×

Tamil Food Corner's video: Easy Lunch combo recipe

@சுவையில் நாவை கட்டிபோடும் கத்திரிக்காய் குழம்பும் புடலைங்காய் பொரியலும் / Easy Lunch combo recipe
சுவையில் நாவை கட்டிபோடும் கத்திரிக்காய் குழம்பும் புடலைங்காய் பொரியலும் / Easy Lunch combo recipe வணக்கம். இன்று நாம் மதிய உணவு ரெசிபியாக தட்டப்பயறு கத்திரிக்காய் குழம்பும் அதற்கு தொட்டு சாப்பிட புடலைங்காய் பொரியலும் எப்படி செய்வது எப்படி என்று பார்ப்போம். தட்டைப்பயறில் கால்சியம், இரும்புச்சத்து, துத்தநாகம், பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளது. மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கும். மேலும் செல்களின் பாதிப்பு தடுக்கப்பட்டு புற்றுநோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது. மேலும் இதிலுள்ள வைட்டமின் சி உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியைத் தருகிறது. புடலங்காய் நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளில் ஒன்றாக இருந்தாலும் சிறந்த மருத்துவ குணங்களை கொண்டிருக்கும் காயும் கூட. நார்ச்சத்து நிறைந்த புடலங்காய் நீர்ச்சத்தும் கொண்டிருக்க கூடியவை என்பதால் இது குடல் இயக்கத்தை சீராக்குகிறது. புடலங்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் மலச்சிக்கல் வராது. புடலங்காய் சிறுநீரகங்களுக்குள் திரவங்கள் சுரக்கப்படுவதை அதிகரிக்க செய்வதோடு அதை உடனடியாக உள் இருக்கும் கழிவுகளையும் வெளியேற்ற துாண்டுகிறது. உள் உறுப்புகள் சரியான நீரேற்றத்தோடு இருக்க செய்கிறது. சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பையின் பணிகளை மேம்படுத்துகிறது. நீங்களும் தட்டப்பயறு கத்திரிக்காய் குழம்பும் புடலங்காய் பொரியலும் ட்ரை செய்து பார்த்து விட்டு உங்கள் கருத்துக்களை பதிவிடவும். மேலும் இது போன்ற சுவையான ரெசிபிகளுக்கு எங்கள் சேனலை சப்ஸ்கிரைப் செய்யவும். Hello everyone. In today's video, let's see how to make Thattapayaru Kathirikkai Kuzhambu and snake gourd poriyal in Tamil. This can be a perfect and simple lunch combo recipe. Yard long bean is an excellent source of soluble dietary fiber and protein, which play a significant role in decreasing the amount of bad cholesterol present in the plasma of our blood. They also contain steroid compounds called Phytosterols. These are very effective in maintaining the standard cholesterol levels in our bodies. On the other hand, Snake gourd is a rich source of dietary fibers to aid in digestion, it also has a significant amount of vitamins C and E and antioxidants, which improve skin and hair health and remove harmful free radicals from injuring the healthy cells in the body. Try this recipe at your home and send your feedback. And share this recipe with your friends and families so that they can try this recipe. Make sure you subscribe to our channel for more cooking videos. Ingredients: Yard long bean - 150 g Oil - 2 tbsp Mustard seeds - 1 tsp Cumin seeds - 1/4 tsp Curry leaves - Little Crushed garlic - 5 - 6 Nos Chopped onion - 1/2 cup Tomato - 2 medium size Turmeric powder - 1/2 tsp Red Chilli powder - 3/4 tsp Coriander powder - 2 tbsp Water - 2 tbsp Brinjal - 100 g Water - 2 cups Salt - As required Gooseberry size tamarind Few curry leaves Few coriander leaves Pudalangai poriyal Ingredients: Oil - 1 tbsp Mustard seeds - 1 tsp Urad dal - 2 tsp Curry leaves Crushed onion - 1/4 cup Green chili - 2 Nos Snake gourd - 300 g Salt - As required Cumin seeds - 1/2 tsp Grated coconut - 1.5 tbsp SAY HI AND FOLLOW US ON SOCIAL: Instagram: https://www.instagram.com/tamilfoodcornerrecipe/ Pinterest: https://www.pinterest.co.uk/tamilfoodcorner/_created/ Facebook Page: https://www.facebook.com/Tamil-Food-Corner-2339811986243855/ ★☆★ OUR OTHER CHANNELS: ★☆★ Rainbow Rangoli ► https://www.youtube.com/channel/UCJW88SZlcylbJaPJbjx5aTQ?sub_confirmation=1 Shanu Samayal ► https://www.youtube.com/channel/UC8n2vcSlmYf1hQ7QCUY95JA?sub_confirmation=1 Kathirikkai kuzhambu, brinjal curry, yard long bean, brinjal recipe, curry, lunch, lunch combo, sidedish recipe, snake gourd, snake gourd recipe, how to make snakegourd poriyal, poriyal, poriyal recipe, sidedsh, thattapayaru, cowpeas, peas, peas curry, lunch, lunch recipe, food, foodie, indian recipe, southindian recipe, தட்டப்பயறு, தட்டப்பயறு ரெசிபி, கத்திரிக்காய் குழம்பு, தட்டப்பயறு கத்திரிக்காய் குழம்பு, குழம்பு, மதிய உணவு, குழம்பு ரெசிபி, புடலைங்காய், புடலைங்காய் பொரியல், புடலைங்காய் ரெசிபி, பொரியல், பொரியல் ரெசிபி, ரெசிபி, கூட்டு, கத்திரிக்காய் குழம்பு வைப்பது எப்படி, புடலைங்காய் பொரியல் செய்வது எப்படி, இந்தியன் ரெசிபி, தென்னிந்திய ரெசிபி, உணவு, சமையல், simple lunch combo, lunch combo recipes If you found this video valuable, let us know by giving a like. If you know someone who needs to see it, please do share it. Leave your thoughts and suggestions in the comment section. Last but not least, you can add it to a playlist if you want to watch it later.

54

3
Tamil Food Corner
Subscribers
877K
Total Post
2K
Total Views
6.6M
Avg. Views
18.5K
View Profile
This video was published on 2023-06-24 14:00:14 GMT by @Tamil-Food-Corner on Youtube. Tamil Food Corner has total 877K subscribers on Youtube and has a total of 2K video.This video has received 54 Likes which are lower than the average likes that Tamil Food Corner gets . @Tamil-Food-Corner receives an average views of 18.5K per video on Youtube.This video has received 3 comments which are lower than the average comments that Tamil Food Corner gets . Overall the views for this video was lower than the average for the profile.Tamil Food Corner #tamilfoodcorner #tamilrecipes #southindianrecipes #lunchcombo #lunchmenu #lunchmenuideas #lunchmenuintamil #southindianlunch #indianlunch #kootu #kooturecipe #kooturecipes #kulambu #kulamburecipe #kozhambu #kuzhambu #kuzhamburecipe #kuzhamburecipesintamil #lunchideas #kathirikkai #kathirikai #kathirikaikulambu #brinjalrecipe #brinjal #brinjalrecipes #brinjalkulambu #kathirikaikulambu #thattapayarukulambu #snakegourdrecipes #snakegourd #snakegourdrecipe #recipesintamil #samayal #lunchrecipe #pudalangairecipe #poriyal #pudalangai #pudalangaiporiyal has been used frequently in this Post.

Other post by @Tamil Food Corner