@Unaraa Unarvey Lyric Video - Singer Pradeep Kumar
Three Visual communication students whom trying to make a short film for inter college competition, while they searching the heroine in the college itself, the protagonist (Murali) falls in love with the girl. Rest Will tell you later :)... Shoot in Progress.
Directed by Jagadeesh Ravichandran
Produced by Vasanthakumar Ramukutty
Production Label: Vasy Music Entertainment
Music director : Barath Dhanasekar
Lyrics : Vignesh Ramakrishna
Singer : Pradeep Kumar
Cast
Vinayak Vaithiyanathan
Akshaya Udayakumar
KPY Bala
Sreeni
Cinematographer : Arun Vijayakumar
Editor : Vicky
Co-Director : Karthick Sudhakar
Asst-director : Sasi & Mathivanan
DI : The Whacko Studio
Colorist : Vasanth s Karthi
lyric Video : Basith Syed
This is the official page for all the releases of VASY MUSIC. Subscribe us to know more about all the latest news and releases.
#
Song Lyrics : -
உணரா உணர்வே
உன்னால் வருதே
பிரியா உறவே
நீயா உயிரே
அணு பல்லவி
மழை தானே என் காதல்
குடை தானே உன் கண்கள்
துளியாக நனைந்தாலும்
அது போதுமே
புரியாத ஏக்கங்கள்
கிடைக்காத தூக்கங்கள்
கனவாக கிடைத்தாலும்
அது போதுமே
ஏன் நீ
என்ன சும்மா பேசி மயக்குற
ஏன் நீ
என்ன கட்டி போட்டு வைக்குற
ஏன் நீ
என் ஹார்மோன் எங்கும் ஓடுற
சரணம்
மேகம் நீதானோ
வானம் நான்தானோ
ஒன்னா நின்னாலும்
தூரம் மாறதோ
வானம் பாத்து
தூர வேணும்
ஆச அழகாழியே ஓ
கோலம் நீதானோ
வாசல் நான் தானோ
நீயும் இல்லாட்டி
காலி நான் தானோ
புள்ளி வெச்சா
கிள்ளி ஆவேன்
பேசு நெடுவாலியே
காற்றில் ஆடும்
ஒரு முடி போதாதா
காதல் பேசும்
இருதயம் வாழாத
ஏறும் கோரும்
நெஞ்சம் மாறுமே
தூண்டில் வீசும்
இரு விழி போதாதா
பாத்து பாத்து
வருஷமும் போகாத
மூச்சு காத்தும்
வாசம் வீசுமே
நீயே பெண்ணே
எங்கும் முன்னே
போதும் பெண்ணே
கூசும் கண்ணே
****************************************************************************
Stay Tuned & Get Latest Updates Subscribe on
Facebook: https://www.facebook.com/VasyMusic
Twitter: https://www.twitter.com/VasyMusicOffl
Instagram: https://www.Instagram.com/VasyMusicOffl
Instagram: https://www.Instagram.com/VasyMusic
YouTube: https://www.youtube.com/c/VasyMusicEntertainment
****************************************************************************
#
akshaya udhayakumar music 2022 free fire peak rush gameplay keezhadi excavation latest news krk hey sinamika valimai srivalli pushpa
Uyire Media's video: Unaraa Unarvey Lyric Video - Singer Pradeep Kumar
1.4K
88