×

Vivekananda Homeo Clinic & Psychologist Counseling's video: - tamil Lipoma detail in Tamil

@கொழுப்பு கட்டி - லிப்போமா tamil விளக்கம் Lipoma detail in Tamil
Have you noticed a soft, rubbery bulge under your skin somewhere? கொழுப்பு செல்கள் அதிகமாக வளர்ந்து ஒரு கட்டி போல் திரண்டுவிடுவதுதான் கொழுப்பு கட்டி. இது பொதுவாக, தோலுக்கும் தசைக்கும் இடையில் வளரும்; மிக மிக மெதுவாகவே வளரும்; மென்மையாகவும் உருண்டையாகவும் இருக்கும்; கையால் தொட்டால் நகரக் கூடியதாகவும் இருக்கும். அதிகமாக அழுத்தினாலும் வலி இருக்காது. உடலில் எங்கு வேண்டுமானாலும் கொழுப்புக் கட்டிகள் தோன்றலாம். எனினும் கழுத்து, முதுகு, வயிறு, தொடைகள், கைகள், தோள்கள் ஆகிய இடங்களில் இவை ஏற்படுவதற்குச் சாத்தியம் அதிகம். ஒருவருக்கு ஒரு கட்டி மட்டும் வளரலாம்; ஒரே சமயத்தில் பல கட்டிகளும் வளரலாம். கட்டி திடீரென வேகமாக வளர்கிறது, அதன் வடிவம் மாறுகிறது, வலிக்கிறது, கட்டியின் மேல் பகுதி சருமத்தின் நிறம் மாறுகிறது, கட்டி உடலுக்குள் ஊடுருவிச் செல்கிறது, கட்டிக்கு அருகில் உள்ள பகுதியில் நெறி கட்டுகிறது என்பது போன்ற அறிகுறிகள் தோன்றினால், உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். அது புற்றுநோய்க் கட்டியா, இல்லையா? எனப் பரிசோதித் துத் தெரிந்து, அதற்கேற்பச் சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். That could be a lipoma. They happen when a lump of fat starts to grow in the soft tissue of your body. Though they’re classified as tumors, they’re usually harmless. They’re the most common tumor to form beneath your skin, with about 1 person in 1,000 getting one at some point. You usually find them in your upper body, arms, or thighs. It’s not clear for sure what causes them. Middle-aged men and women tend to get them more, and they run in families. They often appear after an injury, though doctors don’t know whether that’s what makes them form. Inherited conditions can bring them on. Some people who have a rare condition known as Madelung’s disease can get them. This most often affects alcoholic men of Mediterranean ancestry. A person with a lipoma will typically feel a soft, oval-shaped lump just beneath the skin. Lipomas are usually painless unless they affect joints, organs, nerves, or blood vessels. In most cases, they do not cause other symptoms. A person with a lipoma that occurs deeper under the skin may not be able to see or feel it. However, a deep lipoma may place pressure on internal organs or nerves and cause associated symptoms. For example, a person with a lipoma on or near the bowels may experience nausea, vomiting, and constipation. For more details & Consultation Feel free to contact us. Vivekanantha Clinic Consultation Champers at Chennai:- 9786901830 Panruti:- 9443054168 Pondicherry:- 9865212055 (Camp) Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com For appointment please Call us or Mail Us.

0

2
Vivekananda Homeo Clinic & Psychologist Counseling
Subscribers
210K
Total Post
852
Total Views
471.7K
Avg. Views
6.4K
View Profile
This video was published on 2019-05-31 19:25:08 GMT by @Vivekananda-Homeo-Clinic-&-Psychological-Counseling-Center on Youtube. Vivekananda Homeo Clinic & Psychologist Counseling has total 210K subscribers on Youtube and has a total of 852 video.This video has received 0 Likes which are lower than the average likes that Vivekananda Homeo Clinic & Psychologist Counseling gets . @Vivekananda-Homeo-Clinic-&-Psychological-Counseling-Center receives an average views of 6.4K per video on Youtube.This video has received 2 comments which are lower than the average comments that Vivekananda Homeo Clinic & Psychologist Counseling gets . Overall the views for this video was lower than the average for the profile.

Other post by @Vivekananda Homeo Clinic & Psychological Counseling Center