Tamil Food Corner's video: Sunday Special Fish curry Non veg
@இந்த சண்டே இப்படி மணக்க மணக்க மீன் குழம்பு வச்சா தெருவே மணக்கும் /Sunday Special Fish curry/ Non veg
இந்த சண்டே இப்படி மணக்க மணக்க மீன் குழம்பு வச்சா தெருவே மணக்கும் /Sunday Special Fish curry/ Non veg
வணக்கம். இன்று நாம் சுவையான மீன் குழம்பு செய்வது எப்படி என்று பார்ப்போம். இதனை செய்யும் போதே வீடு முழுவதும் மணமணக்கும். இதனை சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிட்டால் அருமையாக இருக்கும். மறுநாள் வைத்து சாப்பிட்டால் இன்னுமும் சுவையாக இருக்கும். உணவு பிரியர்கள் மத்தியில் மிகவும் விரும்பப்படும் உணவாக மீன் உள்ளது. இவற்றை குழம்பு, வறுவல், தொக்கு என பல வழிகளில் நாம் ருசித்திருப்போம். அதில் குறிப்பாக குழம்பு வைத்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். சிக்கன், மட்டன் இவற்றை விட உடம்பிற்கு மிகவும் ஆரோக்கியமான ஒரு உணவு என்றால் அது மீன் தான். மீன்களில் உடம்பிற்கு தேவையான அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் இருக்கிறது. மீனில் உள்ள ஊட்டசத்து மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கிறது மற்றும் மேம்படுத்துகிறது. இந்த ருசியான ஆரோக்கியமான மீன் குழம்பை நீங்களும் முயற்சி செய்து பார்த்து விட்டு உங்கள் கருத்துக்களை பதிவிடவும். மேலும் இது போன்ற ருசியான ரெசிபிகளுக்கு எங்கள் சேனலை மறக்காமல் சப்ஸ்கிரைப் செய்யவும்.
Hey everyone. In today's video, let's see how to make fish curry in Tamil. The fish curry is satisfying, nutritious, and packed with a burst of Indian flavors. Onions, tomatoes, spices, and herbs enrich the taste and aroma of this fish curry that is sure to delight the entire family. Chapati, roti, naan, or a bowl of steaming hot rice with this fish curry is comfort food at its best. Fish is filled with omega-3 fatty acids and vitamins such as D and B2. Fish is rich in calcium and phosphorous such as iron, zinc, iodine, magnesium, and potassium. The American heart association recommends eating fish at least two times per week as part of a healthy diet. Try this delicious Sunday special fish curry at your home and give us your feedback. Make sure you subscribe to our channel so that you don't miss any of our cooking videos. Thank you! Happy cooking!
Ingredients:
Fish - 500 g
Lemon size tamarind
Turmeric powder - 1/2 tsp
Chilli powder - 3 tsp
Coriander powder - 5 tsp
Salt - As required
Water - 2.5 cups
Oil - 3 tbsp
Fenugreek seeds - 1/2 tsp
Garlic - 7 - 8 Nos
Crushed onion - 150 g
Few curry leaves
Tomato puree from 2 big size tomatoes
Oil - 2 tsp
SAY HI AND FOLLOW US ON SOCIAL:
Instagram: https://www.instagram.com/tamilfoodcornerrecipe/
Pinterest: https://www.pinterest.co.uk/tamilfoodcorner/_created/
Facebook Page: https://www.facebook.com/Tamil-Food-Corner-2339811986243855/
Kitchen Items used in this channel can be bought from the below link
Bergner Argent Triply Stainless Steel Kadhai - https://amzn.to/2AgMCE0
Vinod Platinum Triply Stainless Steel Saucepan with Lid - https://amzn.to/2YEoV1C
Hawkins Futura Hard Anodized Flat Bottom Deep-Fry Pan - https://amzn.to/2YFZ09R
Prestige Omega Deluxe Granite 3 Pcs - https://amzn.to/38bJllC
Prestige Deluxe Alpha Stainless Steel Pressure Pan 4 Litre - https://amzn.to/2ZdjKVw
ULTRAZON®6 Pcs/Set Nylon Heat-Resistant Nonstick Sp - https://amzn.to/3idN2fh
Wonderchef Nutri-Blend 400 Watts Juicer Mixer Grinder - https://amzn.to/2ZkAQAH
Preethi Blue Leaf Diamond Mixer Grinder - https://amzn.to/2ZwsLt9
Elgi Ultra Dura+ Wet Grinder, 1.25L - https://amzn.to/3g4Tofe
Dynore Set of 4 Measuring Cups with Wire Handle - https://amzn.to/2YDWota
Camera and Gadgets used in this channel can be bought from the below link
Canon IXUS 285 HS Digital Camera - https://amzn.to/386jBY6 & https://amzn.to/2YGRQST
Amazon Basics 50-Inch Lightweight Tripod with Bag - https://amzn.to/2ZffiWs
★☆★ OUR OTHER CHANNELS: ★☆★
Rainbow Rangoli ► https://www.youtube.com/channel/UCJW88SZlcylbJaPJbjx5aTQ?sub_confirmation=1
Shanu Samayal ► https://www.youtube.com/channel/UC8n2vcSlmYf1hQ7QCUY95JA?sub_confirmation=1
fish, fish curry, fish masala, curry, fish recipe, curry recipe, fish kuzhambu, meen kuzhambu, meen, how to make fish curry, lunch recipe, sunday recipe, fish recipe, how to make meen kuzhambu, meen kuzhambu seivadhu eppadi, nonveg recipe, non veg, sea food, seafood recipe, village cooking, மீன், மீன் குழம்பு, மீன் குழம்பு வைப்பது எப்படி, மீன் வறுவல், சண்டே ஸ்பெஷல், மீன் குழம்பு ரெசிபி, நான்வெஜ், நான்வெஜ் ரெசிபி, ரெசிபி, மீன் மசாலா, குழம்பு, குழம்பு ரெசிபி, மீன் குழம்பு செய்வது எப்படி, தென்னந்திய ரெசிபி, இந்தியன் ரெசிபி, உணவு, சமையல், நான்வெஜ் சமையல், meen kuzhambu
If you found this video valuable, let us know by giving a like.
If you know someone who needs to see it, please share it.
Leave your thoughts and suggestions in the comment section.
Last but not least, you can add it to a playlist if you want to watch it later.
Tamil Food Corner's video: Sunday Special Fish curry Non veg
22
3