கொடுக்கக் கூடிய இந்த முள்ளங்கியை வைத்து, நம்முடைய வீடுகளில் அதிகபட்சமாக சாம்பார் தான் வைப்போம். ஆனால், இதே முள்ளங்கியை வைத்து முள்ளங்கியோடு பச்சை பட்டாணி சேர்த்து சுவையாக குழம்பு செய்வது எப்படி என்று இந்த வீடியோவில் காணுங்கள். முள்ளங்கியில் பல்வேறு வைட்டமின்களும், தாதுக்களும் நிறைந்துள்ளன. முள்ளங்கியில் பல்வேறு வகையான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. நாம் அன்றாடம் உட்கொள்ளும் உணவுகளில் முள்ளங்கியை சேர்த்துக் கொள்ளுவதன் மூலம் உடலுக்கு அதிக அளவில் புரதங்களும், நார்ச்சத்துகளும் கிடைக்கின்றன. முள்ளங்கியில் பொட்டாசியம், கால்சியம், இரும்பு, மாங்கனீசு மற்றும் ஃபோலேட் போன்ற பல்வேறு வகையான தாதுக்கள் நல்ல அளவில் உள்ளன.முள்ளங்கியிலுள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது. நீங்களும் இந்த முள்ளங்கி குழம்பை ட்ரை செய்து பார்த்து விட்டு உங்கள் கருத்துக்களை பதிவிடவும். மேலும் இது போன்ற சுவையான ரெசிபிகளுக்கு எங்கள் சேனலை மறக்காமல் சப்ஸ்கிரைப் செய்யவும். Hey everyone. In today's video, let's see how to make Radish peas curry in Tamil. This can be a perfect curry recipe for white rice. Radish is rich in antioxidants and minerals like calcium and potassium. Together, these nutrients help lower high blood pressure and reduce your risk for heart disease. The radish is also a good source of natural nitrates that improve blood flow. Whereas, Peas provide fiber to help keep your digestive tract in good health as well as a rainbow of four different carotenoids that help with vision, providing protection from macular degeneration and cataracts and giving you more healthy skin. Try this curry recipe at your home and give your feedback in the comment section. Make sure you subscribe to our channel for more cooking videos. Ingredients: Radish - 200 g Green peas - 100 g Oil - 1/2 tbsp + 3/4 tbsp Fennel seeds - 1/2 tsp Few curry leaves Chopped shallots - 15 Nos Crushed garlic - 4 Nos Slit green chili - 2 Nos Tomato puree from 2 tomatoes Turmeric powder - 1/4 tsp Chilli powder - 2 tsp Coriander powder - 4 tsp Salt - As required Chopped coriander leaves Grated coconut - 4 tbsp Fennel seeds - 1/4 tsp Water - 2 tbsp Chopped coriander leaves HI, AND FOLLOW US ON SOCIAL: Instagram: https://www.instagram.com/tamilfoodcornerrecipe/ Pinterest: https://www.pinterest.co.uk/tamilfoodcorner/_created/ Facebook Page: https://www.facebook.com/Tamil-Food-Corner-2339811986243855/ Kitchen Items used in this channel can be bought from the below link Bergner Argent Triply Stainless Steel Kadhai - https://amzn.to/2AgMCE0 Vinod Platinum Triply Stainless Steel Saucepan with Lid - https://amzn.to/2YEoV1C Hawkins Futura Hard Anodized Flat Bottom Deep-Fry Pan - https://amzn.to/2YFZ09R Prestige Omega Deluxe Granite 3 Pcs - https://amzn.to/38bJllC Prestige Deluxe Alpha Stainless Steel Pressure Pan 4 Litre - https://amzn.to/2ZdjKVw ULTRAZON®6 Pcs/Set Nylon Heat-Resistant Nonstick Sp - https://amzn.to/3idN2fh Wonderchef Nutri-Blend 400 Watts Juicer Mixer Grinder - https://amzn.to/2ZkAQAH Preethi Blue Leaf Diamond Mixer Grinder - https://amzn.to/2ZwsLt9 Elgi Ultra Dura+ Wet Grinder, 1.25L - https://amzn.to/3g4Tofe Dynore Set of 4 Measuring Cups with Wire Handle - https://amzn.to/2YDWota ★☆★ OUR OTHER CHANNELS: ★☆★ Rainbow Rangoli ► https://www.youtube.com/channel/UCJW88SZlcylbJaPJbjx5aTQ?sub_confirmation=1 Shanu Samayal ► https://www.youtube.com/channel/UC8n2vcSlmYf1hQ7QCUY95JA?sub_confirmation=1 radish, raddish, radish curry, lunch recipe, radish recipe, radish curry recipe, mullangi, mullangi pattani kuzhambu, mullangi kuzhambu, Peas, lunch recipe, curry, curry recipe, radish peas curry, how to make peas curry, how to make radish peas curry, radish recipe, peas recipe, முள்ளங்கி, முள்ளங்கி பட்டாணி குழம்பு, காரக் குழம்பு, குழம்பு, முள்ளங்கி குழம்பு, முள்ளங்கி குழம்பு செய்வது எப்படி, முள்ளங்கி ரெசிபி, முள்ளங்கி பட்டாணி குழம்பு, முள்ளங்கி பச்சை பட்டாணி குழம்பு, முள்ளங்கி குழம்பு செய்வது எப்படி, முள்ளங்கி குழம்பு, குழம்பு, ரெசிபி, இந்தியன் ரெசிபி, தென்னிந்திய ரெசிபி, சமையல், உணவு, முள்ளங்கி குழம்பு வைப்பது எப்படி, how to make radish peas curry If you found this video valuable, let us know by giving a like. If you know someone who needs to see it, please share it. Leave your thoughts and suggestions in the comment section. Last but not least, you can add it to a playlist if you want to watch it later.

32

4
Tamil Food Corner
Subscribers
865K
Total Post
2K
Total Views
6.6M
Avg. Views
19K
View Profile
This video was published on 2023-06-01 14:00:02 GMT by @Tamil-Food-Corner on Youtube. Tamil Food Corner has total 865K subscribers on Youtube and has a total of 2K video.This video has received 32 Likes which are lower than the average likes that Tamil Food Corner gets . @Tamil-Food-Corner receives an average views of 19K per video on Youtube.This video has received 4 comments which are lower than the average comments that Tamil Food Corner gets . Overall the views for this video was lower than the average for the profile.Tamil Food Corner #tamilfoodcorner #tamilrecipes #radish #mullangi #radish #radishrecipe #radishrecipes #recipesintamil #southindianrecipe #curry #curryrecipe #curryrecipes #peasrecipe #peascurry #kulambu #kulamburecipe #kuzhambu #kuzhamburecipe #lunch #lunchrecipe #lunchrecipesintamil #lunchrecipes #samayal #greenpeas #greenpeasrecipe #pattanimasala #pattanikurma has been used frequently in this Post.

Other post by @Tamil Food Corner