Tamil Food Corner's video: Neer Mor Summer drink Summer Recipe
@அடிக்கிற வெயிலுக்கு இந்த நீர் மோர் குடிச்சா இதமா இருக்கும் / Neer Mor /Summer drink / Summer Recipe
அடிக்கிற வெயிலுக்கு இந்த நீர் மோர் குடிச்சா இதமா இருக்கும் / Neer Mor /Summer drink / Summer Recipe
வணக்கம். இன்று நாம் வெயிலுக்கு குளிர்ச்சியாக ஆரோக்கியமான நீர் மோர் தயார் செய்வது எப்படி என்று பார்ப்போம். நமக்கு தாகம் எடுக்கும்போது தண்ணீர் குடிப்பதை வழக்கமாக வைத்துள்ளோம். தாகத்திற்கு தண்ணீருக்கு அடுத்ததாக நம் முன்னோர்கள் நீர் மோர் குடிப்பதை வழக்கமாக வைத்திருந்தனர். வளர்ந்து வரும் இந்த நவீன காலகட்டத்தில் பலவிதமான குளிர்பானங்கள் வந்துவிடவே நம் உடலுக்கு நன்மையை தரும் மோரினை சில நாட்களாக நாம் மறந்து வருகின்றோம். நீர் மோர் உடலில் உள்ள அமிலத்தன்மையைக் குறைக்கின்றது. இது அமிலத்தன்மையை எதிர்த்துப் போராட உதவுகிறது. நீர் மோர் நம் உடலை குறிப்பாக செரிமான அமைப்பை குளிர்ச்சியாக வைக்கிறது. ஆகையால் இது ஒரு சிறந்த கோடைகால பானமாக கருதப்படுகின்றது. நீர் மோரில் அதிக அளவில் கால்சியம் உள்ளது. ஆதலால் நீர்மோரை உட்கொண்டு தங்கள் உடலில் கால்சியம் அளவை பெருக்கிக்கொள்ளலாம். இதில் கொழுப்பு சத்து இல்லாததால், எடை குறைக்க நினைப்பவர்களுக்கு இது ஏற்ற பானமாக உள்ளது. வெயிலுக்கு ஏற்ற இப்பானத்தை நீங்களும் முயற்சி செய்து பார்த்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிரவும். மேலும் இது போன்ற ரெசிபிகளுக்கு எங்கள் சேனலை சப்ஸ்கிரைப் செய்யவும்.
Hey everyone. In today's video, let's see how to prepare Neer mor in tamil. Neer mor is spiced buttermilk, south indian style, perfect summer drink to beat the heat. Additionally, neer mor is a perfect body cooking drink for summer. It is a natural probiotic and gut-friendly that contains ginger and asafoetida that aid in digestion. It also contains no sugar, prevents dehydration and builds appetite, taste during summer. It can be made ahead and stored in refrigerator too. Try this summer drink and give us your feedback. And make sure you subscribe our channel so that you don't miss any of our cooking videos. Thank you!
Ingredients:
Curd - 3/4 cup
Ginger - 1/4 inch
Green chilli - Little less than half
Curry leaves - Little
Coriander leaves - Little
Water - 3 cup
Asafoetida - 1/8 cup
Salt - 1 tsp
Cucumber - 1/4 cup
Raw mango - 1 tbsp
Coriander leaves - Little
Dry roasted cumin seeds powder - 2 pinch (optional)
SAY HI AND FOLLOW US ON SOCIAL:
Instagram: https://www.instagram.com/tamilfoodcornerrecipe/
Pinterest: https://www.pinterest.co.uk/tamilfoodcorner/_created/
Facebook Page: https://www.facebook.com/Tamil-Food-Corner-2339811986243855/
Kitchen Items used in this channel can be bought from the below link
Bergner Argent Triply Stainless Steel Kadhai - https://amzn.to/2AgMCE0
Vinod Platinum Triply Stainless Steel Saucepan with Lid - https://amzn.to/2YEoV1C
Hawkins Futura Hard Anodized Flat Bottom Deep-Fry Pan - https://amzn.to/2YFZ09R
Prestige Omega Deluxe Granite 3 Pcs - https://amzn.to/38bJllC
Prestige Deluxe Alpha Stainless Steel Pressure Pan 4 Litre - https://amzn.to/2ZdjKVw
ULTRAZON®6 Pcs/Set Nylon Heat-Resistant Nonstick Sp - https://amzn.to/3idN2fh
Wonderchef Nutri-Blend 400 Watts Juicer Mixer Grinder - https://amzn.to/2ZkAQAH
Preethi Blue Leaf Diamond Mixer Grinder - https://amzn.to/2ZwsLt9
Elgi Ultra Dura+ Wet Grinder, 1.25L - https://amzn.to/3g4Tofe
Dynore Set of 4 Measuring Cup with Wire Handle - https://amzn.to/2YDWota
Camera and Gadgets used in this channel can be bought from the below link
Canon IXUS 285 HS Digital Camera - https://amzn.to/386jBY6 & https://amzn.to/2YGRQST
Amazon Basics 50-Inch Lightweight Tripod with Bag - https://amzn.to/2ZffiWs
★☆★ OUR OTHER CHANNELS: ★☆★
Rainbow Rangoli ► https://www.youtube.com/channel/UCJW88SZlcylbJaPJbjx5aTQ?sub_confirmation=1
Shanu Samayal ► https://www.youtube.com/channel/UC8n2vcSlmYf1hQ7QCUY95JA?sub_confirmation=1
Neer mor, buttermilk, summer drink, drinks, curd, southindian drink, healthy drink, neer mor recipe, southindian buttermilk, cool drinks, drinks recipe, hot, heat, summer, summer recipe, how to make neer mor, நீர் மோர், மோர், குளிர் பானம், பானம், கோடை பானம், கோடை, கோடைக்கால பானம், பானம், கூல்டிரிங்ஸ், நீர் மோர் செய்வது எப்படி, பானகம், summer drink, summer recipe, neer mor recipe, masala buttermilk, how to make masala buttermilk
If you found this video valuable, let us know by giving a like.
If you know someone who needs to see it, please do share it.
Leave your thoughts and suggestions in the comment section.
Last but not the least, you can add it to a playlist if you want to watch it later.
Tamil Food Corner's video: Neer Mor Summer drink Summer Recipe
49
3