×

V7CREATION TECH's video: NETHAJI WHATSAPP STATUS TAMIL

@NETHAJI WHATSAPP STATUS TAMIL
_mass_whatsapp_status_tamil _birthday_whatsapp_status_videou_tamil_2020 _subash_chandra_boss_tamil _status_Tamil _Day _subash_sandra_boss_tamil_whatsapp_status #என்ன_பயமுறுத்த_நெனக்கிறவங்கள‌ #பயமுறுத்தி #தான்_எனக்கு_பழக்கம்.. #சமூகபோராளியாக_திகழ்கிறார் இன்று 🔥 நேதாஜி STATUS TAMIL #சுபாஷ் _சந்திர_போஸ் #இந்திய_தேசியவாத_தலைவர்_மற்றும்_அரசியல்வாதி #நேதாஜி (தலைவர்) என்று இந்தியமக்களால் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் (Subhash Bose, சனவரி 23, 1897[4] – இறந்ததாகக் கருதப்படும் நாள் ஆகத்து 18, 1945)[1]இந்திய சுதந்திரப் போராட்டத்தலைவராவார். இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய்இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியவர். [5] #நேதாஜி_சுபாஷ்_சந்திர_போஸ்_பிறப்புசனவரி_23,_1897 கட்டாக், மேற்கு வங்கம், இந்தியாஇறப்புஇறந்ததாகக் கருதப்படும் நாள்18 ஆகத்து 1945(அகவை 48)[1] உத்தரப் பிரதேசம்தேசியம்இந்தியர்மற்ற பெயர்கள்நேதாஜிபடித்த கல்வி நிறுவனங்கள்கல்கத்தா பல்கலைக்கழகம்,  கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகம்அறியப்படுவதுஇந்திய விடுதலைப் போராட்டத்தில்ஈடுபாடு, இரண்டாம் உலகப் போரின் போது இந்தியத் தேசிய இராணுவத்தைஉருவாக்கியமை.பட்டம்அசாத் இந்துதலைவர் இந்தியத் தேசிய இராணுவத்தின்சம்பிரதாயத் தலைவர்அரசியல் கட்சிஇந்திய தேசியக் காங்கிரசு, பார்வார்டு பிளாக்குசமயம்இந்துபெற்றோர்ஜானகிநாத் போசு பிரபாவதி தேவிவாழ்க்கைத் துணைஎமிலி செங்கல்[2]பிள்ளைகள்அனிதா போஸ்[3] இவர் 1945 ஆகத்து 18 அன்று தைவான்நாட்டில் ஒரு விமான விபத்தில் இறந்து விட்டதாகவும், உருசியாவிற்கு சென்று 1970களில் இறந்துவிட்டதாகவும், அல்லது ஒரு துறவியின் வடிவில் வட இந்தியாவில் மறைமுகமாக வாழ்ந்து 1985 இல் இறந்து விட்டதாகவும் பல கருத்துக்கள் உள்ளன. 1945 ஆகத்து 14 முதல் செப்டம்பர் 20 வரை எந்த விமான விபத்தும் தைவானில் ஏற்படவில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்திருப்பது போஸ் அவ்வாண்டு இறக்கவில்லை என்ற வாதத்திற்கு வலுவூட்டியுள்ளது. இந்திய அரசால் நியமிக்கப்பட்டு இதைப்பற்றி விசாரித்த முகர்ஜி கமிஷன், நேதாஜி அவ்விமான விபத்தில் இறக்கவில்லை எனத் தெரிவித்து விட்டது.

1K

8
V7CREATION TECH
Subscribers
5.8K
Total Post
59
Total Views
1.1M
Avg. Views
20.5K
View Profile
This video was published on 2019-08-10 13:00:57 GMT by @V7CREATION-TECH on Youtube. V7CREATION TECH has total 5.8K subscribers on Youtube and has a total of 59 video.This video has received 1K Likes which are higher than the average likes that V7CREATION TECH gets . @V7CREATION-TECH receives an average views of 20.5K per video on Youtube.This video has received 8 comments which are higher than the average comments that V7CREATION TECH gets . Overall the views for this video was lower than the average for the profile.V7CREATION TECH #nethaji_mass_whatsapp_status_tamil #nethaji_birthday_whatsapp_status_videou_tamil_2020 #nethaji_subash_chandra_boss_tamil #whatsapp_status_Tamil #Independence_Day #nethaji_subash_sandra_boss_tamil_whatsapp_status #NETHAJI #WHATSAPP #STATUS #TAMIL #என்ன_பயமுறுத்த_நெனக்கிறவங்கள‌ #பயமுறுத்தி #தான்_எனக்கு_பழக்கம்.. #சமூகபோராளியாக_திகழ்கிறார் #சுபாஷ் #இந்திய_தேசியவாத_தலைவர்_மற்றும்_அரசியல்வாதி #நேதாஜி (தலைவர்) #Chandra #நேதாஜி_சுபாஷ்_சந்திர_போஸ்_பிறப்புசனவரி_23,_1897 கட்டாக், மேற்கு has been used frequently in this Post.

Other post by @V7CREATION TECH