×

TRICHY MAIL 's video: BigBoss

@குழந்தைங்க ஆப்ரேஷனுக்கு தான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கே வந்தேன், ஆனா பணம் தராம ஏமாத்திட்டாங்க | BigBoss
பிக் பாஸ் நான் பிக் பாஸ் போனதே குழந்தைகளோட ஆப்பரேஷன் செலவுக்காகத்தான். ஆனா, இன்னும் பணம் வரல – பிக் பாஸ் 3 நடிகை கொடுத்த ஷாக். பிக் பாஸ் சீசன் 4 அக்டோபர் 4 தேதி முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக போகுது கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி மாபெரும் வெற்றி பெற்றது. பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் பிரச்சனை இல்லாமல் இருந்தது இல்லை. அதிலும் காண்ட்ராக்ட், சம்பள விவகாரம் என்று பல்வேறு பிரச்சனைகள் கடந்த ஆண்டு நடைபெற்றது. இப்படி ஒரு நிலையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற நடிகை கஸ்தூரி, தனக்கு இன்னமும் சம்பள பாக்கி இருக்கிறது என்று ட்வீட் போட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. போட்டியாளர்களுக்கு சம்பள விவகாரத்தில் பிரச்சனை ஏற்பட்டது. இதுகுறித்து பேசிய சரவணன், 100 நாள் காத்திருந்த பின்னர் தான் சம்பளத்தை கேட்டேன். ஆனால், அப்போது கூட ஒரு சில நாட்கள் அலைய விட்டார்கள். ஜிஎஸ்டி, அதுஇது என்றெல்லாம் காரணத்தை சொல்லி கடைசியாக ஒரு வழியாக வாங்கிவிட்டேன் என்கின்றார். இந்த நிலையில் சீசன் 4 யில் என்ன என்ன நடக்க போகுதுன்னு பாப்போம். Stay tuned for latest news and updates at Vedhalam Tv. Also like , follow and subscribe; Facebook ➤ https://www.facebook.com/vedhalamtv Twitter ➤ https://www.twitter.com/vedhalamtv Intagram ➤ https://www.instagram.com/vedhalamtv Youtube ➤ https://www.youtube.com/vedhalam Visit our site for more information ➤ http://www.vedhalam.com

5

0
TRICHY MAIL
Subscribers
24.5K
Total Post
0.9K
Total Views
44.4K
Avg. Views
751.8
View Profile
This video was published on 2020-10-01 18:42:45 GMT by @Vedhalam on Youtube. TRICHY MAIL has total 24.5K subscribers on Youtube and has a total of 0.9K video.This video has received 5 Likes which are lower than the average likes that TRICHY MAIL gets . @Vedhalam receives an average views of 751.8 per video on Youtube.This video has received 0 comments which are lower than the average comments that TRICHY MAIL gets . Overall the views for this video was lower than the average for the profile.TRICHY MAIL #BiggBoss #BiggBossTamil #BiggBosSalary has been used frequently in this Post.

Other post by @Vedhalam